"சி.பி.ஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒரு நாள் ஆய்வாளர் என்னை அழைப்பதாக கூறி நானிருந்த அறையிலிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு என்னைக்
கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் ஒரு அதிகாரி, திடீரென்று என் இடது பக்க முகத்தில் செருப்பு காலால் எட்டி உதைத்துச் சொன்னார். 'ஏண்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? 'என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகிலௌ அமர்ந்திருந்த ஆய்வாளர்
மாதவன் சிரித்தபடியே 'இவன் சிலோன்காரன் இல்லை. தமிழ்நாட்டுக்காரன்தான் 'என்றார்.
ஐயப்பன் கடவுள் இல்லை. மாறாக கடவுள் இல்லையென்ற நாத்திக ஆசீக சமயத்தை உருவாக்கி அதை இந்தியா முழுவதும் பரப்பியவர். வைதீக ஆரிய இந்து மதம் சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்கவும் முக்தி அடையவும் தடைவிதித்தது.
முக்தி அடைய வேதம் கற்க வேண்டும். உபநயனம் செய்ய வேண்டும். ஆனால் அதை செய்ய சூத்திரர்களுக்கு தகுதி இல்லை. அதனால் அவர்கள் முக்தி அடைய முடியாது. இருபிறப்பாளர்கள் (பிராமணர்கள்) மட்டுமே முக்தி அடைய முடியும் என்றார் ஆதிசங்கரன்.
2/n
ஆனால் அனைவரும் 18 ஆண்டுகள் கல்வி கற்று கழிவெண்பிறப்பை அடையலாம் என்றார் ஐயப்பன். ஆசீவத்தில் பெண் துறவிகளும் உண்டு. கழிவெண்பிறப்பை அடைந்து வெள்ளை ஆடை உடுத்திய சரஸ்வதி எனும் பெண் துறவி அனைவருக்கும் கல்வி கொடுத்தார்
3/n
வடநாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் பிள்ளையார் தமிழ்நாட்டில் வேறுவிதமாக இருக்கிறார். மரத்தடியில், கரைகளில் நாட்டார் தெய்வமாகவே இருக்கிறார். பெருங்கோயில் இன்னும் தீட்டானவராக கோயிலுக்கு வெளியே தான் பார்ப்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.
1/n
பிள்ளையாருக்கு தனித்த பெருங்கோயில்கள் இல்லை. (பிள்ளையார் பட்டியை தவிர).
மேலும் பிள்ளையார் மக்களிடம் தண்டனை பெறும் தெய்வமாக இருக்கிறார். பிள்ளையார் சிலையை செருப்புக்காலில் உதைத்து தள்ளி விடுவார்கள். அதன் மீது சாணி, மிளகாய் கரைசலை ஊற்றுகிறார்கள். 2/n.
சிலையை தூக்கி போய் குப்பையிலோ, குட்டையிலோ போட்டு வந்துவிடுவார்கள். இதுபோல பல தண்டனை பிள்ளையாருக்கு கொடுக்கிறார்கள். மழை வர வைக்க, காற்று வர வைக்க என.
நமக்கு தேவையான பிள்ளையார் மக்களிடம் தண்டனை பெறும் நாட்டார் தெய்வமான கல்லு பிள்ளையாரா? 3/n
நான் பிறந்த மாவட்டம் திண்டுக்கல். தேனி மற்றும் மதுரைக்கு இடைப்பட்ட தமிழ் எங்களுடையது. எனது நூல்கள் பெரும்பான்மை மொழிநடையை எனது ஊர் வழக்கையே பின்பற்றுகிறேன்.
நான் படித்த பழனி எனது திண்டுக்கல் மாவட்டம் ஆனாலும் அங்கு கொங்கு தமிழே பேசுவோர்கள். 1/n
அதனால் கொங்கு தமிழும் எனக்கு தெரியும். நான் வேலை பார்க்கும் சென்னை தமிழும் எனக்கு தெரியும். இலக்கிய வாசிப்பின் வாயிலாக நடுக்காட்டு தமிழும், நாஞ்சில் தமிழும் தெரியும்.
பழக்கத்தின் ஊடாக தமிழீழ தமிழும் தெரியும். அதில் யாழ்பாண, மட்டகளப்பு தமிழிலும் தெரியும் 2/n
ஆயினும் அதை என் சொந்த அரசியல் நிலைப்பாட்டுக்காக பயன்படுத்தியதில்லை. மாறாக எனது நூல்களில் எனது அரசியலை எனது வட்டார தமிழிலேயே எழுதி இருக்கிறேன்.
சமூக ஊடகங்களில் பலர் தமிழீழத்தவர் என்ற போர்வையில் தமிழ்நாட்டை சார்ந்தவர் பலர் தமிழீழத்தவர் விரும்பாத அரசியலை அவர்கள் போர்வையில் 3/n
சீதை பூமியை கிழித்து கொண்டு பிறந்ததால் பூமிக்கு கீழே விளையும் வெங்காயம் பூண்டு, கிழங்கு வகைகளை பார்ப்பனர்கள் உண்பதில்லை. ஆனால் ஆங்கிலேயன் கொண்ட உருளைக்கிழங்கை ஏற்றுக் கொண்டார்கள்.
இது போல கீரையையும் பார்ப்பனர்கள் உண்பதில்லை. எந்த கோயில் படையல்களிலும் கீரையை அனுமதிப்பதில்லை. மருத்துவம் வளர்ந்த இந்த 20 ஆண்டுகளில் தான் கீரை, வெங்காயம் பூண்டை உண்ண தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் அதை கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள்
அரேபியர்கள் குதிரைக்காக கொண்டு வந்த சுண்டல் கோயில் கருவறை வரை போக முடிகிறது. ஆனால் புன்செய் பயிர்வகைகள் கோவிலுக்குள் போக முடியவில்லை.
இந்த நன்செய் பயிர்வகை தமிழரின் இறப்பு சங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்மாவட்டங்களில் "உன்வீட்டுல பயிர் அவிக்க " என்று சண்டையில் திட்டுவதை
திராவிடர் கழகமும் பெரியார் தொண்டர்களும் பெரும் அடக்குமுறையை சந்தித்தது காமராஜர் ஆட்சி காலத்தில் தான்.
1957 நவம்பர் 26ல் பெரியார் தொண்டர்கள் 10000 க்கும் மேற்பட்டோர் சாதியை பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவை எரித்து 4000 பேர்கள் 3மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை 1/1
பெற்றார்கள். 18 பேர்கள் மாண்டார்கள். பெரியாரும் சிறை சென்றார். சாதி ஒழிப்புக்காக இப்படி ஒரு போராட்டம் நடந்து இத்தனை பேர்கள் சிறைப்பட்டதில்லை. சட்ட எரிப்பு போராட்டத்தில் பெரியார் தொண்டர்கள் காட்டிய நெஞ்சுரமும் தியாகமும் லட்சிய வேட்கையும் வியக்கத்தக்கது. 1/2
அடக்குமுறைக்கு உள்ளான தனது தொண்டர்களின் கோபம் என்பது காமராஜர் அரசாங்கத்தின் மீது இருக்கக்கூடாது, டெல்லி நேரு அரசாங்கம் மீதே இருக்க வேண்டும்.தமிழரின் எதிர்கால நன்மையின் பொருட்டு எவ்வளவு பெரிய அடக்குமுறையும் தாங்க வேண்டும் என்று
1/3
பெரியாரை பற்றி அண்ணன் மணிசெந்திலின் @manisendhil ஆழமான சிறப்பான பார்வை.
"தமிழன் என்று சொன்னால் ஆரியன் வந்து புகுந்து விடுவான் என்கிற கவலையும் அவருக்கு இருந்தது. மேலும் அக்காலத்தின் பெரியார் சிந்தனை வெளிக்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தினை முன்வைத்த மறைமலை அடிகளார்,ம.பொ.சி, திரு.வி.க
போன்றோர் சமய ஆதரவாளர்களாக திகழ்ந்தது பெரியாரின் கவலையை அதிகரித்தது.ஆனால் பெரியாரின் கொள்கைகள் சமூகத்தளத்தில் வலுவாக வேரூன்றிய பின்னர் எழுந்த பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாரதிதாசன் போன்றோர் பெரியாரை உள்வாங்கி, அதை மேலும் செழுமைப்படுத்தி காலத்திற்கு ஏற்றாற் போல்
தமிழ்த்தேசிய கருத்தியலை படைக்க முயன்றனர்.
பெரியாரின் அக விருப்பமான தமிழ்த்தேசிய கருத்தியலை தத்துவார்த்தமாக நிறுவியதில் அய்யா பழ.நெடுமாறன், அய்யா.பெ.மணியரசன்,தோழர்.தியாகு,பேரா.சுப.வீ போன்றோர்க்கு அதிகம் பங்கு உண்டு.