How to get URL link on X (Twitter) App
https://twitter.com/OurTemples/status/1741678279805833718முக்தி அடைய வேதம் கற்க வேண்டும். உபநயனம் செய்ய வேண்டும். ஆனால் அதை செய்ய சூத்திரர்களுக்கு தகுதி இல்லை. அதனால் அவர்கள் முக்தி அடைய முடியாது. இருபிறப்பாளர்கள் (பிராமணர்கள்) மட்டுமே முக்தி அடைய முடியும் என்றார் ஆதிசங்கரன்.
https://twitter.com/Samaniyantweet/status/1285612735934406657இது போல கீரையையும் பார்ப்பனர்கள் உண்பதில்லை. எந்த கோயில் படையல்களிலும் கீரையை அனுமதிப்பதில்லை. மருத்துவம் வளர்ந்த இந்த 20 ஆண்டுகளில் தான் கீரை, வெங்காயம் பூண்டை உண்ண தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் அதை கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள்
பெற்றார்கள். 18 பேர்கள் மாண்டார்கள். பெரியாரும் சிறை சென்றார். சாதி ஒழிப்புக்காக இப்படி ஒரு போராட்டம் நடந்து இத்தனை பேர்கள் சிறைப்பட்டதில்லை. சட்ட எரிப்பு போராட்டத்தில் பெரியார் தொண்டர்கள் காட்டிய நெஞ்சுரமும் தியாகமும் லட்சிய வேட்கையும் வியக்கத்தக்கது. 1/2
நாளு, மாசம் சொல்லி கூப்பிடுறது உஞ்சாமி