My Authors
Read all threads
1/ எதேச்சையாகக் கண்ணில் தென்படும் தமிழ் தொலைக்காட்சி "விவாதங்கள்" என்னைத் துணுக்குறச் செய்கின்றன. இந்த அளவுக்கு மொண்ணைத்தனம் உள்ள ஒரே இனம், துரதிருஷ்டவசமாகத் தமிழினம் மட்டும்தான். விவாதத்தை நடத்துகிறவன் நேர்மையற்ற, ஒரு பக்கச் சாய்வுள்ள அடிமூடன் என்பது ஒருபக்கம் இருந்தாலும்,
2/ அதில் கலந்து கொண்டு "கருத்து" தெரிவிக்கிறவன் மூடனிலும் மூடனாக இருக்கிறான் என்பது என்னை இன்னும் வருத்தமுற வைக்கிறது. அடிப்படை அறிவோ அல்லது ஒரு பிரச்சினையைப் பற்றிய புரிதலோ இல்லாதவர்களால் மட்டுமே நடத்தப்படுகின்றன தமிழ்த் தொலைக்காட்சி "விவாதங்கள்" என்பதில் சந்தேகமேயில்லை.
3/ இதையும் பார்த்து ரசிக்கிறவன் தமிழ்நாட்டில் இருக்கிறான் என்பது மட்டுமல்லாமல் இந்தப் பேத்தல்களை, உளறல்களை நம்புகிறான் என்று அறியவருகையில் எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது.

வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட ஒழுங்காகப் படித்து அறியாத, தனது சொந்த நாட்டிற்கு எதிராக, தனது
4/ சொந்த மதத்து மக்களுக்கு எதிராக எதிர்மறையாகப் பேசுவதே அறிவாளித்தனம் என்று நம்புகிறவனே இவர்களில் அதிகம். வேறொரு நாட்டில் இவர்களை நாய் கூட முகர்ந்து பார்க்காது. அந்த அளவுக்கு அடிமுட்டாள்கள் இவர்கள். அவர்களின் "தலைவர்களோ" இன்னும் தமாஷானவர்கள். ஒரு முட்டாள் கூட்டம் தங்களில்
5/ சிறந்த முட்டாளைத் தங்களின் தலைவனாகத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. உண்மையான அறிவாளிகளுக்குத் தமிழ்நாட்டில் பஞ்சமில்லை. ஆனால் அவர்களை அழைத்துப் பேசவைத்தால் இவர்களின் அறிவு பல்லிளித்துவிடும் என்பதால் அவர்களின் பக்கம் தலைவைத்துக் கூடப்படுப்பதில்லை.

முட்டாள்கள் இன்னும் சில
6/ முட்டாள்களை அழைத்துவைத்து தங்களின் முட்டாள்தனமான கருத்துக்களைப் பிழிந்து சாறாக தமிழக முட்டாள்களுக்கு அளிப்பதுதான் தமிழக "தொல்லைக்காட்சி" சேனல்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அப்படிச் செய்கையில் அவர்களின் முகபாவம் இருக்கிறதே....அடடா! நாணம் கெட்ட பேடிகள்!

நாற்பது
7/ வருடங்களுக்கு முன்னர் கூட இந்த இழி நிலை இருந்ததில்லை. தமிழக இலக்கியச் சூழல் ஓரளவிற்கு ஆரோக்கியமாகவே இருந்தது. பத்திரிகைகளில் புத்திசாலித்தனமான, நேர்மையான கட்டுரைகள் எழுதப்பட்டன. விவாதிக்கப்பட்டன. ஆனால் அவற்றை திராவிடப் புண்ணாக்கர்கள் மெல்ல, மெல்ல திட்டமிட்டு அழித்தார்கள்.
8/ தங்களை வளப்படுத்திக் கொள்ள ஒரே வழி தமிழர்களை சுய சிந்தனையற்றதொரு மூடர்கள் கூட்டமாக உருவாக்குவதுதான் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் துரதிருஷ்டம். இன்றைய தமிழன் உண்மையிலேயே சினிமாப் பித்துப்பிடித்த, குடிகார, சுய
9/ சிந்தனையற்ற மூடன். அவனை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம். ஏமாற்றலாம்.

அந்த அறியாமையை மறைக்க அவன் எடுத்த ஆயுதம் கேலியும், கிண்டலும்தான். அதிலும் உண்மையான, மெத்தப்படித்த மேதாவிகளைக் கண்டால் அவனுக்கு உடனடியாக மிளகாயைக் கடித்துபோல ஆகி அவனை எப்படியாவது மட்டம் தட்டத் துடியாய்
10/ துடிக்கிறான். அதற்குத் தோதாக தொலைக்காட்சி விவாதங்கள் இருக்கின்றன. பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் அடி மூடர்களான திராவிடப் புண்ணாக்கர்களுக்குச் சொந்தமானவை. அறிவாளிகள் என்றாலேயே திராவிடப் புண்ணாக்கர்களுக்கு அலர்ஜி. எனவே அவர்களின் கைத்தடிகளை விட்டு உளறிக் கொட்டுகிறார்கள்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with ருத்ர வைதாரிணி [RudhraVaidharini]

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!