கீழடி ஆய்வில் 4 வகையான உருளை வடிவ எடைக்கற்கள் கண்டு பிடிப்பு!தொல்லியல்துறையின் ஆறாம் கட்ட அகழாய்வில் இதுவரைநான்கு எடைக் கற்கள் கிடைத்துள்ளன. கீழடி பகுதி தொழிற்கூடமாக இருந்திருக்கிறது என்ற கருத்திற்கு வலுச் சேர்ப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
wix.to/NsBbC-A
உலோகப் பொருட்களை எடைபோட இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்" என்கிறார் இணை இயக்கநர் சிவானந்தம்.
மிக நீண்ட பகுதி என்பதால் Link-ஐ பயன்படுத்தி படிக்கவும்
wix.to/NsBbC-A
நன்றியுடன்...