மசூதியில் ஒரு பொந்தில் ஒரு பாம்பு வாழ்ந்தது.
தினமும் 5 முறை நமாஸைக் கேட்கும்,
நமாஸுக்கு இவ்வளவு மகிமை இருக்கிறது, பின்னர் ஒரு நாள் நானும் நமாஸை வாசிபேன்.
ஒருவேளை நான் சொர்க்கத்தையும் பெறலாம் என்று நினைத்து
ஒரு நாள், நமாஸின் நேரத்தில், நமாஜிகளின் வரிசைகளுக்கு
நமாஜிகள் பாம்பைப் பார்த்ததும், அவர்கள் கம்புகள் மற்றும் கல்லை கொண்டு துரத்தி ஓடினார்கள்,
இப்போது பாம்பு முன்னால் ஓடியது,
நமாஜிகள் ஒரு கம்புகளுடன் பின்னால் சென்றனர் ..
தலை தெறிக்க ஓடிய நாகம் சர்ச்சை கண்டது...
அங்கு தினமும் பைபிள்
அன்பே கடவுள்...
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள்... உங்களுக்கு நான் இளைப்பாறுதலை தருகிறேன் ....
என்ற பைபிளின் குரலை கேட்டது
ஆஹா ...
மசூதியை விட இது நல்ல இடம் போலிருக்கிறது.
பரலோகத்திலுள்ள ராஜ்யத்தில் இடம் பிடிப்பதற்கு
ஒருநாள் பாதிரியார் பைபிள் வசனங்களை சொல்வதைக் கேட்டு அன்பே உருவான இந்த மக்களிடையே நானும் ஒருவனாக இருந்து இயேசுவை துதிப்பேன் என்று அவர்களிடையே சென்றது ...
அதனைக் கண்டதும் அங்கிருந்த மக்கள் அதறிப் பதறி
தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்தும் கிளம்பிய
நாகம் வேகமாக
ஓடும்போது, ஒரு பழைய கோவிலைக் பார்த்தது.
அங்கு நுழைந்து சிவலிங்கதின்மீது ஒட்டிக்கொண்டு
உயிர் தப்பியது.
சிவலிங்கதில் பாம்பை கண்ட இந்துக்கள் சத்தம்
கூட்டம் கூடியது,
ஆர்த்தி பூஜை தொடங்கியது,
மக்கள் உணவளிக்க ஆரம்பித்தனர்.
நாகம் நினைத்துக்கொண்டது
அங்கே நான் ஆபத்தான இடத்தில் சிக்கிக்கொண்டேன்...
நான் நமாஸை வாசிக்க விரும்பினேன்,
அவர்கள் கம்புகளுடன் விரட்டினார்கள்,
கல் வீசினர்..
பைபிளை வாசிக்க விரும்பினேன்...
சிவலிங்கத்தில் தஞ்சம் அடைந்து இரண்டு மணி நேரம் தான்...ஆயிற்று.
இங்கு என்ன நடந்தது,???
நாகபாம்பிலிருந்து ராஜநாகம் ஆகி போனேன்.
பாலாபிஷேகம் நடக்கிறது...
உணவு கிடைக்கிறது..!!!
என் மகிழ்ந்தது நாகம்...
தாய்_மதம்_திரும்பு
சனாதன தர்மத்திற்கு ஈடு இணை கிடையாது...
இதுதான் எம்மதம்...
இது தான் எங்கள் வழக்கம்...