@maiamofficial @MaiamITOfficial @MNMZnSalem
கமல் ஹாசன் எப்படி கலைத்துறையில் புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவாரோ அதே பணியை இன்று முன்னெடுத்த மய்யம் ஐடி விங் மற்றும் மய்யம் சேலம் நிர்வாகத்தினருக்கு நன்றி.
ஒலி(audio) குறைபாடுகளை தவிர்த்து பார்த்தால் இது நிச்சயம்
நல்ல முன்னெடுப்பு. இந்த பணியை சேலம் மாவட்ட மய்யம் தோழர்களுடன் இணைந்து பிற மாவட்ட தோழர்களும் முன்னெடுக்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக நம்மவரை இந்த ஆக்யுமெண்டட் ரியாலிட்டி வாயிலாக கொண்டு சேர்க்க வேண்டும். ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாத இந்த நிலையில் தேர்தல்
பிராச்சாரங்களுக்கு நல்ல ஒரு மாற்றாக இருக்கும் தொழில்நுட்பம் இது. இந்த பணியை சாமானியர்கள் வரை கொண்டு சேர்க்கும் பணியை மய்யம் தோழர்கள் செய்தால் நலம்.இந்த இணைய வழி கருத்தரங்கு குறித்த பதிவிட்ட அண்ணன் டீக்கடையார் @teakkadai1 (எ) முரளி அண்ணனுக்கு நன்றிகள்.
இது போன்ற மேலும் பல ஆக்கப்பூர்வமான கருத்தரங்குகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம். #மய்யம் #கமல்ஹாசன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சரி எலெக்ஷன் முடிஞ்சு ரிசல்ட் வந்தாச்சு இப்ப கொஞ்சம் #NEETScam பத்தி பாப்போம். நாம நிறைய ஆதாராத்தோட பலமுறை பேசியாச்சு நீட் என்பது மெடிக்கல் சீட்டு ஏழைகளுக்கு எட்டா கனி ஆகனும், ஆகாஷ், ஆலன் போன்ற கோச்சிங் மாஃபியா சம்பாதிக்கனும்னு இந்த சிஸ்டம் லீகலி செஞ்சுருக்க கரப்ஷன்
முதல் பாய்ன்ட் பலருக்கும் சந்தேகம் அதெப்படி தப்புன்னா நாலு மார்க் போகும் கூடவே தப்பா எழுதுனதுக்கு ஒரு மார்க் ஆக மொத்தம் 5 மார்க் போகனும் ஆனா நிறைய பேருக்கு மார்க் 718,719 வந்துருக்கு இதெப்படி சாத்தியம். இதுக்கு ஒரு சப்பை கட்டு @NTA_Exams தருது. அதாவது நிறைய பேரு நேரம்
பத்தல அப்பறம் நேரக் குறைவு ஏற்பட்டுச்சுனு சொல்லி அதை NTA உறுதி செய்ததால அவங்களுக்கு நார்மலைசேஷன் முறை மூலமா மார்க் ஏத்துனதா சொன்னாங்க. ஆனா முன்னிரு வருடங்களில் இதே பிரச்சினை வந்தப்ப அவங்க இந்த முடிவு எடுக்கல. யாருக்கு நேரம் பத்தல பத்துனுச்சுனு எப்படி documentation பன்னாங்க
Hello all !!
Let me say it clearly as it's the admission time. Never fall prey to UG courses with specifications. For example courses offered with specialisation on Deep Learning, Machine learning, Artificial Intelligence, Cyber security and Robotics etc. No university has
appointed special faculties for this specialised courses or have training to the existing faculties
Let's say a university has started a specialisation course this year. It won't have proper laboratory or concerned specialised faculty to teach that subject.
Whoever has taught the prime courses last year will be assigned to this course
Eg:If I'm taking Aerodynamics for 3rd semester and if college releases a specialised course in Aerodynamics as Wind turbine aerodynamics,it won't appoint a faculty. It will ask me to take the subject.
@guviofficial இந்த ஐஐடிக்கு உள்ளே இருக்க இன்க்குபேஷன் edtech கம்பெனி பத்தி கொஞ்சம் பேசலாம்னு தோனுச்சு நன்றி @Sollakudatham . இந்த கம்பெனி ஒரு ஆன்லைன் கிளாஸ் அதாவது IT based and technical skill based பாடம் நடத்தும் ஒரு கம்பெனி. இப்ப zen class னு லைவ் கிளாசும் உண்டு
கோர்ஸ் பீஸ் எதுவும் இல்லை 5000 ரூபாய் கட்டி(refundable) ஒருவார boot camp ல சேரனும் சக்கரையா பேசி உங்களை கோர்ஸூக்குள்ள இழுத்துக் கொண்டு வந்துடுவாங்க. அதுக்கப்பறம் வருஷம் 12 லட்சம் சம்பளம் , ஐஐடி ப்ரபசர் க்ளாஸ் எடுப்பாங்க நல்ல ப்ளேஸ்மென்ட் வாங்கிதருவோம் அது இதுன்னு காதுலயே
செய்வாங்க. நம்பி சேரும் ஆட்கள்ல பாதி பேரு மிடில் க்ளாஸ் ஆட்கள் 80000-125000 வரை கோர்ஸ் பீஸ். அதுவும் சரியா சொல்லி தரமாட்டாங்க. இதென்னடா பணத்தை கொடுத்து பைத்தியத்தை வாங்குன கதையா இருக்குனு refund கேட்டா அந்த வேலை பாக்குற ஒருங்கிணைப்பாளர் இந்துமதி னு ஒருத்தவங்க
எந்த ஒரு உறவிலும் பிரிவு என்பதை தவிர்க்கவே அந்த உறவில் இருக்கும் ஏதேனும் ஒரு நபர் விரும்புவார். ஆனாலும் அதையும் மீறி சில விஷயங்கள் கையை மீறி போகும் போது ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுவோம். அந்த உறவிற்கு ஒரு proper closure தர வேண்டிய கடமை
இரண்டு பக்கமும் இருக்கு. நட்புல இந்த proper closure ரொம்ப முக்கியம். நேரே உட்கார்ந்து பேசி இது காரணம்னு உண்மையை பட்டுனு உடைச்சு இதனாலத்தான் நாம பிரியுறோம்னு சொல்லிட்டா எந்த பிரிவும் மனக்கசப்பு டன் இருக்காது. அதே போல உண்மையை சொல்லாமல் ஒரு closure எடுத்தால் அது ரெண்டு பக்கமும்
நிம்மதியாக தூங்க விடாது. காரணம் சொல்லனும்னு ஏதாவது சொல்லிட்டு வெளியே வந்தால் அந்த காரணம் சப்பை கட்டாக இருந்தால் அந்த முடிவு ரொம்பவே அழுக்காக மாறிவிடக் கூடும். அதனால உண்மையை மட்டும் சொல்லி ரொம்ப தெளிவா ஒரு உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கனும். அப்படி வைச்சாதான் அது proper closure.
#விழிப்புணர்வு
நேத்து தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிச்ச ஒரு ஸ்பெஷல் சைல்டு +2 மதிப்பெண் சான்றிதழ் கல்லூரி அட்மிஷன் குறித்த ஒரு பிரச்சினை வந்தது.
பொண்ணு scribe வைச்சு பரிச்சை எழுதிருக்காங்க. இப்படி இருக்க பசங்களுக்கு ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மென்ட் உண்டு. அவங்க
ஆங்கில தேர்வு எழுத தேவையில்லை. அதற்கு scribe அப்ளைபன்னும்போது ஆங்கிலம் exemption னு சொல்லிடனும். இது ரொம்ப தவறான ஒரு முறை. இதன் இம்பாக்ட் நேத்து அந்த குழந்தை ஒரு காலேஜ்ல பாட்டனி க்ரூப் அட்மிஷன் கேக்க போக அந்த கல்லூரி உங்க மார்க் ஷீட்ல ஆங்கிலம் மார்க் இல்லைனு
அந்த பொன்னுக்கு அட்மிஷன் தர யோசிச்சுருக்காங்க. இந்த பிரச்சனையின் தீர்வு கேட்டு கால் வந்தது. அப்பறம் அந்த பெண்ணோட அப்பாகிட்ட பேசி ஸ்கூல் ஆபீஸ்ல scribe allocation letter வாங்கி, ஹெச்எம் கிட்ட அட்டஸ்டஏஷன் வாங்கி அதை AEஆபிஸ்ல தந்து லெட்டர் வாங்கி தர சொன்னேன்.ஆனா இப்ப அந்த பொன்னுக்கு
*12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன செய்வது? டாப் 10 ட்ரெண்டிங் கோர்ஸ் பட்டியல் இங்கே!*
12 ஆம் வகுப்பு தேர்ச்சியா? அடுத்து என்ன படிக்கலாம்? மருத்துவம், அறிவியல், வணிகத்தில் ட்ரெண்டிங் படிப்புகள் இவைதான்
12 ஆம் வகுப்புக்குப் பிறகு பெரும்பாலான மாணவர்களின் தேர்வு மருத்துவம்
அல்லது பொறியியல் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தாண்டி நிறைய சிறந்தப் படிப்புகள் உள்ளன. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் உங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், மருத்துவத்தில் ஒரு தொழிலை உருவாக்குவதற்கான பல்வேறு வழிகள் இங்கே உள்ளன. MBBS, BDS, BAMS,
BSMS, BHMS, BUMS, BNYS, B.Pharm, B.Sc Nursing, BPT, மேலும் சில பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன.
அவை https://t.co/TZEQfGqy73 Radiology
https://t.co/TZEQfGqy73 Audiology and Speech Therapy
https://t.co/TZEQfGqy73 Ophthalmic Technology