Thread

தம்பி @MadanRavichand4 நேற்று தனது வீடியோவில், நியூஸ்18, புதிய தலைமுறை ஆகிய சேனல்களின் எடிட்டர்கள் தன்னை வஞ்சித்ததாக குறிப்பிட்டார். அதனால்தான் அவர் வெளியேறியதாக குறிப்பிட்டார். ஆனால், அவர் வின் டிவியில் இருந்து ஏன் வெளியேறினார் என்பதை சொல்லவில்லை. 1/ 1
நான் சொல்கிறேன். திமுகவில் வின் டிவி விவாததத்துக்கு பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்று முடிவெடுத்து விட்டனர். அதனால் டிவியில் முகம் தெரிந்தால் போதும் என்று அலையும், துளசிராமன்,ஜி.ஜி சிவா, போன்றவர்களை திராவிட ஆதரவாளர்கள் என்ற பெயரில் பணம் வாங்கிக் கொண்டு பேச வைத்தார். 2/2
இந்த விபரத்தை அறிந்த வின் டிவி உரிமையாளர் தேவநாதன், மதனை இனி அலுவலகத்துக்கு வராதே என்று கூறி விட்டார். இதனால் கோபமடைந்த தம்பி மதன், தேவநாதன், இந்து விரோதி, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று வாட்ஸப்பில் செய்தி பரப்பினார். 3/3
மதனின் பொய் பிரச்சாரத்தால் எரிச்சலடைந்த தேவநாதன், எனது இந்து மதப் பற்றை யாரும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று மதனை டேக் செய்து ட்வீட் செய்தார். வின் டிவியிலிருந்து மதன் விரட்டியடிக்கப்பட்டார். அதன் பின்னர்தான் @thanjaijeeva விடம் தஞ்சமடைந்தார். 4/4
2018ல், மதன் சன் டிவியில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அங்கே வேலைக்கு விண்ணப்பிக்கும் சமயத்தில் மதன் போட்ட வேடம் தீவிர கலைஞர் பக்தன். 5/5
வின் டிவி அதிபர் தேவநாதனிடம் வேலைக்கு சேர்ந்ததும் மதன் போட்ட வேடம். 6/6
தம்பி மதன், காவேரி நியூஸ் சேனலில் பணியாற்றுகையில் விவாதம் நடத்துகையில், இப்போது செய்வதை போலவே திமுகவை கூடுதலாக விமர்சனம் செய்தார். அந்த சேனலின் ஆசிரியராக இருந்த மூத்த பத்திரிக்கையாளர், ஒரு சார்பாக விவாதத்தை நடத்த கூடாது என்று கண்டித்தார். 7/7
அப்போது ஜென்ராமிடம் மதன் சொன்னது, சார், நான் "இசை வேளாளர்" சமூகத்தை சேர்ந்தவன். நான் போய் திமுகவை எதிர்ப்பேனா என்பதே. ஒரு சாதாரண விமர்சனத்துக்கு இவன் என்ன சாதியெல்லாம் இழுக்கிறான் என்று ஜென்ராம் அரண்டு போய் விட்டார். 8/8
மதன் பணியாற்றிய சேனல்களிலேயே முழுமையாக மதன் பணியாற்றியது காவேரி நியூஸ் சேனலில்தான். ஏன் தெரியுமா ? அந்த சேனலே இழுத்து மூடப்பட்டது. பணியாற்றிய சேனல்கள் அனைத்திலும் கடுமையான / மோசமான புகார்கள் காரணமாக மதன் விரட்டியடிக்கப்பட்டார் என்பதே உண்மை. 9/9
இப்போது @thanjaijeeva விடம் தஞ்சம் புகுந்துள்ளார். விரைவில் தஞ்சை ஜீவாவையும் முட்டுசந்துக்கு மதன் அழைத்து செல்லுவார் என்பதில் சந்தேகம் இல்லை.ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதையாக பல ஆண்டுகளாக சேனல் பெயரை பதிவு செய்து, மதனிடம் போய் கொடுத்திருக்கிறார் @thanjaijeeva 10/10
பிழைப்புக்காக, வேலைக்கு சேருமிடத்திலெல்லாம் அதற்கு ஏற்றாற்போல புது புது வேடமிடுவதற்கு பெயர் என்ன என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. 11/11

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Savukku_Shankar

Savukku_Shankar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @savukku

Feb 16
ABVP presents petition to TN Governor Ravi. In their representation, with a view to keep the Lavanya suicide case boiling, in spite of it being transferred to CBI, ABVP in their representation to Governor, demand

“1. Bail granted to accused warden by a subordinate court 1/4
in Tamil Nadu indicates that the efforts to de-rail the fair probe in that case are made meticulously. Thus we seek immediately quashing that bail order issued to the Nun Sister – Ms. Sagaya Mary. Also censure the DMK MLA Mr. Inigo Irudyaraj who has felicitated that 2/3
accused.

2. Demanding a law to ban forceful conversion for no more Lavanya like death in the state of Tamil Nadu.

3. Immediately release all our arrested ABVP students without any delay” 3/4
Read 4 tweets
Feb 15
HC Bench (Chief Justice Munishwar Nath Bhandari & Justice Baratha Chakravarthy) dismissed a writ petition filed by Syed Ibrahim (BJP) @ Vellore Ibrahim seeking to restrain the election officials from restricting him for election campaigning. 1/4
Yesterday when the plea was taken up government told the court that Vellore Ibrahim had two cases against him for trying to create ruckus in Muslim areas where he was driven out. The Bench was furious about suppressing this fact. Vellore Ibrahim did not inform the 2/4
authorities and went for campaign without announcement which resulted in trouble. The Bench directed Ibrahim to file an affidavit and posted the matter today. 3/4
Read 4 tweets
Feb 3
TN CPM questions the rationale of Madurai Bench of Madras HC transferring the suicide case of Lavanya to investigation from state police to CBI.

@tncpim also lauds the DMK government for filing an SLP against the order of Madras HC. 1/n
In a statement issued today, State Secretary K.Balakrishnan says, if the real prayer of the petitioner was for CBI investigation, CBI should have been added as a respondent. But, why the Madurai Bench of the Madras HC ordered CBI investigation even without 2/n
CBI added as a party raises serious questions.

The deceased girl, during her treatment period and during her statement to police and Judicial Magistrate did not raise the religious conversion angle. But in the video shot by a VHP office bearer Muthuvel, 3/n
Read 11 tweets
Jan 28
Sources : TN DGP & Head of Police Force Sylendra Babu signs a Memorandum of Understanding with “Apollo Study Center” on 27 January 2022.

The MoU is for conducting coaching classes for eligible wards and spouses of Police personnel & Ministerial staff for exams conducted 1/5
by UPSC, TNPSC and other recruitment agencies.

The said Apollo Study Center is run by one Sam Rajeswaran. The said Sam Rajeswaran is an accused in Central Crime Branch of Chennai City Police in the TNPSC group I recruitment scam in the year 2016. 2/5
In the year 2016, out of the 74 Group I officers selected, 62 were from the Apollo Study Center.

Sam Rajeswaran executed this scam with the help of Kasi Ramkumar, Section Officer of TNPSC. Sam Rajeswaran managed to get anticipatory bail with 3/5
Read 5 tweets
Jan 28
Sources : TN Government likely to deny permission to one Dr. R.G.Anand, an @RSSorg man to be part of the team headed by Ms. Priyank Kanoongo, National Commission for Protection of Child Rights (NCPCR) who plan to visit Thanjavur and conduct enquiries about the suicide of 1/4
a 17 year old girl which the BJP says is due to religious conversion.

The said RG Anand is a known RSS / BJP man and a former member of NCPCR. He is not a government official and a civilian. Though the government is bound to provide assistance to the NCPCR officials, 2/4
they are not under any compulsion to entertain a civilian accompanied by senior officers of the state. This fact has been communicated to the NCPCR following which the NCPCR has raised a hue and cry that TN Government is not cooperating with the Commission’s probe. 3/4
Read 4 tweets
Jan 28
Sources : The Immaculate Heart of Mary Society, Constituted by the Roman Catholic Congregation of the Order of Immaculate Heart of Pondicherry, is running educational and service institutions from 1844.

They run 23 primary schools, 3 middle schools, 1/4
18 High Schools, 12 Higher Secondary Schools, 6 Nursery Schools, 15 Metric / ICSE / CBSE Schools, 9 colleges of Arts & Science, Educational, Nursing and Engineering, 1 community colleges, 1 ITI and 1 polytechnic.

Michaelpatti Girls Higher Secondary schools is 2/4
one among the above educational institutions. Out of the total of 677 students studying in Michaelpatti school, 504 are from Hindu faith.

TN BJP President @annamalai_k should think, 3/4
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(