நேற்றிரவு Apple, Elon Musk, Bill Gates, Warren Buffett, Jeff Bezos, Mike Bloomberg, Barack Obama, Joe Biden, Kanye West, Kardashian, Benjamin Netanyahu ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டன.
Thread
சில நிமிடங்களில் இந்த ஹேக்கை ட்விட்டர் கண்டுபிடித்திருந்தாலும் அதற்குள்ளாக ஒரு லட்சம் டாலர்கள் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு விட்டன.
இணைய பயன்பாட்டாளர்கள் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அப்புறம் வாட்ஸப்க்கு தனி பக்கமே போடலாம். எந்த ஒரு பொருளும் 100 மடங்கு தள்ளுபடில கிடைக்காதுன்னு புரிஞ்சுக்கங்க.
ரொம்ப முக்கியமான விஷயம் எந்த பேங்கும் தன்னோட கஸ்டமருக்கு போன் பண்ணி ATM பின்னையோ,
#hackedtwitter #Hacked
--முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்--