என்னுடைய காணொளிகளைத் தொடர்ந்து பார்த்து வந்தீர்களென்றால்+
அந்த விவரத்தைச் சிலப்பதிகாரம் சொல்கிறது. 12,000 வருடங்களுக்கு முன்னால் வடிவேல் எறிந்து வான் பகை நிறுத்தினான் என்பதன் மூலம் அப்பொழுது மழையும் பெய்து கொண்டிருந்தது என்று தெரிகிறது. + @Shreeshankar15
"வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள"
என்பதில் முதல் வரி 12,000 வருடங்களுக்கு முந்தின வெள்ளம்.
@Padmaavathee +
Wrap this @threadreaderapp