thamizhan-thiravidana.blogspot.com/2012/11/116_10…
பசிஃபிக் பெருங்கடலில் 'மூ' என்னும் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது என்றும் அது இப்பொழுது கடலில் முழுகி விட்டது +
@Padmaavathee @VasaviNarayanan
இவற்றுள் 'மூ' என்னும் கருத்தாக்கத்துக்கு அடிப்படை அமெரிக்காவில் மயன் மக்கள். 'லெமூரியா' என்னும் கருத்தாக்த்துக்கு அடிப்ப்டை, டார்வின் பரிணாமக் கொள்கை. + @GopalanVs
'மூ'ஆதாரமாக அவர்கள் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சுரங்க அறையில் பார்த்த
பட்டயத்தை ஆதாரமாகக் கொடுத்துள்ளனர்👇
@Bhairavinachiya
"மூ"- க்கு இருக்கும் இந்தத் "தடயம்" கூட லெமூரியாவுக்குக் கிடையாது. அதனால் குமரிக்கு கண்டத்தைப் பிடித்துக் கொண்டு விட்டார்கள்.
thamizhan-thiravidana.blogspot.com/2012/11/116_10…