தமிழ்பேப்பரில் வேலை செய்யும் பொழுது,ஆங்கில பேப்பரில் வேலைக்கு போக வேண்டும் என ஆசை வர,காலை அதுக்காக தனியாக ஆங்கிலம் வகுப்பு போய்,படித்து பின் ஆங்கிள பேப்பருக்கு வேலைக்கு சேர்ந்தவர்.அடுத்த படி என்ன என்பதையும் எதுக்கான தகுதி என்ன என்பதையும் கற்று தெரிந்தவர்!
"நாமெல்லாம் ஒரு தடவை ஜெய்ச்சா ஒத்துக்கமாட்டாங்க,ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கனும்!" 🔥
-One of My Fav Anchor-