அண்ணன் சீமானை சைமன் என்றும், மலையாளி என்று சொல்பவனுக்கு இந்த ஆதாரத்தை காட்டுங்கள் சகோதகாரர்களே !
சீமான் — உண்மை பெயர் என்ன? முழுவதும் படிக்கவும்
தேர்தலின் போது திராவிடக் கட்சிகள் இவ்வாறுதான் (சீமான் என்ற பெயரை சைமன் எனத் திரித்து) ஒரு புரளியைக் கிளப்பிக் கொண்டிருந்தன - 1/5
தமிழ் தேசியத்தின் மீது பற்றுள்ள எவரையும் புருவம் தூக்கி அப்போலித் தகவலின் உண்மைத்தன்மையை அறியச் செய்த அச்செயல் உண்மை அறிந்ததும் திராவிடக் கட்சிகளின் திருட்டு நாடகம் மென்மேலும் நிரூபிக்கப்பட்டது.
சீமான் என்பதே அவரின் உண்மையான பெயர் — ஆதாரம்:
கீழ்வரும் கடந்த தேர்தல் வேட்பாளர் -2/5
வாக்குமூலப் படிவத்தில் (Affidavit) அவரின் பெயர் சீமான் எனவே பதியப்பட்டுள்ளது
பொதுவாக தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர் படிவம் கொடுக்கும் போது அவற்றில் கொடுக்கப்படும் தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். அப்படியிந்தால் மட்டுமே வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும். இங்கே கடந்த தேர்தலில் - 3/5
அவரின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்தலும் நடந்து முடிந்தாகிவிட்டது.
அதோடு மட்டுமல்லாமல் அவரின் தந்தை பெயர் “செந்தமிழன்" என தூய தமிழ்ப் பெயராக இருக்க தேவையற்ற குழப்பங்கள் அவசியமில்லை.
இப்பதிவின் நோக்கம் சீமானின் தமிழ் தேசிய மற்றும் தமிழகம் முன்னேறுவதற்கான தற்சார்பு - 4/5
பொருளாதாரக் கருத்துக்களில் ஈர்ப்பு உடையவர்களின் குழப்பங்களைத் தீர்க்கவே பதியப்பட்டுள்ளது. குழப்பங்களுக்கு வழிவிடாமல் தமிழ் தேசிய அரசியலைக் கட்டிக் காப்போம். #நாம்_தமிழர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22