சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து உடுமலைப்பேட்டையைப் சேர்ந்த இளம் மருத்துவர் கண்ணன் தற்கொலை செய்துகொண்ட செய்திகேட்டு பேரதிர்ச்சியும், பெருத்த வேதனையுமடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக மருத்துவர்களுக்கும் - 1/3
ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
மருத்துவர் கண்ணன் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
கொரோனா பிரிவில் பணியாற்றியவர் அதீத மனஅழுத்தத்தினால் தற்கொலை செய்துகொண்டார் என்பதையும் கவனத்திலெடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு - 2/3
சுழற்சிமுறையில் பணியும் ஒதுக்கீடுசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22