*தொகுதி தலைவர் கரிகாலன் வினோத்* அவர்களின் தலைமையில் நேற்று
அரசு அத்தி புங்கன் புளியன் வேம்பு மலைவேம்பு இலுப்பை பூவரசு சரக்கொன்றை, பாதாம் நாவல் நொச்சி
தேக்கு, மலைவேம்பு - 1/3
மஞ்சக்கடம்பு, நெல்லி, காட்டு நெல்லி, கொய்யா, எலுமிச்சை, நாகலிங்கம், தண்ணீர்க்காய், மருதாணி, வேங்கை பல வகையான நாட்டு மரக்கன்றுகளோடு 2000 விதைப் பந்துகளும் தூவினார்கள்... - 2/3
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22