1) இம்மந்திரத்தின் உண்மையான உன்னதமான பொருள் வேறு. 1/n
வேததிருமணமந்திரத்தின் உண்மையான அர்த்தம் இதோ. ''சோமஹ ப்ரதமோ விவேத கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதே மனுஷ்ய ஜாஹ
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது (2/n)
"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்" 3/n
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது (4/n )
(5/ந)
(6/n)
பதி என்றால் பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும் (9/n)
Dr.RL காஷ்யப் தொகுத்த உரையில் - திருமணம் குறித்து அமைந்த ரிக் வேதம் பத்தாம் மண்டலம்,85 அத்தியாயம் , 40வது பாடலில் பதி என்பதற்கு பாதுகாவலர் என்றே குறிப்பிட பட்டுள்ளது. (11/n)