vishytheking Profile picture
Modi | Dhoni | BJP | Sujatha | UPMA | SAP | Neyveli | Dhandeeswarar | Tamil | Robin cook / Gresham | Secret | Hello | Walk | Dr. Vijayaragavan
Jul 22, 2020 15 tweets 10 min read
இவ்வாறு பல வகை திருமணங்களும், அதற்க்கான சாஸ்திர மரபுகளும் உள்ளபொழுது வேத நூலில் உள்ள ஒரு திருமண மந்திரத்திற்க்கு தவறான பொருள் கூறி துவேஷத்தை வளர்ப்பது கண்டிக்கத்தக்கது.
1) இம்மந்திரத்தின் உண்மையான உன்னதமான பொருள் வேறு. 1/n 2)இம்மந்திரத்தை பிராமணர்களே தங்கள் திருமணத்தில் பயன்படுத்திவருகிறார்கள்.
வேததிருமணமந்திரத்தின் உண்மையான அர்த்தம் இதோ. ''சோமஹ ப்ரதமோ விவேத கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதே மனுஷ்ய ஜாஹ
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது (2/n)