என்னை அழ வைத்த படங்களோட list: 
List of  Movies that mad me cry😭😢
[Reply or quote yours]

1.The way home 2002

🔹Korean

🔸Family Drama

2.Ayla the daughter of war 2017

🔹Turkish

🔸War Drama ImageImage
3.Fault in our stars 2014

🔹English

🔸Romantic Drama

4.Igloo 2019

🔹Tamil

🔸Romantic Drama ImageImage
5.Hachico a dog's story 2009

🔹English

🔸Family Drama

6.Miracle in cell no 7 2013

🔹Korean

🔸Drama ImageImage
7.A moment to remember 2004

🔹Korean

🔸Romantic Drama

8.Dheivathirumagal 2011

🔹Tamil

🔸Family Drama ImageImage
9.Pathemaari 2015

🔹Malayalam

🔸Drama

10.Shanam teri kasham 2016

🔹Hindi

🔸Romantic Drama ImageImage
😭😢 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 𝔾𝕠𝕨𝕥𝕙𝕒𝕞 ℕ𝕒𝕧𝕒𝕟𝕖𝕖𝕥𝕙𝕒𝕟

𝔾𝕠𝕨𝕥𝕙𝕒𝕞 ℕ𝕒𝕧𝕒𝕟𝕖𝕖𝕥𝕙𝕒𝕟 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Gowthamnavneeth

Nov 20, 2022
Useful app for ott subscription:

என்ன தான் telegram ல  இலவசமா படம் series னு download  பண்ணி பாத்தாலும் OTT ஆப்ல subscribe  பண்ணி பாக்குறது ரொம்ப comfortable ஆக இருக்கும்.ஆனா  இருக்குற மெயின் OTT எல்லாத்தையும் subscribe  பண்ண ரொம்ப செலவாகும்.
அதுக்கான தீர்வு தான் subspace mobile app.

Play Store link: play.google.com/store/apps/det…

User rating : 4.9

இந்த app பத்தி கொஞ்சம் விரிவா பாக்கலாம்.
இந்த app ல நிறையபேர் எல்லா OTT லையும் subscribe பண்ணிட்டு post போடுவாங்க. அவங்க கிட்ட இருந்து நம்ம குறைந்த அமௌன்ட்க்கு username and password வாங்கி login பண்ணி use பண்ணலாம். (Check image for subscription cost).
Read 8 tweets
Aug 25, 2021
GENRE wise movies🎥 lists forKorean movie lovers💕 : ImageImageImageImage
ImageImage
Credits : Korean movies lovers telegram group.

All movies available in the above telegram group. ImageImage
Read 4 tweets
Jul 3, 2021
English பேச கத்துக்க நெனைக்கறவங்களுக்கான useful website:

இங்க பல பேருக்கு ""அடிப்படை ஆங்கிலம் தெரியும். பேச வராது. புரியும். பேசும்போது தப்பு வரும்னு பயம், தயக்கம்" இருக்கும். ENGLISH பேச கத்துக்கணும்னா அதுக்கு கண்ணடிப்பா ஒரு PARTNER அவசியம்.
என்ன மாதிரி நெறய பேருக்கு தெரிஞ்சவங்க கிட்ட ENGLISH ல பேச தயக்கம் இருக்கும்,
இந்த மாதிரி தயக்கம் இருக்கவங்களுக்கு ஒரு உபயோகமான app/ website இருக்கு .

LINK : free4talk.com

நான் இந்த website ஐ கடந்த 2 மாசம் use பண்னி ஒரு அளவுக்கு English பேச பழகிட்டேன்.
இந்த app ல strangers (நமக்கு யார்னே தெரியாதவங்க) கூட English ல பேசி பழகலாம் . பல Asian countries ல இருந்தது English பேச கத்துக்கணும்னு நெனைக்குறவங்க இங்க வருவாங்க. அவங்களும் mostly கத்துக்க தான் வர்ராங்க அதுனால கூச்சப்படாம அவங்க கூட பேசி பழகலாம்.
Read 6 tweets
Dec 3, 2020
We are the Millers 2013

English

Adult Comedy

Miller drug dealing ல ஒரு பெரிய பிரச்சனைல மாட்டிக்குராரு. அதுல இருந்து தப்பிக்கனும்னா Mexico la இருந்து drug smuggling பண்ணிட்டு வரணும். அதுக்காக பக்கத்து வீட்டு பையன், ஒரு bar stripper, ஒரு திருட்டு பொண்ணு ImageImage
இவங்கள எல்லாம் சேர்த்துகிட்டு பொய்யாக ஒரு Family ய ready பண்ணி mexico கெளம்புராரு. அங்க இருந்து successfulla smuggling பண்ணாங்களாங்குரது தான் படம். ஜாலியா logic லாம் பாக்கமாக ஒரு காமெடி படம் பாக்கணும்னு நெனைக்குரவங்க தாராளமா இந்த படத்த பாக்கலாம்

#watchedmovies #TIME_PASS_MOVIE ImageImage
Read 4 tweets
Nov 30, 2020
The warden 2018

Iranian

Drama

1960's ல ஈரான் ல இருக்க ஒரு ஜெயில் ல இருந்து கைதிகள இன்னொரு எடத்துக்கு Transfer பண்ற பொறுப்புல இருக்குறாரு அந்த ஜெயில் உடைய head warden jaahed. அப்ப ஒரு மரண தண்டனை கைதி மட்டும் காணாம போயிடுரான். அவன் எங்க போனான்னு யாருக்கும் தெரியல. ImageImage
இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த ஜெயில இடிக்க போறதா தகவல் வருது. அதுக்குள்ள அவன Head warden jaahed கண்டுபிடிக்கனும்ங்கற கட்டாயத்துக்கு ஆளாகுறார். அவன கண்டு புடிச்சங்களா. இல்ல ஜெயிலுக்குள்ளயே மாட்டிக்கிட்டானாங்குரத படத்த பாத்து தெரிஞ்சுக்கங்க.
One of the best Iranian movie I have ever seen. 💥
Cinematography லாம் வெறித்தனமா இருக்கும் அதனால இந்த படத்த எவ்ளோ qualitiya முடியுமோ அவ்ளோ qualitya download பண்ணி பெரிய screen ல பாருங்க #watchedmovies #my_suggetions #Highly_recommended
Read 5 tweets
Sep 16, 2020
The heist of the century [El robo del siglo] 2020

Spanish

Crime thriller

Argentina ல 2005 இல் நட‌ந்த ஒரு பெரிய bank robbery ய மையமாக வெச்சு எடுத்த படம்.கிட்ட தட்ட Money heist பாத்த மாறி இருந்துச்சு ஏன்னா money heist கும் இந்த படத்துக்கும் screenplay pattern ஒரே மாறி இருக்கும். ImageImageImageImage
கொள்ளை அடிக்க அவங்க Use பன்ற techniques லாம் interesting ஆவும் புதுசாவும் இருந்துச்சு உண்மையாவே இப்டி எல்லாம் plan பண்ணி செஞ்சாங்களானு நெனைக்கும் போது ஆச்சரியமா இருக்கும்.[Ending ல real incident videos போடுவாங்க]. ImageImage
real story அப்டிங்குரதால ஏந்த ஒரு logic mistakes ம் இல்லாம convincing ஆக எடுத்திருக்காங்க.
Intesting fact என்னன்னா அவங்க திருடுன பணம் அப்றம் தங்கத்தோட மதிப்பு இதுவரைக்கும் யாருக்கும் தெரியல.

making காகவும் real story காகவும் கண்டிப்பா பாக்கலாம்.BGM and cinematography 💥👌.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(