1. இந்து என்று பதிவிடவே பயப்பட்டோம்.
2. பிற மதங்களில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட பயந்தோம்.
3. பிற மதத்தவர் நம்மதத்தை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும் வாய்மூடி மவுனமாக இருந்தோம்.
4. சிவகுமார், சித்தார்த், விஜயசேதுபதி, சத்யராஜ், கமல்,
5. திருட்டு முக, திக வினரை எதிர்க்க துணிச்சல் இல்லாமல் இருந்தோம்.
6. மீடியாக்கள் ஒரு சார்பாக நடந்து கொள்கின்றன என்று தெரிந்தும் கையை பிசைந்துகொண்டு சும்மா இருந்தோம்
8. இந்து ஒருவர் பதிவிட்டால் Likes வரவே வராது. அவ்வளவு பயம்.
9. இவ்வளவு RSS ஜ அமைப்புகள் கிடையாது.
10. இவ்வளவு இந்து பேரவைகள் கிடையாது.
11. இந்து என்றபுள்ளியில் இணைவோம் என்றஉணர்வு கிடையாது.
13) இந்துக்கள் தாக்கப்பட்டால் ஒரு கேஸ் போட மாட்டார்கள்.
14) ஒரு இந்து தைரியமாக YouTube வீடியோ போட மாட்டார்.
ஆனால் இன்று?
#வெற்றிவேல்வீரவேல் #கந்தனுக்கு_அரோகரா #கந்தசஷ்டிகவசம்
Bharat Mata ki Jai 🇮🇳🚩