மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்
சொல் தமிழ் பாடுக
என்று இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, இசைத்தொண்டு செய்தவரும் தம்பிரான் தோழருமான சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை இன்று
சேக்கிழாரின் பெரிய புராண நூலுக்கு ஆதாரமாக அமைந்தது சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர் தொகையே ஆகும். அதை ஓதுவாமூர்த்திகளில் குரலில் இங்கே கேட்கலாம்
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பதிகங்களில் அருமையான ஒன்று இது #மீள்.
Thiruvannamalai temple is one where every dynasty, which ruled Tamilagam has contributed to its construction and development. It was built during Pallava times.
#KarthigaiDeepam
Cholas embellished it. Thiru Karthigai festival in Thiruvannamalai was celebrated in a grand manner during Chola times.
Pandyas have build many Mandapas in the temple. One can see their Irattai Kayal and Chendu symbol in the walls of the temple
A thread on some of the important Durga Vigrahas from the archives, on the auspicious occasion of #DurgaAshtami
One of the oldest Durga from Pallava era, from Singavaram. Here Goddess is seem with the Prayoga Chakra.
Durga from Varaha Mandapa, Mamallapuram. A devotee performing Navakandam on the right side of the Goddess. This is one of the common features found in many of the medieval Durga panels.
You can also notice two Vahanas of Durga, Lion & Deer on both sides.
As usual, the 'historian' is back with an article in Print with the usual incorrect facts, half truths and the known Chola hate. Here are some of the 'gems' from the article.
"In the hill’s vast history, it’s relatively recent—around the 9th-10th centuries CE—that it became sacred to Vishnu as Venkateswara"
The sanctity of the holy Hill as an abode of Vishnu is there since the Sangam period of Tamil Nadu. Texts such as Tolkappiyam, Silappadiharam have praised the deity of Mahavishnu in Tirumala Hills since the beginning of common era. Azhwars right from 6th Century have sung in praise of Tirupati Perumal in many verses. So it is ameturish to say that the shrine became 'sacred around 9-10th century.
"From the 11th century, the Cholas unleashed conquests across southern India and lavished Tamil temples with captured war loot"
Amazing to say the least. What is the proof that Cholas lavished temples with 'war loot'. Even before their great wars, Cholas along with the other Kings in the region have patronized many times. The entire temple building activity of Cholas were ushered when they were a small kingdom. Historians need to get their facts right.
"By the early 11th century, temple inscriptions first mentioned its processional bronzes and a ritual calendar of just seven days"
Totally incorrect 'fact'. The first of the inscriptions in the temple are from Pallava era. The first major inscription is from the Pallava queen Samavai, who belonged to the 9-10th century and donated the bronzes and established the festivals.
The first major inscription of Cholas is from Rajaraja Chola's era, which was also from 10th Century.
அடிப்படை எதுவும் தெரியாமல் எழுதுவது எப்படின்னு இவங்க கிட்டத்தான் “கற்றுக்கொள்ளவேண்டும்”. முருகன் எப்போதுமே வேதக்கடவுள் தான். சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை சொல்வதென்ன ?
“மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம்”
வேத மந்திரங்களின் மாறாமல் அந்தணர்கள் தரும் வேள்வியை முருகனின் ஒரு முகம் ஏற்குமாம்.
அது மட்டுமா
“ஆறு எழுத்து அடக்கிய அரு மறைக் கேள்வி
நா இயல் மருங்கில் நவிலப் பாடி”
வேத மந்திரங்களை ஓதியே முருகனை வழிபடுகிறார்களாம். இன்னொரு சங்க நூலான பரிபாடல் சொல்வது
“அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே”
வள்ளியை மணம் புரிந்த முருகன் அந்தணரின் அறத்தில் அமர்ந்திருக்கிறானாம்.
அடுத்து ஆறுபடை வீடுகளைப் பற்றி இஷ்டத்துக்கு அடித்து விடுகிறார் கட்டுரையாசிரியர். முதன்முதலில் ஆறு படை வீடுகளைப் பற்றிச் சொல்வதே சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படைதான். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடியான பழனி, திருஏராகமான சுவாமிமலை, குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்று வரிசைப்படுத்துபவர் சங்கப்புலவரான நக்கீரர்
முருகனின் வேல் ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியது என்று சொல்வதுதான் ஆகப்பெரிய காமெடி. இந்தியாவில் கிடைத்த ஆகப்பழமையான முருகன் உருவங்கள் வட நாட்டில் தான் கிடைத்திருக்கின்றன. அவை அனைத்திலும் வேலோடு தான் முருகன் காட்சியளிக்கிறார். எல்லாம் பொயுமு விற்கு முந்தயவை.