𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 Profile picture
சரித்திரத் தேர்ச்சி கொள். Views are personal; Podcasts https://t.co/XpN9LhaaFx Group-தமிழக வரலாறு : https://t.co/aMNuIu1lq0
Senthil Ponnusamy Profile picture 𝚄𝚗𝙲𝚘𝚖𝚙𝚕𝚒𝚌𝚊𝚝𝚎 Profile picture Anandan Shanmugam Profile picture IR Manager Kumar Profile picture sakthiyinselvan Profile picture 8 subscribed
Apr 6 6 tweets 4 min read
The Sri Vimana of the Thanjavur temple is designed with some fundamental agamic principles and is unique in many aspects. Keeping aside the false ‘prides’ of one stone 80 tonne, shadow not falling on ground etc. let us look at some of the key aspects of the design of the Vimana.

The Vimana sits on 30 Sq.m Athishtana with the Sanctum at the bottom. The inside of Vimana is hollow. If somone draws a straight line from the centre of Shivalinga at the top, all the way up, it will end in the centre of the Kalasa atop the Shikara. That is the kind of engineering skill the Chola Shilpis had. The Vimana raises like a Pyramid from the square base but also ends in a square top. Then there is Kirivam, Shikara & Kalasa atop. The total height is 60 m from the ground. There are 13 Avaranas (stories) in the Vimana which has some beautiful scuptures.Image At the bottom of the Vimana, there is another wall adjustant to main wall and there is a circumambulatory passage in between these two. This is called as Santharam, which is about six feet wide. At the first level, these two walls are joined by another passage. In this, the Vigrahas of Rudramurthy is seen on South, Nruthamurthy is seen on the West and Manonmani is seen on the North. Here is where one can see the Chola and Nayakar period Murals.Image
Mar 31 4 tweets 2 min read
கச்சத்தீவைப் பற்றிய தெளிவான விவரங்களோடு இந்தக் கட்டுரையை TOI நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தமான இந்தத் தீவு ஏன் காங்கிரஸ் அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது என்பது புரியாத புதிர். சொல்லப்போனால் தலைமன்னார் வரைக்குமான பகுதி ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தமானது என்பதைக் கூத்தன் சேதுபதியின் செப்பேடு சொல்கிறது. மேலும்Image 1885ம் ஆண்டு முத்துச்சாமி பிள்ளை என்பவர் கச்சத்தீவு முதலிய தீவுகளை ராமநாதபுரம் சமஸ்தானத்திலிருந்து குத்தகை எடுத்தது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
Image
Image
Mar 30 6 tweets 3 min read
Koneswaram temple at Trikonamalai (Trincomalee), Sri Lanka is one of the very ancient temples in this region. But it has a very sad history behind it. Why ? Read on

Like many ancient temples, Koneswaram was also renovated / rebuilt by many kings. It was a descendant of Manu Neethi Chola, Kulakottan who extensively renovated the temple around 5th century. Saint Sambandar sings about the sthalam during 6th century :

குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரேImage Subsequently Pallavas and Cholas did lot of renovations to the temple. There is an inscription of Rajaraja Chola in the temple. Pandyas also made lots of grants to the temple & there is Pandya insignia, Irattai Kayal, in the temple. Jatavarman Sundara Pandyan gold plated the Vimana like he did in the temples of Tamilagam. The temple complex was a huge one and housed three shrines. But all changed when the European powers landed hereImage
Mar 20 7 tweets 4 min read
Thiruvarur temple Chariot, Azhither is unique in many aspects. This is the only chariot which is based on 'Vesara' type architecture. Further, differing from the normal hexagonal or circular peetam, this has five side bars per side totalling 20 sidebars.

While the festival has been celebrated from ancient times, the first recorded details about the Ther comes during the time of Saint Appar (7th century) who sings 'Azhither Vithaganai Yan Kandathu Aroore' - I saw the God in Azhither at Thiruvaroor.Image Hence it is considered as Appar presides over the entire festival which happens during the month of Panguni (Meena Masam). Thyagaraja, the form of Shiva who took the Halahala poison during the Samudra Manthan, is the presiding deity here. He will get into the chariot today (Pushya Nakshatra) in the night and the festival happens on Aslesha Nakshatra that is tomorrowImage
Mar 8 14 tweets 4 min read
Of the various forms of Shiva, 64 of them are considered significant & auspicious, which are described in detail in our scriptures & silpasastras. On this auspicious occasion of Mahashivaratri, here are few of the forms of Shiva.

The Mahasadasiva swaroopa is one where Shiva has 25 faces and 50 hands. Per Skanda Purana, this is the form of Shiva in which he appears in Kailaya for protecting all the living beings.

#ShivaratriImage Uma Sahita Murthy, where Shiva is with Umadevi. This is a picture from Kodumbalur Image
Feb 21 7 tweets 4 min read
Swami Shanmuga from Tiruchendur. Why is the Vigraha like this ? There is a history behind it. During the time of Thirumalai Nayakar (1649) who was ruling Madurai, the European powers of Dutch & Portuguese were fighting for a foothold here. Portuguese had a base in Tuticorin, Dutch landed in nearby Tiruchendur & a battle took place between them. After it was won by Dutch, they occupied Tiruchendur temple & made it as their base. Now this has completely put the temple in disarray.Image The devotees complained to Thirumalai Nayak who had asked the Dutch forces to leave, but they refused. Nayakar sent a small army to remove them from the temple. In that conflict, few Dutch soldiers lost their lives. With no compensation provided by Nayakar for their losses, the Dutch looted the temple and ran with the Shanmuga & Nataraja vigrahas thinking that they were made up of Gold.Image
Feb 16 5 tweets 3 min read
Vedic rituals, specifically the important Yajnas like Ashwamedha, Rajasuya etc. were part of the lives of Tamilagam & Tamil Kings since ancient times. Here are some examples of the Yajnas performed by the Tamil Kings.

Pandya "Pal Yaga Salai" Muthukudumi Peruvazhuthi who lived during the Sangam period (3-4th Century BCE) is credited with performing more than thousand Yajnas. Hence the prefix 'Pal Yaga Salai' - one who had many Yaga Salas, is added to his name. The Velvikkudi Copper grants eulogise him as

"கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னர் குழாம் தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி"

"With his army consisting of numerous elephants, Palyaga Muthukudumi Peruvazhuthi defeated number of kings"

He performed Ashwamedha Yajna (Parivelvi in Tamil) among the others. To commemorate this, he had minted coins which has Horse, altar & fish. The name Peruvazhuthi is inscribed in the coins.

(Pic : Peruvazhuthi Nanayangal by R. Krishnamoorthi)Image Karikala Chola, another sangam period Chola king has performed the 'Athirathram' Yajna per Vedic scriptures in a Yajnasala made with circular layers, in a Eagle shaped altar

பருதி யுருவிற் பல்படைப் புரிசை எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம்

says Purananooru.Image
Feb 7 8 tweets 4 min read
A canard being spread recently is ‘when you dig temples, you will find Viharas’, implying that the temples are of later stage. Nothing is farther from truth. There are evidences of temples, big temples in fact, worshiped since long. Specifically in Tamilagam, there are innumerable references to temples right from Sangam days. For example,

புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில்,
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து

Agananooru 307 says, God residing in a Black Sthamba (early form of Sivalinga) left the unattended temple.Image Further, Agananooru 167 says

இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணை

The long temple wall fell down, the pigeons living in the temple left, God who is worshipped in the form a picture also left when the temple Poojas including ‘Bali’ stopped. This clearly establishes that there were big temples with long walls, the Gods were worshipped in picture form and also that the Poojas including Sri Bali were performed.Image
Feb 3 4 tweets 2 min read
If one thought that the Madurai temple was closed only during the dark days of Madurai Sultanate, they are mistaken. It happened again during early 18th century too. After the last queen of Nayak dynasty, Rani Minakshi committed suicide due to the treachery of Chanda Sahib, the nawab’s forces attacked Madurai in 1739.Image Sensing danger, the priests of Madurai fled with the Vigrahas of Meenakshi, Sundareswarar & Koodal Alagar to Vanaraveera Madurai (Mana Madurai). It was under the rule of Sethupathi who received them, placed in a local temple, performed the poojas also fed all those who accompanied them,

Madurai was taken over by Chanda Sahibs brothers Budda Saheb & Sadak Saheb who not only locked the temple but also confiscated all the lands donated to it.Image
Image
Feb 1 8 tweets 4 min read
The Kamphaheswarar temple at Tribhuvanam will undergo the consecration ceremony tomorrow. One of the four great Chola temples, this was built by Kulothunga Chola III during the late 12th century. An architectural marvel, this temple has the Cholas finest temple architectural style, with scholars describing it as a place ‘where the finer lines of distinction between stones and bronze altogether disappear”. Unfortunately many of the sculptures are ‘disappeared’ from the temple.Image
Image
Kulothunga III who built the temple comes in the line of Saivite Chola king and had the Padukas of Siva on his head as seen from his sculptures
Image
Image
Jan 29 4 tweets 2 min read
ராமபிரானின் பிறப்பையும் அஸ்வமேதயாகத்தையும் வைத்து ஆபாசமான அவதூறு ஒன்றை ஹிந்து விரோதக் கூட்டம் பரப்பி வருகிறது. ஆனால் இதில் துளியும் உண்மை இல்லை என்பது வால்மீகி ராமாயணத்தையும் கம்பராமாயணத்தையும் மேலோட்டமாகப் படித்தாலே தெரிந்துவிடும். வால்மீகியில் சொல்லியிருப்பது என்ன?

பிள்ளைப்பேறு இல்லாத தசரதன், வசிஷ்டரின் ஆலோசனைப் படி ரிஷ்யசிருங்க முனிவரை வரவழைத்து புத்திரகாமேஷ்டி யாகத்திற்கு ஏற்பாடு செய்கிறான். அதற்கு முன்னோடியாக அஸ்வமேத யாகம் நடக்கிறது. வழக்கம் போல, பலநாடுகளுக்கு யாகக்குதிரை சென்று வந்த உடன், யாகம் நடக்கிறது. அதில் குதிரை பலியிடப்படுகிறது.

இறந்துபட்ட அந்தக் குதிரையை தங்கக் கத்திகளைக் கொண்டு கௌசல்யாவும், மற்ற இரண்டு ராணிகளும் மூன்று முறை வெட்டுவதுபோல பாவனை செய்கின்றனர். இதுதான் அங்கே நடந்த சடங்கு. இதை வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டத்தில் வரும் செய்யுள் சொல்கிறது.Image அதற்குப் பின் புத்திரகாமேஷ்டி யாகம் நடக்கிறது. அந்த யாக குண்டத்திலிருந்து வரும் யக்ஞ புருஷன், ஒரு பாத்திரத்தில் பாயசத்தை ஏந்தி வந்து, தேவர்களால் அளிக்கப்பட்ட இந்தப் பாயசம் புத்திரர்களைக் கொடுக்கவல்லது. இதை உன் மனைவிகளுக்கு அளிப்பாயாக என்று கூறுகிறான்.
Image
Image
Jan 28 4 tweets 3 min read
The problem is making legends look like history and bringing such things as 'proof'. Let's start with some facts. The revered Jain guru of Melsittamur outrightly denied this allegation as none of the jain texts in Tamilnadu speaks about this incidentImage
Image
It must be also noted that Jainism flourished in Madurai even after the period of such 'incident' happening. There are many abodes of Jains like that in Anaimalai, Kazhukumalai, Tirupparankundram etc which stands testimony that the Pandya kings donated / given grants to them.


Image
Image
Image
Image
Jan 25 5 tweets 2 min read
A tactful person with shades of grey, a great warrior, an excellent administrator, brilliant leader who picked up the right persons for the jobs, a staunch Sanatani who rebuilt & renovated many temples - in short, a multi faceted personality who brought glory to the dynasty ! Today is the birthday of Thirumalai Nayak ! #ThaiPoosamImage Some of his contributions/ donations to the temple. The beautiful ‘Neela Nayaka Pathakkam’, the jewel with ten blue stones and a golden sceptre studded with rubies & other gems Image
Jan 23 6 tweets 3 min read
யார் இந்த ராவணன் ?

ராவணன் தமிழன், தமிழ் நிலத்திற்கு உரியவன் என்ற பொய் நீண்ட காலமாக இங்குள்ள சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. நம்மவர்களின் பரம்பரை நம்பிக்கையான வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கருத்திற்கு ஏற்ப, ஆங்கிலேயர்களால் இட்டுக்கட்டப்பட்ட ‘ராமாயணம் என்பது ஆரிய-திராவிடப் போர்’ என்ற கட்டுக்கதையை அப்படியே அவர்கள் நம்புவதாலும் அது தீராவிடர்களின் அஜெண்டாவுக்கு உறுதுணையாக இருப்பதாலும் இந்தத் திரிபுவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உண்மையில் ராவணன் என்பவன் யார் ?

ராவணனைப் பற்றி நமக்குச் சொல்லும் குறிப்புகள் அனைத்தும் ராமாயணத்திலிருந்தும் புராணங்களிலிருந்தும் கிடைப்பவையே என்பதை நினைவுபடுத்திக்கொள்வோம். அவை சொல்வது என்ன ?Image உலகை இறைவன் படைத்து அதில் உயிர்களைப் படைப்பதற்காக பிரம்மனை உருவாக்கினான். பிரம்மனும் முதலில் தனது மனத்தால் நினைந்து பிரஜாபதிகளைப் படைத்தான். அப்படிப்பட்ட பிரஜாபதிகளில் ஒருவர்தான் புலஸ்தியர். சப்த ரிஷிகளில் ஒருவராகக் கருதப்படும் இவர் தவ வலிமை மிக்கவர். இவரது மைந்தர்கள் தான் அகஸ்தியரும் விஸ்ரவரும். இருவரும் தந்தையைப் போலவே பெரும் தபஸ்விகளாக இருந்தனர். அகத்தியரைப் பற்றி நமக்கெல்லாம் தெரியுமென்பதால் விஸ்ரவரைப் பார்ப்போம்.

விஸ்ரவரின் தவ வலிமையைப் பற்றி அறிந்த சப்தரிஷிகளில் இன்னொருவரான பரத்வாஜர் தன் மகளான இலவிதாவை விஸ்ரவருக்கு மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவர்தான் குபேரன். தன் குலமூத்தோனான பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து பெரும் செல்வத்தையும், புஷ்பக விமானம் ஒன்றையும் பெற்ற குபேரன், தேவர்களுக்காக விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட இலங்கை எனும் நகரைத் தனதாக்கிக்கொண்டு அங்கு ஆட்சி செய்து வந்தார்.
Jan 21 6 tweets 3 min read
#தமிழும்ராமனும் - இராம நாடகம்

நேற்று அருணகிரிநாதரின் திருப்புகழ் ராமாயணத்தைப் பார்த்தோம். இன்று அருணாசலக் கவிராயரின் ராம நாடகத்தைப் பார்ப்போம்

தில்லையாடி என்ற ஊரில் 1711ம் ஆண்டு பிறந்தவர் அருணாசலக் கவி. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து தருமபுரம் ஆதீனத்தில் தமிழும் சமஸ்கிருதமும் கற்றுத் தேர்ந்தார். மடத்தின் தலைமைப் பொறுப்பு அவரைத் தேடிவந்தபோதும் அதை மறுத்து ஒரு புலவராகத் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். கர்நாடக சங்கீதத்தில் பெரும் புலமை பெற்றிருந்த கவிராயர் பல பாடல்களை இயற்றியிருக்கிறார். தனது சீடர்களின் வேண்டுகோளை ஏற்று ராமனின் கதையை ஒரு நாடகமாக்கிப் பாடல்களை இயற்றினார் அருணாசலக் கவிராயர். Opera என்று ஆங்கிலத்தில் வழங்குவது போல, இவர் இயற்றிய இந்த ராம நாடகக் கீர்த்தனைகள் தலைசிறந்ததாகும்.

ஒவ்வொரு பாடலுக்கும் முன்னாலும் விருத்தம் ஒன்றை வைத்து அதற்கான இலக்கணங்களைக் குறிப்பிட்டு, அந்தந்தப் பாடல்களுக்கு உரிய ராகத்தையும் தாளத்தையும் தந்து, பல்லவி, அனுபல்லவி, சரணங்களோடு முறையாக அருணாசலக் கவிராயர் அமைத்தவை இந்த ராமநாடகப் பாடல்கள். இலக்கியச் சுவையும் இசைச்சுவையும் நிறைந்து நிற்கும் இந்தப் பாடல்களில் பல கர்நாடக சங்கீத மேடைகளில் பாடப்படுகின்றன. தமிழ் மூவர் என்று அழைக்கப்படும் வாக்கேயக்காரர்களில் ஒருவராக அருணாசலக் கவிராயர் போற்றப்படுகிறார்.Image கம்பரைப் போலவே தானும் ஶ்ரீரங்கத்தில் ராம நாடகத்தை அரங்கேற்றவேண்டும் என்ற ஆசையால் அங்கே சென்றார். அரங்கேற்றத்திற்கு அரங்கனின் அனுமதி வேண்டும் என்று கோவில் அதிகாரிகள் கூறிவிட்டனர். கோவிலில் அமர்ந்து ‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா’ என்ற அருமையான பாடலைப் பாடினார் அருணாசலக் கவி. ராமாயணத்தையும் பாகவதத்தையும் தன் வரிகளில் வைத்து இந்தப் பாடலைப் பாடினார்

கௌசிகன் சொல் குறித்ததற்கோ? அரக்கி குலையில் அம்பு எறிந்ததற்கோ?
ஈசன் வில்லை முறித்ததற்கோ? பரசுராமனுரம் பறித்ததற்கோ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே கங்கை துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின் மிசை கிடந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ தேவியை தேடி இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?
கடலை கட்டி வளைத்தோ? இலங்கை என்னும் காவல் மாநகரை
இடித்த வருத்தமோ? ராவணாதிகளை முடித்த வருத்தமோ

இப்படி ராமாயணத்தையே சில வரிகளில் கவிராயர் பாடியதைக் கேட்ட அரங்கன் அன்றிரவே அதிகாரிகள் கனவில் தோன்றி அரங்கேற்றத்தை நடத்தும்படி உத்தரவிட்டதாகச் செய்தி உண்டு. அதன்படியே கம்பர் அரங்கேற்றிய அதே மண்டபத்தில் அருணாசலக் கவிராயரின் ராம நாடகமும் இயற்றப்பட்டது.

என்.சி.வசந்தகோகிலத்தின் குரலில் இந்தப் பாடல்
Jan 20 12 tweets 5 min read
#தமிழும்ராமனும் - அருணகிரிநாதரின் ராமாயணம்

முழுமுதற் கடவுளாக முருகனைப் போற்றியவர் அல்லவா அருணகிரிநாதர். அவர் எங்கே ராமாயணம் எழுதினார் என்று யோசிக்கிறீர்களா? முந்துத் தமிழ் மாலை முருகப் பெருமானைப் போற்றி எழுதிய திருப்புகழில் மற்ற எல்லாத் தெய்வங்களையும் சேர்த்தே புகழ்திருக்கிறார் அருணகிரி. அதில் ராமனுக்கும் ராமாயணத்திற்கும் சிறப்பிடம் உண்டு. திருப்புகழில் வரும் ராமாயணக் குறிப்புகளை வைத்தே ஒரு ராமாயணம் எழுதிவிடலாம். அவ்வளவு செய்திகளைத் தந்திருக்கிறார் அருணகிரிநாதர். அவற்றில் சில பாடல்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

ராமாவதாரம் நிகழ்கிறது. குழந்தை ராமரும் எல்லாக் குழந்தைகளையும் போலவே பால் குடிப்பதற்கு அடம்பிடிக்கிறார். அப்போது கோசலை அவரைப் பார்த்துப் பாடுவது போல ஒரு பாடலை அமைத்திருக்கிறார் அருணகிரிநாதர்.

எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனதாருயிர்வருக அபிராம
இங்கு வருக அரசேவருக முலையுண்க வருக
மலர் சூடிட வருக
என்று பரிவி னொடுகோசலை புகல வருமாயன் (தொந்தி சரிய திருப்புகழ்)

இந்தப் பாடலின் சிறப்பம்சம் என்ன? தமிழில் பிள்ளைத் தமிழ் என்ற இலக்கியம் உண்டு. அதிலுள்ள ஒரு பருவம் ‘வருகைப் பருவம்’. அதில் பத்துப் பாடல்களை வைத்து அமைப்பது புலவர்களின் வழக்கம். அதற்கு ஈடாக ‘வருக’ என்று ஒரே பாடலில் பத்துத் தடவை அழைத்து ராமபிரானுக்குப் பிள்ளைத்தமிழ் பாடியவர் அருணகிரிநாதர்.Image ராமனுடைய அவதாரத்தைப் போலவே ராவண சம்ஹாரத்திற்காக மற்ற தெய்வங்களும் இங்கே வந்து உதித்தன. அவர்களைப் பட்டியலிடுகிறார் அருணகிரிநாதர் இந்தப் பாடலில்

இரவி இந்த்ரன் வெற்றிக் குரங்கின்
அரசரென்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கிணக் கர்த்தரென்றும் நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற் சிறந்த
அனுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனமேவ (கருவடைந்து)

சூரியனின் அம்சமாக சுக்ரீவனும் இந்திரனின் அம்சமாக வாலியும் குரங்கு குலத்தின் அரசரானார்கள். பிரம்மன் ஜாம்பவான் என்ற கரடியாகவும் அக்னி நீலனாகவும் ருத்திர ஸ்வரூபமாக அனுமனும் மற்ற தேவர்கள் எல்லாரும் இங்கே வந்து பிறந்தனர் என்பது இதன் பொருள்.Image
Dec 27, 2023 9 tweets 4 min read
On the auspicious occasion of Thiruvathirai (Ardra) festival, sharing few of the rare/notable Nataraja’s from this spiritual land.

This is one of the earliest Nataraja Vigrahas found in TN, from the Seeyamangalam temple built by Mahendravarma Pallava (7th Century). One can notice the absence of Muyalaka beneath his feet. The Nataraja has four arms with the forearms showing ‘Abhaya’ and ‘Dola’ poses. The rear arms has fire and Parasu in the right & left hands respectively. The Nataraja is exhibiting the ‘Bhujanga-Trasita’ Karana which is one of the Karanas from Bharata’s Natyasastra. When a person is about to put his left leg forward & suddenly sees a snake, he lifts the leg in scare, across the body. This pose is ‘Bhujanga-Trasita’, scare of snake. The snake beneath the left leg of Nataraja here, confirms this Karana. Bharata defines this as

Kuñcitam pādam utkṣhipya trayaśram ūrum vivartayet
Kaṭi jānu vivartāt ca bhujaṅga trāsitam bhavet

Raise the bent foot, turn the waist & the thigh & knee to the side to form thisImage Another early Nataraja, from the Tirupparankundram rock cut temple of Pandyas (8th Century). This is known as ‘Uma Thandavam’ as Uma Devi witnesses the dance of Shiva. While there are references about this in Thevaram, Kambar illustrates the scene excellently in Kambaramayanam as below

வெங்கண் நாகக் கரத்தினன் வெண்நிறக்
கங்கைவார் சடைக் கற்றையன் கற்புடை
மங்கை காண நின்றாடுகின்றான் வகிர்த்
திங்கள் சூடிய செல்வன்Image
Nov 6, 2023 4 tweets 3 min read
There are famous two rock cut temples in Trichy Rock fort, one on the top & another on the lower part of the hillock. The upper cave temple was built by Mahendra Varma Pallava & the inscriptions clearly says the name as ‘Lalitankura Pallaveswara Griham’. But there is lot of ambiguity about the lower cave temple as it doesn’t have any inscriptions which mentions about who built that temple. Many attributed the temple to Pallavas as there was a similar one in the top. However, a careful research shows that both belong to different era / different models
Image The lower rock cut temple much more modern & sophisticated compared to the upper cave temple which belong to the 7th century. The pillars & the way the shrines are placed clearly point out that this temple belong to Pandyas. The Pandya cave temples, which developed over a period of time, has this way of arranging shrines which can also be seen in temples like Tirupparankundram, Pechiparai etc. Here the two major shrines are connected by an Arthamandapam & the rear wall is divided into five bays.

(Map not to scale)
Image
Oct 22, 2023 9 tweets 3 min read
On the auspicious occasion of Durgashtami, here is a thread with some of the famous Durga Ammans, worshipped as Koshta devata in the temples. Interestingly, most of them are Vishnu Durgas

First is the Durga from the Takkolam Jalanatheeswarar temple. Here the Goddess can be seen with a prayoga Chakra.
Image Patteeswaram was part of Pazhayarai, the erstwhile capital of Cholas. Here is the Durga worshipped of Cholas. Image
Sep 18, 2023 7 tweets 3 min read
Pandyas, the oldest dynasty to rule Tamilagam, were worshippers of Vinayagar. Almost all the rock cut temples built by them during the medieval era had the shrine of Ganapathi. While the Pillayarpatti temple is well known, here are some of the other Vinayagars from my Gallery

The first one is from Arittapatti temple which belongs to 7-8th century. A Valampuri Vinayagar with the lower right hand holding Modaka. Both the hands in the back holding Pasam & Angusam. This is one of the three shrines in the temple with the others being Siva & Lakulīsa

#HappyGaneshChaturthi
Image the Kunnathur temple is one of the early temples (6th century) built by Pandyas & said to be sung by Appar. Here the Vinayagar shrine is on the side. Ganapathi is with two hands here Image
Sep 13, 2023 5 tweets 3 min read
சனாதனத்தைப் பற்றி வழக்கம்போல நீண்ட கட்டுரை ஒன்றை ஜெமோ அவரது தளத்தில் எழுதியிருக்கிறார். ஏற்கனவே ஆங்கிலத்தில் அவர் சொன்னதாக வந்த கருத்துகளை ஒட்டியே இந்தக் கட்டுரையும் இருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் தனது பாணியில் சுற்றிச் சுற்றி அவர் எழுதியிருப்பது பலரைக் குழப்பும் என்பதாலும் அத்தனை கருத்துகளுக்கும் எதிர்வினையை எழுதுவதற்குப் போதுமான நேரம் நம்மிடம் இல்லாததாலும் சுருக்கமாக சில முக்கியமான திரிபுகளைப் பார்ப்போம்.

முதலில் தூக்கிவாரிப்போடச் செய்த கருத்து ஹிந்து மரபுகளை வைதிக மரபு என்றும் வேதாந்த மரபு என்றும் பிரிப்பது. வேதாந்தம் என்பதே வேதத்தின் அங்கம் என்னும் போது இரண்டும் எப்படி வேறு வேறு ஆகும் என்ற கேள்வி எழும்போது அதற்குப் புதுவிதமான விளக்கத்தை அளிக்கிறார். அதாவது வைதிக மரபு என்பது பூர்வ மீமாம்சையாம். எத்தனை ஹிந்துக்கள் இப்போது பூர்வ மீமாம்சையைப் பின்பற்றுகிறார்கள்? ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு பூர்வ மீமாம்சை கிட்டத்தட்ட வழக்கொழிந்தே விட்டது. இப்போதுள்ள வைதிகர்களுக்கும் வேதாந்திகளுக்கும் என்ன வித்தியாசம்? இப்படிப் பிரிக்கப்போனால் ஹிந்து மதத்தில் ஆயிரக்கணக்கான பிரிவுகளைக் காணலாம். வேதத்தை அடிப்படையாகக் கொண்ட, அதை ஏற்ற எல்லாமும் சனாதனம் தான் ஹிந்து மதம் தான் என்பதை அறியாமலா இப்படிக் குழப்புகிறார்?

இதில் வைதிக மரபுதான் சனாதனமாம். அப்படியானால் பக்தி, ஞான மரபிலுள்ளவர்கள் சனாதனிகள் அல்லவா? என்ன கொடுமை இது. வேதத்திற்கு எதிரான மரபு என்றால் சமண, பௌத்த புறச்சமயங்கள்தான். மற்ற எல்லாப்பிரிவும் வேதத்தை எங்கும் நிராகரிக்கவில்லை. விவேகானந்தர் போன்ற சீர்திருத்தவாதிகள் கூட வேதத்தை நிராகரிக்கவில்லை என்பது இங்கே மிக முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய ஒன்று.
Image அடித்து விடுவது என்பது இந்தப் பகுதியில்தான். புறநானூற்றில் எந்தப் பாடல் வேதத்தை எதிர்க்கிறது? எந்தப் பாடல் அந்தணரை கேலி செய்கிறது. அவர் இங்கே சொல்கிற வேளாப்பார்ப்பான் என்பது அகநானூற்றில் வருவது, சிலப்பதிகாரத்தில் அல்ல. அதிலும் வேள்வி என்னும் கடமையைச் செய்யாத பார்ப்பனர்கள்தான் கேலி செய்யப்படுகிறார்களே தவிர வைதிக பிராமணர்களை புறமும் அகமும் போற்றவே செய்கிறது. பௌத்த நூலான மணிமேகலை வைதிக எதிர்ப்பத்தானே பேசும். இதையெல்லாம் ஒரு ஆதாரமாகக் கொண்டுவரவேண்டிய நிலைமை அவருக்கு வரவேண்டாம்.

புறநானூற்றில் சொல்லப்பட்ட வைதிக சார்பைப் பற்றி தனி இழையாகவே இங்கே எழுதியிருக்கிறேன்
Image