*பாடநூல்களை அந்தந்த மாநில அரசுகள் அச்சடித்துக்கொள்ளலாம் ஆனால் பாடத்திட்டம் மத்திய அரசே வழங்கும்
* 5+3+4கல்வி முறை முட்டாள்தனத்தின் உச்சம். எப்படி ஒரு மாணவன் எட்டாம் வகுப்பு முடித்தவுடனே பொதுப்பாடங்களுடன்
* மூன்றாம் வகுப்புவரை மொழிப் பாடம் மற்றும் கணிதம் மட்டுமே. இப்படி இருந்தால் அவன் சூழ்நிலையில் என்பதையே மறந்து கேள்விகேட்பதையே மறந்துவிடுவான்.
*பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் விரும்பும் பள்ளிகளில் படிக்கும்
*போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு கூடுதலாக நேர்முகத்தேர்வும்
* இப்போது இருக்கும் பி.எட் பாடமுறை 2030 வரை மட்டுமே. அதன்பிறகு 4 வருட ஒருங்கிணைந்த பி.எட் பட்டமாக மாற்றப்படும். இனி எவனும் வரமாட்டான் பி.எட் படிக்க.
*மூன்றாம் வகுப்பு வரை ஆங்கிலம் கிடையாது
* யூஜிசி இனி உயர்கல்வி மானியதுறை. MHRD இனி உயர்கல்வி துறை அமைச்சகமாகிறது. மனிதவள மேம்பாடு அவுட்
* கலை அறிவியல் படிப்புகளுக்கும் நாடு தழுவிய நுழைவுத்தேர்வு. த்தா டேய் +2 பாஸ்
இப்படி எல்லா விஷயத்திலும் தென்மாநிலங்களில் வடக்கு உள்புகும்.உரிமை பறிபோகும். வசதிகள் குறையும். இந்தியா
#NewEducationPolicy