பெரியாரை போற்ற, தூற்ற நான் கட்சி தொடங்கல! பெரியாரை பேச பல இயக்கங்கள் இருக்கு. ஆனா... எங்கள் முன்னோர்களை பேசத்தான் யாரும் இல்ல! பெரியாரும் போராடினார் அதை ஏற்கிறோம். ஆனா... பெரியார்தான் போராடினார்'னு சொல்றத ஏற்கல... எதிர்க்கிறோம். சாதிய ஒழிப்பு பற்றி பேசிய,செயல்படுத்திக் - 1/3
காட்டிய எங்கள் அயோத்திதாச பண்டிதர்,ரெட்டமலை சீனிவாசன்,வள்ளலார்,வைகுந்தர போற்றி பேசுறோம்!! எங்கள் முன்னோர்களை நீங்க பேசல சாதிய குறீயீடாத்தான் சுருக்கி வச்சிருக்கீங்க!! அதை மாற்றுறோம்!! எங்கள் பாதை வேறு! பயணம் வேறு!! எங்கள் மொழி, இனம், இன அடையாளங்கள்'னு நாங்க - 1/3
முன்னெடுக்கிறோம். அதனால திராவிட அடையாளங்கள நாங்க தூக்கி சுமக்க வேண்டியதில்ல!!
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22