My Authors
Read all threads
உப்பை தின்றவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும்.

இந்துக்களே இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்.

#janamtv racks💪

இந்தியாவில் மத மாற்றத்தால் அதிக அளவு பாதிக்கப்படும் இரண்டு மாநிலங்கள் ஒன்று கேரளா மற்றொன்று தமிழ்நாடு.

இந்த இரண்டு மாநிலங்களில் ISIS இயக்கத்தை சேர்ந்த 1/N
தீவிரவாதிகள் அதிகரித்து வருவதாக ஐ நா சமீபத்தில் சொன்னது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உண்டாக்கும் சம்பவம் நேற்று கேரளாவை சேர்ந்த ஜனம் டிவி யால் வெளியானது.

இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய 4 பெண்களை நேரடியாக அழைத்து வந்து
அவர்கள் மூலம் தாங்கள் எவ்வாறு மதம் மாற்றப்பட்டோம் என்ற நிகழ்வுகளை நாட்டிற்கு எடுத்துக் கூறியது...

ஊடகம் ஒன்று தனது விவாதத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்களை முழுவதுமாக வைத்து "லவ் ஜிஹாத் "பற்றிப் பேச வைத்தது இதுவே முதல்முறை.

பாதிக்கப்பட்ட நான்கு பெண்களும்
தங்களுக்கு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தோழிகள் இருந்ததும் அவர்கள் தொடர்ந்து அல்லா குறித்து பெருமையாக பேசி, இந்து மதத்தை இழிவாக விமர்சனம் செய்து தங்களுக்குள்ளேயே இந்து மதம் என்ற ஒரு மதமே இல்லை என்ற உணர்வை உண்டாக்கியதை பொதுவாக கூறினர்.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்கள்
இந்து மதத்தை விமர்சனம் செய்யும் பழக்கத்தில் இருப்பதால் எளிதில் மதமாற்றிவிட இந்த கூட்டம் முயல்வது குறித்தும் தகவலை குறிப்பிட்டனர்...

எல்லாவற்றிற்கும் மேலாக சித்திரா என்ற பெண், தொடர்ந்து காதல் வலையில் வீழ்த்தி மதம் மாற்றி அதன் பிறகு நம்மை வைத்து இன்னும்
பிற பெண்களை மதம் மாற்றுவது லவ் ஜிஹாத்தின் இலக்கு என்பதும்,
கேரளா மற்றும் தமிழ்நாட்டை 2030 ஆண்டிற்குள் 50% மேல் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி அதன் பிறகு காஷ்மீர் போல் முழுவதும் அவர்கள் பிடிக்குள் கொண்டு செல்ல இருப்பதாகவும்,
இதற்கு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா( PFI ) மற்றும் SDPI கட்சியை சேர்ந்தவர்கள் கேரளா, தமிழகத்தில் முழு நேர பணியில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கேரளா தமிழகம் இரண்டிலும் இது குறித்து விசாரணை நடத்தக் கூட அரசாங்கம் முயலாமல் இருப்பதால் அவர்கள் இலக்கை நோக்கிச்
சென்று கொண்டு இருக்கிறார்கள் எனவும் விரைவில் இதனை முறியடிக்க வேண்டும் என தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து நேற்று ஜனம் டிவியில் இளம்பெண்களைக் குறிவைத்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதற்கான விவாதங்கள் இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன...
குறிப்பாக கேரளா, மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாகவும் இதே நிலை நீடித்தால் இரண்டு மாநிலங்களும் விரைவில் காஷ்மீர் போன்று இந்துக்கள் வாழ்வதற்கு ஏற்று மாநிலமாக கேரளாவும் தமிழகமும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதோடு நில்லாமல் மதமாற்றபட்ட பெண்கள் ஒன்றாக இணைந்து "இஸ்லாமிய லவ் ஜிஹாதிற்கு" எதிராக இயக்கம் ஒன்றை தொடங்கி தமிழகம் மற்றும் கேரளாவில் தாங்கள் இஸ்லாம் மதத்திற்கு மதமாற்ற உடந்தையாக செயல்பட்ட நபர்கள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளிடம் கொடுக்க
இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதில் தமிழகத்தை சேர்ந்த தற்போதைய முக்கிய பொறுப்பில் இருக்கும் இசுலாமிய அரசியல்வாதி பெயரும் இடம்பெற்று இருப்பதால் இந்த விவகாரம் தமிழகத்திலும் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை....

நல்லது நடந்தால் சந்தோஷமே 💪💪💪💪💪💪💪
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with sreedar (Kshatriya Chollan)

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!