*சீமானின் மாணவர்கள் முன்னெடுக்கும் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி!*
______________________________
*Students Of Seeman* - *SoS*👨🏻🎓👩🏻🎓
📲முகநூல் பக்க நேரலையில்
*ஆகஸ்ட்-03ம் தேதி, மாலை- 7:00* மணிக்கு...
_________________________________
*கல்வி வழிகாட்டுதல் நிகழ்வில் - 1/3
மருத்துவர் இரா.கார்த்திகேயன் அவர்கள் கலந்துகொண்டு மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த மேற்படிப்புகள் பற்றி விவரிக்கிறார்!.*
______________________________
உங்களின் மேற்படிப்பு குறித்த சந்தேகங்ளை
*#Students Of seeman-Sos* நேரலையில் கமெண்ட் செய்து தெரிந்துகொள்ளலாம்... - 2/3
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22