பல்வேறு மாநிலங்களில் வாழும் பல தேசிய இனங்கள் பலதரப்பட்ட பாடத்திட்டங்களைப் பின்பற்றும்போது ஒற்றைத்தேர்வு முறை எப்படிச் சாத்தியம் எனும் கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுவதால், தற்போது பாடத்திட்டத்தையும் ஒரே மாதிரியாக்க இக்கல்விக்கொள்கையில் - 1/3
வழிவகைச் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒரே பாடத்திட்டத்திலும் அறிவியலுக்குப் புறம்பான ஆரியத்துவக் கதைகளையும், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் புராண, இதிகாசப் புரட்டுகளையும் வலிந்து திணிக்கப்பட வாய்ப்பமைத்திருக்கிறது இக்கல்விக்கொள்கை. ஏற்கனவே, வேலுநாச்சியாருக்குப் பதிலாக - 2/3
ஜான்சி ராணியையும், அழகு முத்துக்கோனுக்குப் பதிலாக மராத்திய சிவாஜியையும் படித்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழின வரலாற்று இன்னும் இருட்டடிப்புச் செய்யப்படும்.
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22