சமீபகாலமாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கும், தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் மிகப்பெரிய பேரழிவை கொண்டுவரும் திட்டங்கள் ஆகவே இருக்கின்றன.
இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள - 1/3
#EIA__Draft_2020 என்கின்ற இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற, திட்டத்தையும் கண்டித்தும் புதிய கல்விகொள்கையில் சில மாற்றங்கள் கொண்டுவர கோரியும் 06/08/2020 வியாழகிழமை மதியம் 12 மணிக்கு செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.உறவுகள் - 2/3
தவறாமல் செய்தியை அனைவருக்கும் பகிரிந்தும் அழைத்து பேசியும் பெரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோன்
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22