தமிழ் தேசியம்ங்கிற பேர்ல கருணாநிதி மேல வன்மத்தை கக்கிகிட்டு இருக்கானுங்க.. உண்மைய சொல்லனும்னா நான் திமுகவுக்கு இதுவரைக்கும் ஓட்டு போட்டதே இல்ல..
அதிமுகவுக்கும்..நாம்தமிழர்கட்சிக்கும் என்ன சுத்தி இருக்கிறவங்க சொல்லி போட்ருக்கேன்..
அந்த இயக்கத்த ஆரம்பிக்கிற அந்த நிலையில எனக்கு நிறைய பகுதிகள்ல புதிதாக நண்பர்கள் கிடைச்சாங்க.. விளையாட்டா விவாதிச்சிக்கிட்டிருந்த நான் பல வரலாற்று பிழைகள்ல முட்டாள்தனமா பரப்பிருக்கோம்ங்கிற
RSS ல 2 வருசம் தமிழர் களம் னு தமிழ்தேசியம் பேசுர கட்சி ல ஒரு வருசம்.. அதிமுக ல 3 வருசம்.. தனியா எல்லாவனும் இப்படித்தான் போலனு..
சாதி தேசியத்தையும்.. மதவெறி மடையர்களும் விரைவில் திருந்துவார்கள்.. ஏனெனில் நானும் அந்த சாக்கடையில் ஒருகாலத்தில் கிடந்தவன்தான்..
#முற்றும்