Rotation ல அடுத்த 101 வது நாளுக்கு அந்த 100 பேருக்கும் தலா 1000 கொடுக்கனும்னா
101 வதா ஒரு ஆள் சேரனும். அப்படி சேரலனா அந்த MyV3ads கம்பெனிகாரன் அவன் சொந்த காச தான் பிரிச்சி கொடுக்கனும்..
அவன் கொடுப்பானா னு யோசிக்கனும்..
சரி நாம தான் Ad பார்க்கிறோமே அது மூலமா அவனுக்கு காசு..
Mar 17, 2021 • 16 tweets • 5 min read
Thread!
சங்கி என்பவர் யார்?
சங்கி என்பவரை ஏதோ தீவரவாதி அளவிற்கு அணுகவேண்டாம். உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குறியவர். அவர் சுயசிந்தனையற்று, தனக்குவரும் whatsapp& Facebook msgகளை உண்மை என உளமாற நம்பி பலகுழுக்களில் பகிர்பவர். 99%சுயமாக எழுத இயலாதவர்
(1/15)
அவருக்கென்று தனிப்பட்ட திறமைகள் இல்லை என அவரே நம்புவதால் அவருக்கே தன்னைப் பற்றிய சுயபெருமிதம் கொஞ்சமும் இல்லாமல் போகிறது. அதனால் தன் ஜாதியின் மூலமாகவும் , மதத்தின் வழியாகவும் எப்படியாவது ஒரு பெருமிதத்தை அடையலாம் என நம்பும் ஒரு பரிதாபத்திற்குரியவர்.
தமிழ் தேசியம்ங்கிற பேர்ல கருணாநிதி மேல வன்மத்தை கக்கிகிட்டு இருக்கானுங்க.. உண்மைய சொல்லனும்னா நான் திமுகவுக்கு இதுவரைக்கும் ஓட்டு போட்டதே இல்ல..
அதிமுகவுக்கும்..நாம்தமிழர்கட்சிக்கும் என்ன சுத்தி இருக்கிறவங்க சொல்லி போட்ருக்கேன்..
என்னுடைய ஆரம்பபுள்ளியே.. அறிவியல் மேல உள்ள ஆர்வமும்.. கடவுள் மேல இருந்த அதிர்ப்தியும் தான்.. 5 வருசத்துக்கு முன்னாடி சீமான் வீடியோ பார்த்து புல்லரிச்சி பொய்ருக்கேன்... 7 ஆம் வகுப்பு படிக்கும் போது ஏரியாவுல கராத்தே FREE யா சொல்லி கொடுப்பாங்கனு ஆர்வமா நண்பர்களோட பொய்ருக்கேன்