அம்பேத்கர் மற்றும் அண்ணன் திருமா வை ஏற்றுக்கொண்டால் மட்டும்,
தம்மை.
தலித் என்பார்களோ..
பார்வையால் தின்பார்களோ..
என்று,
இந்த கேடுகெட்ட சாதி வெறியர்களை
நினைத்து நீ.. பயந்தால்.
நீ..மனிதனே அல்ல.
மகத்தான கோழை.
அண்ணன் மகள் தனக்கு நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்திடுச்சு; உறவுகளுக்கெல்லாம் நெருடல் மனநிலை; இப்படியான சிக்கலை முதல்முறையாக எதிர்கொள்கிறார்கள்; ஏதேதோ சொல்லிப்பார்த்தும் சமாதானமாகவில்லை
ஒரே பிள்ளை… பிறந்ததிலிருந்தே செல்வ செழிப்போடு வளர்ந்தவள்; 👇
பள்ளியிலிருந்து கல்லூரி வரை எல்லாவற்றிலும் முதலில் வருகிற கெட்டிக்காரி; அரசியலாய் முற்போக்குவாதி; கல்லூரி படிப்பு முடிந்ததுமே பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்திருக்காமல் சொந்தக்காலில் நின்றுவிட்டவள்
பெரியாரின் பிள்ளைகளாக இருந்த அண்ணாத்துரையும் அவரது கூட்டாளிகளும்,1949 ல் பெரியாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். அவர்கள் பெரிய குற்றமாக சொன்னது பெரியாரின் இரண்டாவது் திருமணம். உண்மையில் அதுவல்ல காரணம். நடிகர் வடிவேல் பாணியில் சொல்வதாக இருந்தால் அது‘ச்சும்மா
👇
அவர்கள் தனி வண்டி ஓட்ட ஆசைப்படடார்கள்.
பெரியார்-மணியம்மை திருமணம் 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் நடபெற்றது. அண்ணாத்துரை புதுகட்சி துவங்கியது அதே ஆண்டு செப்டம்பர் மாதம். அவ்வளவு வேகம்.
பெரியாரோடு இருந்தால், அது சாத்தியப்படாது. அதனால்தான், வெளியில் சென்றவுடன் 👇
பார்ப்பனியத்தை, இந்து மதத்தை, ஜாதியை விமர்சிப்பதை நிறுத்தி, எல்லோரும் வந்து எறிக்கொள்ளும்படியான, ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்ற போர்டு மாட்டிய தமிழ் வண்டி ஓட்டினார்கள். பெரியாருடன் சேர்ந்து பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு,ஜாதி ஒழிப்பு என்று பேசி,போராடி👇
இடும்பாவன் கார்த்தி,பாக்கியராசன்,சீமான் இவர்களின் 20 கீச்சுளை பார்த்தேன்.
அனைத்தும் திமுகவை மட்டுமே கேள்விகேட்கிறது. கேள்வி கேட்கட்டும் தவறில்லை.
ஆனால் தடுப்பூசி, ஆக்சிசன்,ரெம்டெவிர் எவற்றிற்கும் மோடியை கேள்வி கேட்ட பதிவே இல்லை.
சுப்பிரமணிய சுவாமி ஈழ இனப்படுகொலையாளன் 👇
என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அப்படிப்பட்டவன் PSBB பள்ளி விவகாரத்தில் ஆட்சியை களைப்பேன் என்று கூறியதற்கு நாதக கட்சியினர் சு.சாமியை எதிர்த்து எந்த அறிக்கையும் விடவில்லை. சொல்ல போனால் PSBB விவகாரத்தில் கூட சீமானின் செயல்பாடு இல்லை.
திருமுருகன் காந்தி ஈழ விடுதலைக்கு என்ன 👇
செய்துள்ளார்? என்று கேட்கும் தம்பிகள் திருமுருகன் காந்தி கீச்சுகளையும் மே 17 இயக்க குரல்களை பார்த்தால் தெரியும்.
ஊடகங்களிலும் கிடைக்கிறது.
பாஜகவை எதிர்த்து பதிவிட்டு வந்ததால் தோழரின் முகநூல் கணக்கு 2 முறை முடக்கப்பட்டுள்ளது. அமைப்பின் வங்கி கணக்கு 2 முறை முடக்கப்பட்டுள்ளது. 👇
கல்வியின் பயனை 2 விசயமாக பெரியார் குறிப்பிடுகிறார். ஒன்று கல்வியால் மக்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியையும் ஏற்பட வேண்டும்.மற்றொன்று மேன்மையான வாழ்வுக்கு தொழில் செய்யவோ பயன்பட வேண்டும் என்கிறார். இதில் மேன்மையான வாழ்வு என்பதுகூட இரண்டாம் பட்சமே முதலில் 👇
பகுத்தறிவு பெறுவதே முதன்மையானது என்று கூறுகிறார்.
நான் இதுவரை கல்வி என்பதில் ஒரு நிலைப்பாட்டை வைத்து இருந்தேன்.ஆனால் இதை படித்தவுடன் கல்வியில் மாணவர்களின் பங்கு,பெற்றோரின் பங்கு,அரசாங்கத்தின் பங்கு என்ன என்றும்👇
கல்வி எதற்கு பயன்படவேண்டும்,இந்திய கல்வியின் நிலை,கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்,மற்ற நாட்டிற்கும் இந்தியாவிற்கும் கல்வியின் வித்தியாசம் இந்தியால் கல்வியின் நிலை என்னவாகும்? இந்தி புகுத்துவது எதனால்? ஆங்கிலத்தை எதனால் படிக்க வேண்டும்? என்று பல்வேறு தலைப்புகளின் கீழ் பெரியாரின் 👇