ஆம்பூரில் காவல்துறையை அடி வாங்க வைத்துவிட்டு அடித்தவனுக்கே நஷ்ட ஈடு கொடுப்பதா ?!
ரம்ஜானுக்கு பல்லிலித்துக் கொண்டு பச்சரிசி கொடுப்பதா?!
பனிமயா மாதா கோவில் திருவிழாவுக்கு ஓடோடிப் போய் அனுமதி கொடுப்பதும் , அரசு அலுவலர்களை அல்லக்கை போல உட்கார வைப்பதுமா ?!
தென்காசியில் காவல் ஆய்வாளர் மீது படுகொலை தாக்குதல் நடத்தப்பட்ட போது ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டதா ?!
கொரானா கொட்டூரமாய்ப் பரவும்போதும் இஸ்லாமிய ஓட்டுப்பிச்சைக்காக கொஞ்சி கொஞ்சிக் கூப்பிட்டதா ?!
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவுக்கு அனுமதி , நாகூர் சந்தனக்கூடு திருவிழாவுக்கு சந்தனமும் கொடுத்துவிட்டு இந்துக்கள் என்றால் ஏளனப்படுத்துவதா ?!
நயவஞ்சக முறையில் GO. 598 /2018 போட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை குலைத்ததா ?!
அப்பாவி விநாயகர் சிலை உற்பத்தியாளர்களிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்வது , சட்டத்திற்கு புறம்பாக , உற்பத்தி சாலைகளை பூட்டு போட்டு மூடுவதா ?!
எது ஆண்மை தெரியுமா ?!
உலகத்தின் மிகப்பெரிய மாபியாவைக் கூட எதிர்த்து இந்து தர்மத்தை பாதுகாப்பது தான். ஆண்மை ! பேராண்மை !