இதை விட ஒரு கேலிக்கூத்து வேறு உண்டா? அய்யா இதில் எங்கே அந்த கம்யூனிசம் பொதுவுடமை ? அது காரல் மார்க்ஸ் புகைப்படத்தில் மட்டுமே உண்டு.
நிர்வாகம் , பொருளாதாரம் , வியாபாரம் இதனை யோசித்தால் N Ram போன்றவர்களின் புத்திசாலித்தனமும் , நமது முட்டாள்தனம் புரியும்.
மாணவர்கள் , இளைஞர்கள் வாழ்வு நாசம் ஆகக் கூடாது என்று நமக்கு எண்ணம் இருந்தால் போலி கம்யூனிஸ்ட் பத்திரிக்கையாளர்களின் முகத்திரையை வெட்டவெளிச்சமாக்க வேண்டும்.
-மாரிதாஸ்