We Support Maridhas Profile picture
This is a Fan Page of @MaridhasAnswers ⬇️ SUBSCRIBE to our Youtube channel 🙏🏼 ⬇️
Nov 20, 2020 4 tweets 1 min read
திமுக Website கடந்த இரண்டு மாதங்களில் 2,99,586 முறை பார்க்கப்பட்டுள்ளது. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.

அதே இரண்டு மாதத்தில் 20 லட்சம் பேர் இணையவழி இணைந்துள்ளனர் என்று ஸ்டாலின் சொல்கிறார். இது எப்படி சாத்தியம்? Mobile app கணக்கு வைத்துப் பார்த்தாலும் வாய்ப்பே இல்லையே ராஜா! 380 கோடி பிரசாந்த் கிஷோர் கொடுத்த காசை திமுக நிர்வாகிகளுக்கு கொடுத்திருந்தால் கூட காசுக்கு வேலையைக் களத்தில் பார்த்திருப்பார்கள். கட்சி நிர்வாகிகளை நம்பாமல் உதயநிதி
Oct 28, 2020 7 tweets 2 min read
#மனுவிலிருந்து...
"உங்கள் பெண்கள் உங்களின் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்களின் விருப்பப்படி விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; ....(மனுநீதி அத்தியாயம்: 2: ஸ்லோகம்223)
மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; ..(மனுநீதி அத்தியாயம் 2ஸ்லோகம் 256)
. அநாதை பெண்களிடம் உங்களால் நேர்மையாக நடந்துக்கொள்ள முடியாது என்று கருதினால் அதில் உங்களுக்கு விருப்பான அனாதைப் பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ;
Oct 27, 2020 4 tweets 2 min read
இஸ்லாமியர் அமைப்புகள் இந்துக்களுக்கு ஆதரவு கொடுக்கச் சொல்லவில்லை, குறைந்தபட்சம் இந்துகளை இழிவுபடுத்தி பேசும் நபர்களுக்கு ஆதரவு கொடுக்காதீர் என்று தான் கேட்டுக் கொள்கிறேன். பல நல்ல இஸ்லாமிய நண்பர்களையும் சேர்த்துக் காயப்படுத்தும் என்ற காரணத்தால் நான் சரியத் சட்டம் சார்ந்து பேசும் எண்ணத்தைக் கைவிடுகிறேன்.

நான் மிகவும் மதிக்கும் பலரும் " மதம் மொழி இனம் ஜாதி என்று எந்த அடிப்படையிலும் வெறுப்பு அரசியலை தயவு கூர்ந்து கையில் எடுக்க வேண்டாம்"
Aug 20, 2020 6 tweets 1 min read
பல நூறு கோடிகளை வருமானமாகக் கொண்டு மீடியா பிசினஸ் பல ஆண்டுகளாக செய்யும் The hindu Group தலைமை TheHindu N Ram என்ன செய்கிறார்? SFIல் மாணவர்களை capitalism vs communism என்று கம்யூனிசம் பேசத் தூண்டுதலாக உள்ளார்.

அதில் விஷேசம் பாருங்க Image The Hindu images Websiteல் காரல் மார்க்ஸ் புகைப்படத்தின் விலை : 9074Rs. (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)

இதை விட ஒரு கேலிக்கூத்து வேறு உண்டா? அய்யா இதில் எங்கே அந்த கம்யூனிசம் பொதுவுடமை ? அது காரல் மார்க்ஸ் புகைப்படத்தில் மட்டுமே உண்டு.
Aug 13, 2020 8 tweets 1 min read
மத விஷயங்களை நாம் கடந்து செல்லலாம்.. நாம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி அதனால் இந்த நாட்டில் மேலும் மத மோதல்கள் அதிகரிக்க கூடாது என்று நினைக்கிறோம்.. ஆனால் அவ்வளவு பெரிய கலவரம் நடந்திருக்கிறது, 20 பேர் கோவிலை காப்பாற்றினார்கள் என்று செய்தி போடுகிறார்கள் இங்கே உள்ள ஊடக அயோக்கியர்கள்.. யாரிடமிருந்து காப்பாத்தினார்கள் என்று சொல்ல துப்பிருக்கா?