கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தொகுதி ராஜாவின் கோவில் பஞ்சாயத்து தலைவர் அன்புராஜ் என்பவர் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார். அவர் திமுக வின் மாணவர் அணி அமைப்பாளராகவும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற - 1/4
ஆனால் திமுக ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டாம் என்று மக்களுக்கு ஆதரவாக இருப்பதை போல காட்டி கொள்கிறார்கள். ஆனால் திமுக வின் பஞ்சாயத்து தலைவர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆதரவாக இருக்கிறார். இதில் திமுக வின் நிலைபாடு என்ன? இதை திமுகவின் - 2/4
தனியார் ஆலையிடம் பணம் பெற்று கொண்டு தனது பதவியை அவர்களுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் செயல் படுகிறார். ஆகவே அவரது தலைவர் பதவியை உடனே ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - 3/4
#திருட்டு_திமுக #திருட்டு_திராவிடம்
#செந்தில்குமார்
#தூத்துகுடி_தொகுதி_செயலாளர்
#நாம்_தமிழர்_கட்சி - 4/4