உச்சநீதிமன்றம் தீர்ப்பு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதமான உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. இதனை #CPIM சார்பில் வரவேற்பதுடன்
01
தமிழகத்தில் பட்டியலின மக்களில் ஒரு பகுதியினராக உள்ள அருந்ததிய சமூகப் பிரிவினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கான உரிய ஒதுக்கீட்டை பெறமுடியாத நிலை
02
03
விருதுநகரை தொடர்ந்து திருநெல்வேலி, திண்டுக்கல், சாயல்குடி, அவிநாசி, சங்ககிரி, புதுச்சேரி என #CPIM மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாடுகள் நடைபெற்றன.
04
05
06
08