My Authors
Read all threads
* இன்று (01/09/2020) கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை " அனிதா" வின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் *

அனிதாவின் தந்தை சண்முகம், திருச்சி காந்தி காய்கறிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றினார்.

அனித்தா தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த மாணவியாவார் - 1/7
இவர் 2016-2017 கல்வி ஆண்டில் மார்ச் 2017 இல் நடைபெற்ற மேல்நிலைக் கல்வி பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் நீட் - 2/7
தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் எனக்கோரும் மனுவினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

வழக்கறிஞர் நளினி சிதம்பரம் இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் - 3/7
முறையிட்டார்.

நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வினை செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் நடத்திட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆகத்து 22 ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், தனது கனவான - 4/7
மருத்துவக் கல்வி படிப்பது சாத்தியமாகவில்லை என்ற கவலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாணவி அனித்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நீட் தேர்வு முறைக்கு எதிரான போராட்டங்கள் பெரிய அளவில் தொடர்ந்து நடைபெற்றன - 5/7
கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை " அனிதா "விற்கு தமிழனின் அரசியல் வலையொளியின் சார்பாக எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.

🐅🇰🇬🇰🇬🇰🇬🏵️வீர வணக்கம்
வீர வணக்கம்
தங்கை அனிதா விற்கு
வீரவணக்கம் 🏵️🇰🇬🇰🇬🇰🇬🐅

🐅🇰🇬🏵️🏵️🏵️ வீரவணக்கம் 🏵️🏵️🏵️🇰🇬🐅 - 6/7
🐅🇰🇬🇰🇬🇰🇬🏵️கண்ணீர்
வணக்கம் 🏵️🇰🇬🇰🇬🇰🇬🐅

#தமிழனின்அரசியல்
#நாம்தமிழர்கட்சி
#தங்கைஅனிதா

- தமிழனின் அரசியல் புஞ்சை ஆதித்தியன்
நாம் தமிழர் கட்சி
காஞ்சிபுரம் தொகுதி - 7/7
“Un roll” @threadreaderapp
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Sakthivel

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!