“என்ன அடிக்கறதுல அவங்களுக்கு என்ன பெருமை மாமா? அவன் என் தலையில செருப்பை வச்சி என்ன அடிச்சப்ப கூட வலிக்கல மாமா ; ஆனா, வேடிக்கை பாத்த யாருமே ஏன் இந்த புள்ளய அடிக்கறனு எதுவும் கேக்கல, ஏன் மாமா?” 💔
#HappyBirthdayVetrimaaran #HBDVetrimaran
![](https://pbs.twimg.com/media/EhDu0PHVoAAT7i0.jpg)
![](https://pbs.twimg.com/media/EhDu00CVgAMd8pb.jpg)
#Atheist
#HappyBirthdayVetrimaaran
#HBDVetrimaran
![](https://pbs.twimg.com/media/EhDx2GnVoAAhR1L.jpg)
படி, அதிகாரத்துக்கு வா, அவன் உனக்கு செஞ்சத, நீ எவனுக்கு செய்யாத ‼️
பகைய வளர்க்கறதவிட அத கடக்குறது தான் முக்கியம் ‼️
#HBDVetrimaran
![](https://pbs.twimg.com/media/EhDykgdUYAAwtEm.jpg)