நான் மானமுள்ள சுயமரியாதைக்காரன் 👑
Be Like a Panda 🐼 It is Black , White & Asian 🕊️
No to any kind of Discrimination 🏳️🌈
Ambedkarist 💙 Periyarist 🖤
Sep 4, 2020 • 4 tweets • 3 min read
He Questioned The Entire Society 🔥
“என்ன அடிக்கறதுல அவங்களுக்கு என்ன பெருமை மாமா? அவன் என் தலையில செருப்பை வச்சி என்ன அடிச்சப்ப கூட வலிக்கல மாமா ; ஆனா, வேடிக்கை பாத்த யாருமே ஏன் இந்த புள்ளய அடிக்கறனு எதுவும் கேக்கல, ஏன் மாமா?” 💔
#HappyBirthdayVetrimaaran#HBDVetrimaran
அவனுக நம்ம பயலுவ மானத்துக்காவும், உயிர்காகவும் தான் திருப்பி அடிச்சான்னு ஒத்துகிடவே மாட்டான்ங்களே…., திருடிடட்டான், கைய புடிச்சி இழுத்தான்னு தான கேஸ் குடுப்பானுவ ‼️