ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் தொழிலை எல்லோரும் கத்துக்கமுடியுமா?
ஆமாண்ணே ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் தொழிலை எல்லோரும் கத்துக்கலாம்.
1/15
ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா தொழில் தெரிந்தவன் எல்லோரும் ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் வேலை செய்யலாமா இல்லையா?
ஆமாண்ணே ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா தொழில் தெரிந்தவன் அங்கே ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் வேலைக்கு சேரமுடியும்.
2/15
சரி, ஓட்டலுக்கு சாப்பிட போறியே, அங்கே கிச்சன்னுகுள்ளே போக விடுவாங்களா?
அது எப்படிண்ணே விடுவாங்க?
சமையல் தொழில் தெரிந்தவன் எல்லோரும் சமையல்காரனா வேலை செய்யலாம், செய்யலாமா இல்லையா?
தாராளமா செய்யலாண்ணே.
3/15
சமையல் தொழில் தெரிந்தவன் எல்லோரும் சமையல்காரானக அங்கே வேலையில் சேர்ந்து போகலாம்.
சமையல் தொழிலை ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியைச் சேர்ந்தவன் மட்டும்தான் செய்யமுடியுமா?
அதெப்படிண்ணே எல்லாருமே சமையல் செய்யலாமே.
4/15
ஆரோக்கியமா இருக்கிறவன், ஓட்டலில் சரக்கு மாஸ்டரா தொழில் தெரிஞ்சவன் எல்லோரும் ஓட்டலின் சமையலறையில் வேலை செய்யலாம். இது சரியா தப்பா?
ஆமாண்ணே ரொம்ப சரிண்ணே.
5/15
அது சரி பேங்க்குக்கு போறியே, அங்கே கேஷியர் ரூமுக்குள்ளே உன்னை விடுவாங்களா?
அதெப்படிண்ணே விடுவாங்க.
பாங்க் காஷியர பயிற்சி பெற்றவன் எல்லோரும் பாங்க் காஷியரா வங்கி வேலைக்கு அமர்த்தலாம் அப்படிப்பட்டவன் உள்ளே போகலாமா?
ஆமாண்ணே போகலாம்.
6/15
பாங்க் காஷியராக வேலைக்கு சேர ஒரே ஒரு இனத்துக்கு மட்டும்தான் வேலைக்கு தகுதி உண்டா?
அதெப்படிண்ணே படித்த, தகுதியுள்ள அணைவரும் வங்கியில் காஷியரா வேலைக்கு சேரலாம்.
பாங்க் காஷியரா ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியைச் சேர்ந்தவன் மட்டும்தான் வேலை செய்யமுடியுமா?
7/15
அதெப்படிண்ணே படித்த தகுதியுள்ள எல்லோருமே பாங்க் காஷியரா வேலைக்கு சேரலாம்.
தியேட்டரில் ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா, ஓட்டலில் சமையல்காரனாக, பாங்க் காஷியரா எங்கேயும் ஒரு குறிப்பிட்ட இனம், சாதியை குறிப்பா சொல்லப்போனா பாப்பான் மட்டும்தான் வேலை செய்கிறானா?
8/15
இல்லைண்ணே நீங்க சொல்லுகிற எல்லா இடத்திலுமே எல்லா சாதியை சேர்ந்தவர்களும் முறையா பயிற்சி பெற்று அங்கு பணியில் அமர்த்தப்பட்டால் உள்ளே போகலாம், வேலையும் செய்யலாம்.
கோவிலுக்குள் நீ போகலாமா?
ஓ தாராளமா போகலாம் அண்ணே.
9/15
முதலில் உங்க அப்ப, தாத்தா காலத்துல எல்லாம் ஏன் கோவிலுக்குள்ளேயே போகவிடலை?
ஏண்ணே அப்ப போகவிடல?
கோவில் கருவரைக்குள் நீ போக முடியுமா?
அதெப்படிண்ணே முடியும்?
ஏண்டா கருவறைக்குள்ள மட்டும் பாப்பானுங்க மட்டும்தான் போகணும்ன்னு கட்டுப்பாடு?
10/15
அண்ணே, அவனுங்களுக்கு மட்டும்தாண்ணே சமஸ்கிரித மந்திரங்கள் தெரியும்.
சமஸ்கிரிதம் உனக்குத் தெரியுமா?
தெரியாதுண்ணே.
அங்கே பூசை பன்னுற பாப்பான் எவனுக்காவது சமஸ்கிரிதம் நல்லா தெரியுமா?
தெரியாதுண்ணே.
11/15
கோவிலில் அர்சகரா வேலை செய்யுற எந்த பாப்பானுக்காவது சமஸ்கிரிதம் தாய் மொழியா?
இல்லேண்ணே.
தமிழ்நாட்டில் சமஸ்கிரிதம் எங்கேயும் பேச்சு வழக்கில் உண்டா?
இல்லவே இல்லை இல்லேண்ணே.
12/15
சமஸ்கிரித மொழியிலதான் ஓதனும்னு எந்த கடவுளாவது சொல்லுச்சா?
அதெப்படிண்ணே சொல்லும்? அப்படியெல்லாம் எந்தக் கடவுளும் சொல்லாதுண்ணே.
ஏண்டா உனக்கும் தெரியாத, அதை ஓதுகிற பாப்பானுக்கும் தெரியாத சமஸ்கிரிதம் நமக்கு எதுக்குடா?
13/15
கோவில் கருவரைக்குள்ள முறையா அர்சகரா பயிற்சி எடுத்த எல்லோரும் கருவரைக்குள்ள போறதுக்கு அரசே சட்டம் இயற்றி இருக்கு.
தமிழகத்து கோவில்கள் எல்லாமே தமிழர்கள் கட்டியது.
முன்பு தமிழகத்து கோவில்களில் சைவத் திருமுறைகள் மட்டுமே ஓதப்பட்டது.
14/15
கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போல பார்பணர்கள் சூழ்ச்சியால் கோவிலை கைப்பற்றிக் கொண்டவர்கள்.
மண்ணையா, டேய் இப்ப சொல்லுடா முறையா அர்சகரா பயிற்சி எடுத்த எல்லோரும் அர்சகரா கருவரைக்குள்ள போறதுக்கு முடியுமா?
நல்லா பேஷா போவலாம் அண்ணே!
15/15
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்து மதம் என்ற பெயர் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த ஒரு பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள பல்வேறு மதக் கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஒரே பொதுப்பெயரில் குறிப்பிட வெளிநாட்டினர் இந்தப் பெயரைப் பயன்படுத்தினர்.
1/9
பெயரின் தோற்றம்:
சிந்து நதி: 'இந்து' என்ற சொல் சிந்து நதியைக் குறிக்கும் பாரசீகச் சொல்லான 'சிந்து' என்பதிலிருந்து உருவானது.
2/9
•வெளிநாட்டினரின் பார்வை: சிந்து நதியை ஒட்டி வாழ்ந்த மக்களை குறிக்க இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. பின்னர், இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த அனைத்து மக்களையும் குறிக்க இந்தப் பெயர் வழக்கில் வந்தது.
3/9
ஆங்கிலேயர் வருகைக்கு முன் தமிழ் நாட்டில் வாழ்ந்த மக்கள் பல்வேறு மதங்களைப் பின்பற்றினர். ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே பின்பற்றினர் என்று சொல்ல முடியாது. ஏனெனில், அந்தக் காலத்தில் மதம் என்பது இன்றைய காலத்தைப் போல் கடுமையான கோட்பாடுகளைக் கொண்டதாக இருக்கவில்லை.
1/8
தமிழ் நாட்டில் பரவலாக இருந்த சில முக்கிய மதங்கள்:
•சைவம்: சிவபெருமானை முதன்மையான தெய்வமாக வழிபடும் சைவம் தமிழ் நாட்டில் மிகவும் பழமையான மதங்களில் ஒன்றாகும்.
•வைணவம்: விஷ்ணுவை முதன்மையான தெய்வமாக வழிபடும் வைணவமும் தமிழ் நாட்டில் பரவலாக இருந்தது.
2/8
•பௌத்தம்: கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பௌத்தம் செல்வாக்கு பெற்றிருந்தது. பல பௌத்த மடங்கள் இருந்தன.
•சமணம்: சமணமும் தமிழ் நாட்டில் பரவலாக இருந்த மதங்களில் ஒன்றாகும்.
3/8
BBC Tamil is not controlled by any individual or entity outside of the British Broadcasting Corporation (BBC) itself. Here's a breakdown of its structure and governance:
1/7
Ownership and Funding:
•The BBC is a public service broadcaster, meaning it's not-for-profit and independent of the British government.
2/7
•Its funding comes primarily from the television license fee, paid by all households in the UK with a TV.
•This ensures editorial independence and allows BBC Tamil to operate without pressure from any specific group or agenda.
3/7
Combining blockchain technology with electronic voting machines (EVMs) could potentially offer some advantages in terms of making votes uneditable, but it also has limitations and challenges to consider:
1/15
Potential advantages:
Immutability:
Blockchain's core feature is a distributed ledger, where every transaction is permanently recorded and chained together chronologically.
2/15
This makes it extremely difficult to alter or delete votes stored on the blockchain, as any change would require updating every node in the network, which is virtually impossible to do undetected.
3/15
The first phase shall be a qualifying round, and only the top two candidates who get the most votes in this qualifying round shall be selected as the persons who qualify for the second round.
1/19
A second round of voting should be held for both of them and the candidate who gets more than 51% of the votes will be declared the winner.
2/19
The two-phase election system described above, with a qualifying round followed by a final round between the top two candidates, has been proposed and debated in India for some time.
Let's explore its feasibility and potential pros and cons.
3/19
இந்து சமயத்தின் உலகக் கண்ணோட்டத்தின்படி, யுகங்கள் என்பது காலத்தின் நான்கு காலகட்டங்களைக் குறிக்கிறது. ஒவ்வொரு யுகத்திலும், மனிதகுலத்தின் தர்மம் அல்லது நெறிமுறை நிலை வேறுபடுகிறது.
1/12
நான்கு யுகங்கள்:
கிருத யுகம் (சத்திய யுகம்):
இது தங்கம் போன்ற காலம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
2/12
கிருத யுகத்தில், மக்கள் நீண்ட ஆயுட்காலம் வாழ்வார்கள், அவர்களின் உடல்கள் வலுவானதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அவர்கள் ஞானம் மற்றும் நன்மைகளில் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
3/12