உங்களுக்கு ஒரு சின்ன தகவல் சொல்றேன். நாம ஆங்கிலேயர் ஆதிக்கத்துல இருந்து விடுதலை பெற்றிருந்தாலும் சுதந்திரத்துக்கு பிறகு நம்மளோட சட்டம், வழிமுறைகள், நடைமுறைகள் அலுவல்கள்னு எக்கசக்கமா நம்ம நாட்டுல Britishமுறை அல்லது அதோட தழுவல் இருக்கு. இன்னும் சொல்லபோனா British common law
base பண்ணிதான் Indian judicial systemஇருக்கு. இன்னுமே நாம British காலத்து court practiceதான் follow பண்றோம். காலத்துக்கு ஏற்ப மாற்றங்களும் வருது. British காலத்து judgesஅ address பண்ண My lord/ your lordshipனு கடவுளுக்கு நிகராக வச்சு கூப்டுவாங்க. இந்த வழக்கம் சுத்ந்திரத்துக்கு
அப்புறமும் தொடர்ந்தது. ஆனா 2000க்கு அப்புறம் advocatesல பலர் my lord/your lordshipனு நீதிபதிகள கூப்புட்றது அடிமைத்தன முறையா இருக்கு அதுனால 'sir'னு கூப்டா போதாதா. British முறைய நாம மாத்தனும்னு பேச்சுகள ஆரம்பிச்சாங்க. 2014 ஒரு வழக்குரைஞர் My Lord/ your lordshipனு கூப்புடறத தடை
செய்யனும்னு உச்சநீதிமன்றத்துல வழக்கு போட்டார். அதுக்கு நீதிமன்றமும் lords/ lordship னுதான் கூப்டனும்னு எந்த சட்டமும் இல்ல. ஒரு நீதிபதிய கன்னியமான முறைல (sir) கூப்ட்டா போதும்னு சொல்லுச்சு. என்ன ஒரு அருமையான மாற்றம் ஆகா ஓகோன்னாங்க எல்லாரும்.
ஆனா இதுல இருக்க உள்குத்துக்கு
வருவோம். British காலத்துல நீதிபதியா/ வக்கீலா இருந்தவங்கலாம் எந்த சாதி ? Only பாப்பான்ஸ். அவனுகள mylord, எஞ்சாமீனு கூப்புடும்போதுலாம் யாரும் இந்த பிரச்சினைய பேசல. சுதந்திரத்துக்கு அப்புறமும் ஏன் இப்பவரைக்குமே பார்ப்பனர்களோட ஆதிக்கம் நீதித்துறைல அதிகம்ங்குறது ஒருபக்கம் இருக்கட்டும்
ஆனா பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் நீதிபதியான பிறகு. பார்ப்பன வழக்குரைஞர்கள் அவர்கள My lordனு கூப்புட்றத தாங்கிக்கமுடியாம இப்ப அய்யயோ அச்சச்சோ இது என்ன அடிமை முறைனு கொதிக்க ஆரமிச்சுட்டானுக. 2014 வழக்கு போட்டவரும் ஒரு பார்ப்பனர் தான்.
"30-40 வருசம் முன்ன மருத்துவதுறை நல்லா ஷேமமா இருந்தது ஆனா இப்ப கலீஜா இருக்கு அதனால NEET வேணும்"னு சொன்ன சுமந்து மாமாவின் tweetஐ திரும்ப ஒருக்கா படிச்சிக்கவும். நன்றி
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh