யாளி Profile picture
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். வெண்சீருடை அணியும் சிவப்பு சிந்தனைக்காரன். #Ambivert #Advocate #Atheist தமிழ் ஆடைகளுக்கு @ilavam
Sep 13, 2020 7 tweets 1 min read
உங்களுக்கு ஒரு சின்ன தகவல் சொல்றேன். நாம ஆங்கிலேயர் ஆதிக்கத்துல இருந்து விடுதலை பெற்றிருந்தாலும் சுதந்திரத்துக்கு பிறகு நம்மளோட சட்டம், வழிமுறைகள், நடைமுறைகள் அலுவல்கள்னு எக்கசக்கமா நம்ம நாட்டுல Britishமுறை அல்லது அதோட தழுவல் இருக்கு. இன்னும் சொல்லபோனா British common law base பண்ணிதான் Indian judicial systemஇருக்கு. இன்னுமே நாம British காலத்து court practiceதான் follow பண்றோம். காலத்துக்கு ஏற்ப மாற்றங்களும் வருது. British காலத்து judgesஅ address பண்ண My lord/ your lordshipனு கடவுளுக்கு நிகராக வச்சு கூப்டுவாங்க. இந்த வழக்கம் சுத்ந்திரத்துக்கு