நீட் தேர்வுக்கு முன்பும் மெடிகல் படிப்பு ஏழைக்கு எட்டாக்கனி தான்.
நீட் வந்த பிறகுதான்..
ஏழை/அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறித்த விவாதங்கள் எழுந்தன.
தமிழகஅரசு "நீட் பயிற்சி வகுப்புகளை" துவக்கியது.
7.5% உள்ஒதுக்கீடும் செய்தது.
+2 மார்க் அடிப்படையில் மெடிகல் சீட்டுகள் நிரப்பப்பட்டபோது..
+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 10,000பேர்களோடு மெடிகல் சீட்டுக்கான வாய்ப்பு முடிந்துவிடுகிறது.
நீட்/நுழைவுத்தேர்வு அடிப்படையில் மெடிகல் சீட் தரப்படும்போது..
2லட்சம் மாணவர்களுக்கும் மறுவாய்ப்பு கிடைக்கிறது. #NEET
முறையாக/முழுமையாக கற்பிக்கப்படும் போது..
தமிழக மாணவர்கள் NEET தேர்வில் தமிழக சீட்கள் மட்டுமின்றி All India சீட்டுகளையும் அள்ளுவார்கள். #NEET
நீட் வந்தபிறகு "கோச்சிங்" எனும் கூடுதல் சுமை ஏற்பட்டிருப்பதாக சிலர் பொங்குகிறார்கள்!
நீட்டுக்கு முன்பு கோச்சிங் என்பதே இல்லையா?
+1ல் இருந்தே +2 பாடத்துக்கு கோச்சிங்,
சம்மர் கோச்சிங்,
லீவிலும் கோச்சிங்,
தூங்கவிடாமல் கோச்சிங் என தனியார்பள்ளிகள் நடத்தியவை எல்லாம் கொடூர ரகம். #NEET
இன்றைய +2 மதிப்பெண்கள்..
பிராய்லர் கோழிப்பண்ணை பள்ளிகள்,
அட்டை டூ அட்டை மொன்னை மனப்பாட முறை,
பேப்பர் சேசிங் முறைகேடு போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதாலும்..
தனியார் மருத்துவகல்லூரிகளின் ஏகபோக/கட்டண கொள்ளையை தடுக்கவேண்டி இருப்பதாலும்..
நீட் போன்ற தகுதித்தேர்வு அவசியம்தான். #NEET
தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் NEET தேர்வு எழுதினாலும்,
அவர்களில் இருந்து 7,000 பேருக்கு மட்டுமே மெடிக்கல் சீட்டுகள் கிடைக்கும் என்பதை.. மாணவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புரிய வையுங்கள் மீடியாக்களே!
தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தடுக்கப்படலாம். #NEET
லாவண்யா தற்கொலைக்கு நியாயம் கேட்கையில்,
தலைவர் @annamalai_k அவர்கள்,
2006ல் ஓமலூர் கிறிஸ்தவ பள்ளியில் படித்த சுகன்யா எனும் மாணவியின் மர்ம மரணத்திலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என கூறினார்.
சுகன்யா மரண வழக்கு பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம். #JusticeforLavanya #JusticeforSukanya
2006 நவம்பர் மாதத்தில்,
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 17 வயது மாணவி சுகன்யா காணாமல் போனார்;
பின்னர் பள்ளி அருகில் இருந்த கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். tamil.oneindia.com/news/2006/11/2…
இதில் மாணவி சுகன்யா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக சுற்றுவட்டார பொதுமக்கள் பொந்தளித்தனர்;
சுகன்யா மட்டுமல்லாது, இன்னும் நிறைய மாணவிகள் அந்த பள்ளியில் பலியாகி உள்ளதாக கூறி சம்பந்தப்பட்ட கிறித்தவ பள்ளி மீது முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். cinema.vikatan.com/hollywood/79592
தமிழகத்தில் சமூக ஊடகங்களிலும்,
அச்சு & டிவி ஊடகங்களிலும் கூட திமுக கூட்டணி தான் முன்னிலை என்பது போன்ற ஒரு பிம்பம் காட்டப்படுகிறது.
இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல.. முந்தைய 3 தேர்தல்களிலும் கூட இப்படி ஒரு மாயை தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது.
முந்தைய அனைத்து தேர்தல்களிலும் திமுக தோற்றுப்போனது.
எதனால் இப்படி?!
பல ஊடகங்கள் ஓருபக்கச்சார்போடு கணிப்புகளை வெளியிட்டன!
சில ஊடகங்கள் திமுகவால் கையகப்படுத்தப்பட்டு காலடியில் கிடந்தன.
உண்மையில் இவைகள் கருணாநிதியை நம்ப வைத்து ஆசைகாட்டி ஏமாற்றி வந்தன! #என்கணிப்பு
எதனால் இப்படி திமுகவின் கணிப்புகள் தூர்ந்து போகின்றன?!
அதிமுக எப்படி தொடர்ந்து வெற்றிக்கனியை பறிக்கிறது?!
உண்மையில்..
அதிமுகவின் பலம் என்பது தனிக்குணம் வாய்ந்த ஒரு பலம் வாய்ந்த வாக்கு வங்கி தான்.
அது எப்போதுமே அராஜகம், அத்துமீறல்களை செய்யும் கட்சியினரை வெறுக்கும். #என்கணிப்பு