#Thread : ஏன் பிராமணீயத்தை எதிர்க்கின்றோம்..... (Read Full)
#ஆரியர்களை விட #ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே... #இந்தியா வை 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமியப் பேரரசர்களை எதிர்க்காத #பார்ப்பனர்கள், ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள் தெரியுமா. ? (1/12)
800 ஆண்டுகள் ஆண்ட முகலாயப் பேரரசுகள், இந்து மனு தர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை.
ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டினார்கள்...!
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், (2/13)
ஷத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,
வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த, இந்து மனுதர்மச் சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல், (3/13)
சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்
1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.
ஷத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை, (4/13)
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.
1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. (5/13)
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்
(இந்து மனு சட்டம் VII 374, 375),
ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் அது பிணம் போன்றதேயாகும். (6/13)
(இந்து மனு சட்டம் IX 178)
பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது
சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, (7/13)
பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும் என்ற வழக்கம் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. (8/13)
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆம் ஆண்டு Lord
மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. (9/13)
சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொல்ல வேண்டும் என்ற கங்காதானம் 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது. (10/13)
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.
இந்தியாவை மட்டும் பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது. (11/13)
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவப் பணியும் கிடைத்திருக்காது,
இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை. அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை. (12/13)
சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!
(ஆதாரம்:தினமணி 25-2-2007) (13/13)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வைரமுத்து தன்னிடம் பாலியல் அத்துமீறி நடந்தார், ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார் என சின்மயி குறிப்பிடும் கால கட்டம் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டம். அப்போதே வைரமுத்து பக்கா திமுக ஆதரவாளர். அரசியலில் ஜெயலலிதா விற்கு எதிர் முகாம். (1/4)
அப்போது சங்கராச்சாரியார் மீது சங்கர்ராமன் கொலை குற்றச்சாட்டு மட்டுமே கிடையாது. பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சங்கராச்சாரியார் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அப்போதைய மிகப்பிரபலமான காவல்துறை பெண் உயரதிகாரியிடம் முறையிட்டார். (2/4)
விளைவு? காஞ்சி சங்கராச்சாரியாரையே தூக்கி உள்ளே வைத்தார் ஜெயலலிதா.
அதே போல் பாதிக்கப்பட்ட சின்மயி வைரமுத்து மீது ஒரே ஒரு புகார் தட்டியிருந்தால், திமுக ஆதரவாளரான வைரமுத்துவை தூக்கி உள்ளே வைக்க ஜெயலலிதா வுக்கு சில மணித்துளிகளே போதும். (3/4)
முதல்வர் முக ஸ்டாலினுக்கு மாநகர தந்தை என்ற பெயரும் இருந்தது, 2k கிட்ஸுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை,1996 ஆம் ஆண்டு மேயர் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் பெருவாரியான வாக்குகளில் மாநகர தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். (1/10)
1996 ஆம் ஆண்டு நான் வேலைக்குச் செல்லத் துவங்கினேன்,site supervisor வேலை, எங்கள் projects நகரில் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன, pager கூட வராத காலம் , landline phone மட்டுமே இருந்தகாலம், site ல் இருந்து என்ன கேட்டாலும் உடனே வாங்கித் தர வேண்டும், (2/10)
தொழிலாளர்களை அவசரவேலைக்கு ஸ்கூட்டரில் இடம்மாற்ற வேண்டும், என்ன பிரச்சனை என்றாலும் நேரில் சென்று சரிசெய்ய வேண்டும், வேலை தோது செய்ய வேண்டும், MMDA அலுவலகத்துக்கு அடிக்கடி செல்ல வேண்டும், (3/10)
முடிந்தால் இந்த ஆராச்சி கட்டுரையை படித்து பாருங்கள்..!
2013-ல் லான்செட் இதழில் வெளிவந்த ஆராய்ச்சி கட்டுரை, விஷயம் என்னவென்றால் நம்ம தமிழ்நாடு மருத்துவ துறை பற்றி அலசி ஆராய்ந்து உள்ளார்கள்..!
அதில் முக்கியமா விஷயம் என்ன தெரியுமா?
1/n
தமிழகம் தான் இந்தியாவின் முன்னோடி
எதில் தெரியுமா?
குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்ததில்..!
தமிழகம் 2006-இல் செய்த 60% குறைத்த குழந்தை இறப்பு விகிதத்தை, இன்னமும் முழு இந்தியாவும் கொண்டு வர முடியவில்லை..!
2/n
இது போல பல மருத்துவ சாதனைகளை இந்தியா என்ற நாடு யோசிக்கும் முன்னரே தமிழ்நாடு என்ற மாநிலம் முன்னெடுத்து உள்ளது!
இந்தியாவொடு நிறுத்தாமல் சில நாடுகளையும் எடுத்து பார்த்து ஸ்டாடிஸ்டிகள் டேட்டா அனாலிசிஸ் மூலம் தமிழகம் எப்படி கட்டமைக்க பட்டு உள்ளது என்று கூறி உள்ளார்கள்..!
3/n
திராவிடம் என நாம் வலிந்து மலையாளி, கன்னடர், தெலுங்கரை நம்மோடு இணைத்துப் பெயர் வைக்கவில்லை. அச்சமயத்தில் அதுவே சாத்தியம். அப்போது தெற்கே இருந்தவை நான்கு மாகாணங்கள்: மதராஸ், மைசூர், திருவிதாங்கூர் மற்றும் ஹைதராபாத். திராவிடர் கழகம் / நீதிக் கட்சி தொடங்கியவர்கள் 1/n
அப்போது இயங்கியது மதராஸ் மாகாணம் சார்ந்து. அது இன்றைய தமிழ் நாடு தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மற்ற மூன்று மாநிலங்களிலும் கொஞ்சம் பகுதிகள் சேர்ந்து உருவானதே. அதனால் அன்று தமிழர் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்களும் மதராஸ் மாகாணத்தின் பகுதி.
2/n
ஒட்டுமொத்தமாய் மதராஸ் மாகாண நலனைப் பேச முனையும் ஓர் இயக்கம் தமிழர்கள் பெரும்பான்மை என்பதாலேயே அந்த அடையாளத்தை மட்டும் முன்னெடுக்க முடியாது (அது இன்றைய பாஜக, நாதக வெறி மாதிரியாகி விடும்). அதனால் எல்லா மக்களுக்கும் பொதுவான திராவிட அடையாளத்தைக் கையிலெடுத்தார்கள்.
3/n
2011 ல் பாஜக பாண்டிச்சேரி யூனியன் டெரிட்டரி முழுதும் பெற்ற ஓட்டு 9000
2016 ல் பாஜக 30 தொகுதிகளில் பெற்ற ஓட்டு 19000
2021 5ஆண்டுளில் தனக்கான மத்திய ஆட்சி, துணை நிலை ஆளுநர் வைத்து கட்சிகளை உடைத்து , (1/8)
தேர்தலே இல்லாமல் ஆளுநர் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்கலாம் என்று சட்டம் போட்டு, அதிமுகவை மிரட்டி இப்போது நிற்கும் தொகுதி 10. அதிமுக நிற்கும் தொகுதி 3 !!
பீகாரில் பாஜக குட்டிக்கட்சி. நிதிஷ் குமாருடன் கூட்டணி பேசி அவர்பின்னே வால் பிடித்த கட்சி. (2/8)
இன்று நிதிஷ் குமார் தினம் மிரட்டும் கட்சி. நிதிஷ் கட்சியை உடைத்து, தன் கடைசி காலம் வரை ஆதரவு கொடுத்த பாஸ்வன் கட்சியை அவர் இறந்த பின் விலைக்கு வாங்கி அரசியல்.
அசாமில் போடோ லேண்ட் BPF 21 தொகுதிகளில் போடோ மக்களின் தனிப்பெரும் கட்சி. (3/8)
இந்தியாவில் நிலக்கடலைக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது அப்பொழுது காங்கிரஸ் அரசு நிலக்கடைலையை தென் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தது. இப்படி இறக்குமதி செய்வதை பார்த்து மிகவும் ரெளத்திரம் கொண்டார் ஒருவர், (1/19)
அவர் தான் பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் வாழும் அத்வானி, அத்வானி என்பவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கடலை வியாபாரி.
நிலக்கடலைக்களை இறக்குமதி செய்வதை பார்த்து ஆத்திரமடைந்த அவர், (2/19)
விதேசி கடலைகளை எல்லாம் அருகில் இருக்கும் குளத்தில் குப்பை மேட்டில் கொட்டுங்கள் என்று அறைகூவல் விடுத்தார். உடன் இதற்கு மாற்றாக சுதேசி நிலக்கடலை சாகுபடி இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
விதைக்கடலைகளுடம் இந்தியா முழுவதும் ஒரு ஏசி ரத யாத்திரை மேற்கொண்டார், (3/19)