SPB சார் இருக்கும் போது ராயல்டி நோட்டீஸ் அனுப்பிவிட்டு ,இப்பொழுது நாடகம் ஆடுகிறார் இளையராஜா : சிலர் ..

சிம்பிள் ! பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்றால் ..

சில ஆண்டுகள் முன் டைரக்டர் சுந்தர்ராஜன் தன் திரை உலக நண்பருக்கு போன் செய்கிறார் ..
காலர் tune வந்த புதுசு ,
1/N
அடே பாட்டு எல்லாம் வெச்சு அசத்துரியே பா என்று சொல்ல ..

சரி நாமும் நம் பட பாடலை " மெல்ல திறந்தது கதவு" பாட்டை வைக்கலாம் என்று முடிவு செய்து நெட்ஒர்க் ப்ரொவிடரை தொடர்பு கொண்டால் ,மாதத்திற்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிய வர ...

நாம் உருவாக்கிய பாட்டை
2/N
நாமே காசு கொடுத்து வாங்குவதா ? நம் பாட்டை இன்று எவனோ தன் தளத்தில் விற்று காசு பார்த்து கொண்டு இருக்கிறான் ..

ஒருவரிடம் மாதம் 50 ரூபாய் என்றால் ,கோடிகணக்கான நபர்களிடம் இருந்து ?

இதனை உடனே ராஜா அவர்களிடம் இவர் சொல்ல ..

அதிர்ந்த ராஜா சார் ,வக்கீல் மூலமாக
3/N
மேற்கொண்ட முயற்சிகளே தன் பாடல்களுக்கு கேட்ட ராயல்டி ..

பிற இசை அமைப்பாளர்கள் பலர் என்றோ இதனை செய்து விட்டார்கள் ..

குறிப்பு : இன்று வரும் பாடல்கள் அதற்கான உரிமை பெற்றே பொது தளங்களில் வருகிறது ..

You tube இல் வரும் official பாடல்களை நீங்கள் டவுன்லோட் செய்து
4/N
FB யில் போஸ்ட் செய்து பாருங்கள் அடுத்த விநாடி அந்த பாடல் நீக்கப்பட்டு இருக்கும் .லிங்க் மட்டுமே பகிர சாத்தியம் ..

ஏதோ கிராமங்களிலும் / சிறு ஊர்களின் கல்யாண கோவில் விசேஷங்களிலும் தன் பாடல்களை மேடைகளில் பாடி பிழைப்பு நடத்தும் ஜீவன்களிடம் அவர் ராயல்டி கோரவில்லை ...
5/N
ஒரு டிக்கெட் 500 இல் ஆரம்பித்து 50,000 வரை விற்று நடக்கும் கச்சேரிகளில் தான் பாடப்படும் அவரின் பாடல்களுக்கு அதுவும் 1% கீழ் தான் கேட்டு உள்ளார் ..

அதுவும் நலிந்த இசை கலைஞர்களுக்கு ஒரு பகுதி நிதி செல்லும் வகையில் ...

இந்த நிலையில் SPB அவர்களின் வேர்ல்ட் tour ஆரம்பிக்கறது ,
6/N
கோடிகளில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் ..

நண்பர்களுக்குள் மன கசப்பு ,என்னிடமே ராயல்டி கேட்கிறாயா என்று ..

பின் நடந்தது ஊர் அறியும் ...

சில நாட்களில் நண்பர்கள் இருவரும் நடந்த கருத்து வேறுபாடுகள் மறந்து ,நட்பை போற்றி மீண்டும் மேடைகளில் இணைகிறார்கள் ..
7/N
2019 ஜூன் இல் அப்படி ஒரு கச்சேரியை கோவையில் நேரில் பார்த்தபோது ,அவர்கள் மேடையில் சொன்னது "நண்பர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு பேசி தீர்த்து விட்டோம் இல்லடா?" என்று உரிமையாக

தொழில் சார்ந்த விஷயங்களில், கூட பிறந்தவர்கள் கிட்டயே பிரச்சனை வரும் போது , நண்பர்களுக்குள் ?
8/N
வெளியே இருந்து பார்க்கும் நமக்கு என்ன தெரியும் அவர்கள் நட்பு பற்றி ?

மருத்துவமனையில் கவலைக்கிடம் என்று வதந்தி வந்ததும் "சீக்கிரம் எழுந்து வா பாலு நான் காத்து கொண்டு இருக்கிறேன்" என்று பேசி முதல் வீடியோ விட்டு பாலுவிடம் இதனை காட்டுங்கள் என்று சொன்னது ராஜாசார் தான் ..
9/N
இப்போ இவர் தீபம் ஏற்றி யாருக்கு தன்னுடைய நிலையை புரிய வைக்க வேண்டும்?

Ilayaraja sir is beyond that ...

அவர் திமிர் பிடித்தவர் யாரையும் மதிக்க மாட்டார் என்று ஒரு கூற்று ..

அது அவருக்கு அவரே போட்டுக்கொண்ட வேலி ..

அதனால் தான் இன்றும் அவர் "ராஜா "..
10/N
கொஞ்சம் தாண்டினாலும் மது / மாது / சூது நிறைந்த சினிமா உலகத்தில் கடித்து கொதறிவிடுவார்கள்
என்று அவருக்கு நன்கு தெரியும் ..

அவரது ஆன்மிக தேடலும் அவருக்கு அரணாக அமைந்தது..

இதற்கு சிறந்த உதாரணம் கங்கை அமரனின் வாழ்கை முறை ..

அதனால் தான் தன் தம்பியிடமே ஒதுங்கி இருந்தார் ..
11/N
அவரின் கர்மா இன்று இளைய மகன் யுவன் மூலம் சில சங்கடங்களை சந்திக்கிறார் ..

இன்று சில பதிவுகள் கமெண்ட் எல்லாம் பார்க்கும் போது ,அஜித் அவர்களின் வசனம் தான் ஞாபகம் வருகிறது ..
12/N
" ஒருத்தரிடம் விஸ்வாசத்தை காட்ட ,இன்னொருவரை கொச்சை படுத்தாதீர்கள் "

இருவரும் தங்கள் தனி தன்மையில் உச்சத்தை அடைந்தவர்கள் ..

Lets not Degrade the Legends,
Lets Celebrate them..❤️

#Peace
#illayarajasir
#SPBsir
N/N

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)

Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BS_Prasad

Nov 21
Did You Know?

The 8th, 9th & 10th wonders of the world are only in "India".

8️⃣th Wonder:

Kareena Kapoor's children were born Muslims after marrying a Muslim.

But after marrying “Feroze Khan” the children of “Indira” were born “Brahmins”?😅😅
1/N
9️⃣th Wonder:

The staunch Congressman "Ajit Jogi" was buried according to his adopted Christian religion.

His son "Amit Jogi" along with Congress leaders immersed the ashes of his late father in Narmada river.

Where did the "ashes" of someone who was not burnt come from? 🥳🤣
But "Congress" can do anything, When they can make "Khan or Vadra" as "Gandhi", then is it impossible?😅

🔟th Wonder:

Before "Nehru", there was no "Nehru". Nor is there any "Nehru" after "Nehru"!

In the entire history, only 2 Nehru's were born on earth, Motilal & Jawahar Lal.
Read 4 tweets
Aug 30
இத்தனைநாளா இது தெரியாம போச்சே நமக்கு, அடேங்கப்பா எத்தனை 😄😄

ஹரி குமார் என்ற நான் ஒரு இஸ்லாம் மத பண்டிதரை சந்தித்து ஒரு சந்தேகம் கேட்டேன்...

ஹாஜியாரே... சொர்க்கத்திற்கு யார் செல்லப் போகிறார்கள்? இந்து அல்லது கிறிஸ்தவர்?

முஸ்லிம்கள் மட்டும்... எனக்கு கோபமாக பதில் கொடுத்தார். Image
சரி... எந்த முஸ்லிம்? ''ஷியா''வா அல்லது ''ஸுன்னி''யா?

தீர்மானமாக ''ஸுன்னி''...

சரி. ஸுன்னியில் கூட இரண்டு பிரிவுகள் உள்ளன அல்லவா? ''முகல்லித்'' (Muqallid) மற்றும் முகல்லித் அல்லாதவர்களும்?

அதுவும் முகல்லித் காரர்கள் மட்டுமே, நண்பா...

அப்போ ஹாஜியாரே... எனக்கு இன்னும் ஒரு
சந்தேகம்... முகல்லித்-ல் கூட நான்கு பிரிவுகள் உள்ளன அல்லவா? அதில் யார் சொர்க்கத்திற்கு செல்லப்போகிறார்கள்?

அதில் ''ஹனாபி'' காரர்கள் மட்டும்... ஹாஜியாருக்கு கோபம் அதிகமாகத் தோன்றத் தொடங்கியது.

இந்த ஹனாபியில் கூட இரண்டு பிரிவுகள் உள்ளன, ''தேவ்பந்தி''(Deobandi) மற்றும் ''பரேல்வி"
Read 6 tweets
Jul 17
This woman, Anu Tandon, is seen at every family function of Mukesh Ambani.

Her story is also quite mysterious.

Friends, the truth is that in any country in the world, not just India, if someone has wealth of more than 5000 crores, it is not possible without the help of those in Image
power.

In 2008, when Manmohan Singh was the Prime Minister, there was an ED officer named Sandeep Tandon, who was an IRS (Indian Revenue Service) officer.

Under his leadership, raids were conducted on Reliance House and HSBC Bank, and what was seized and what documents were
found were not allowed to reach the media.

Then, a week later, the news came that Sandeep Tandon had left his job at ED and joined Reliance as a director.

Now imagine, if during the Modi government, an ED officer raids a business house and the assistant director leading the
Read 10 tweets
Mar 5
மொத்தம் 54 பத்திகள்.

ஒவ்வொரு பத்திகளையும் முழுவதுமாக படியுங்கள்; ஒரு புனைகதை அல்லாத திரில்லர் படித்த பயம் உங்களுக்கு உருவாகும்.

இது கதையல்ல. தற்போது நடந்து கொண்டு இருக்கும் நிஜம்.

சற்று நீளமான பதிவு, ஆனால், நம்ப முடியாத த்ரில்லர் போல, மிகவும் சுவாரஸ்யமாக படிக்க வைக்கிறது!
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
========
1.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட என்ஆர்ஐ பிரிவின் துணை அமைப்பாளர்
ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கும்பலின் மூளையாக விசாரணை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

2. இது திமுகவை உள்ளுற கலக்கத்தை உருவாக்கக் காரணமாக உள்ளது. வெளியே புள்ளிங்கோ மூலம் சலம்பிக் கொண்டு இருந்தாலும் டெல்லி எப்போது அழைப்பார்கள் என்று சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் தூக்கத்திற்கு
Read 64 tweets
Mar 3
எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம்.

2000ல சினிமாக்கு வர்றாரு. 2020 வரைக்கும் 20 வருசத்துல, 4 படம் தான் இயக்கி இருக்காரு. மெளனம் பேசியதே 2002, ராம் 2005, பருத்திவீரன் 2007, ஆதிபகவன் 2013. Image
20 வருசத்துல 3 படம் தயாரிச்சிருக்கிறாரு. ராம் 2005, யோகி 2009, அச்சமில்லை அச்சமில்லை (2018).

ராம் ல தயாரிப்பாளர் வேறு ஒருவர், பெயரளவில் இவர் தயாரிப்பாளர். யோகியும் அப்படியே , பெரும் நஷ்டம். அச்சமில்லை அச்சமில்லை வெளிவரவே இல்லை.

நடிப்புனு பார்த்தா சிறு சிறு வேடங்கள தவிர்த்து 2
படம்.

அவரோட மொத்த வருமானம் 20 வருசத்துல மெளனம் பேசியதே , ராம் இரண்டு படங்களோட டைரக்டர் சம்பளம் தான். மொத்தமா 5 லட்சம் இருக்கலாம். அதை எல்லாத்சையுமே 2007 லயே பருத்திவீரன்ல தொலைச்சிட்டு ரோட்டுக்கு வந்துட்டதா அவரே சொல்லிருக்காரு.

அவருக்கு வேறு சொத்தும்க இல்லை. அரிசி கடையில்
Read 9 tweets
Feb 28
234 தொகுதிகளிலும் பாதயாத்திரை என்று அறிவித்தபோது, இதெல்லாம் வடநாட்டில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இங்கெல்லாம் அது பெரிதாக எடுபடாது. வேண்டுமானால் நான்கு பெருநகரங்களில் ஒன்றிரண்டு யாத்திரையை சும்மா ஒரு பேருக்கு நடத்திவிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றிவிட்டோம் என்று Image
முடித்துவிடுவார்கள் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன்.

ஆனால் மனிதர் இப்படி விடாப்பிடியாக ஒரு தொகுதியையும் விடாமல், பெரும் வைராக்கியத்தோடு, தொடங்கிய நாள்முதல், தொய்வின்றி மொத்த தொகுதியையும் வளைத்து கட்டி ஒருவழி செய்திடுவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஒவ்வொரு தொகுதி மக்களிடமும்
கலந்து..நேரிடையாக உறவாடி,ஊடுருவி அவர்களின் நாடி பிடித்து வெறுமனே அங்குள்ள குறைகளை மட்டும் பேசிவிட்டு சென்று விடாமல், ஒவ்வொரு பகுதியிலும் அந்த மக்களே அறிந்திடாத அங்குள்ள பல நல்ல விஷயங்களை தேடிப்பிடித்து ஆராய்ந்து அதை அவ்வூர் மக்கள் அறியச் செய்து..அப்பப்பா..மிரட்டி விட்டார்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(