பின்னாளில் சோழப்பேரரசு உருவாவதற்கு அடித்தளம் அமைத்தவன் ஆதித்த சோழன். பெரும் சிவபக்தன். பல்லவ அரசை சோழநாட்டோடு இணைத்தவன்.தொண்டைநாடு சென்ற போது காளத்தி அருகிலுள்ள தொண்டைமானாற்றூர் என்ற இடத்தில் சிவபதவி அடைந்தான். அவன் மகனான பராந்தகன் அங்கே அவனுக்கு ஒரு பள்ளிப்படைக் கோவில் கட்டினான்
ஆதித்தனின் பிறந்ததினம் புரட்டாசி சதயம் (இன்று). இந்த விழாவை ஒவ்வொரு வருடமும் விமரிசையாகக் கொண்டாட உத்தரவிட்டான் பராந்தகன். புரட்டாசி கேட்டை தொடங்கி சதயம் வரை ஏழு நாட்கள் இந்த விழா நடைபெறும். இது ஒரு பள்ளிப்படைக் கோவில் என்பதால் மாவிரதிகளால் நிர்வகிக்கப்பட்டது (கிண்ணிமங்கலம் போல)
இவ்விழாவிற்காக 105 கழஞ்சு பொன் & 4000 காடி நெல் (1காடி-32படி) வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டு அதிலிருந்து வரும் வட்டியான 1000 காடி நெல்லைக் கொண்டு இந்த ஏழு நாளும் தினம் 1000 பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று ஏற்பாடு.யார் இந்த ஆயிரம் பேர்?மாவிரதிகள் உள்ளிட்ட ஆறு சமயத்தினர் 200 பேர்
இங்கே ஆறு சமயம் என்று குறிப்பிடப்படுவது சைவத்தின் உட்பிரிவுகளான சைவம்,காளாமுகம்,பாசுபதம்,மகாவிரதம்,வாமம், பைரவம் ஆகியவை.துறவுபூண்ட அந்தணர்கள் 300 பேர். பலசமயத்தினர் 500பேர் ஆக 1000 பேர்.விழாவின் நிறைவு நாளான சதயத்தன்று இந்திரவிழா கொண்டாடப்பட்டது. நீண்டகாலமாக இந்திரவிழா சோழர்களால்
தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வந்ததற்கான அத்தாட்சி இந்தக் கல்வெட்டில் உள்ளது. இப்படிப் புகழ் பெற்ற இந்தப் பள்ளிப்படைக் கோவில் தற்போது கோதண்டராமேஸ்வரா கோவில் என்ற பெயரில் சித்தூர் பொக்கசம் பலம் (Bokkasam Palem) என்ற இடத்தில் உள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Today marks a significant day in the history of India’s freedom struggle — the day when Marudhu Pandiyar issued the famous ‘Jambudweepa Proclamation’ against British rule.
In 1801, the British launched an all-out offensive against a confederation of Polygars that included Sivaganga, Dindigul, Tirunelveli, and Ramanathapuram. Chinna Marudhu of Sivaganga led this resistance. The British suffered setbacks in several places, prompting the appointment of Colonel Agnew as commander. He issued a stern warning to Marudhu, threatening severe consequences if the Polygars did not surrender immediately.
In defiance, Chinna Marudhu issued the Jambudweepa Proclamation on June 16th, 1801— a bold call for a united resistance against British rule. It was posted on the walls of Trichy Fort and the Srirangam Temple. Through this proclamation, he appealed to all citizens across Bharat (India) to rise in unity and drive out the British. He warned that if the British were allowed to continue their rule, India’s cultural and civilizational heritage would face an existential threat.
By naming it the ‘Jambudweepa Proclamation’, he made it clear that the issue was not limited to a single Palayam or state, but concerned the entire nation of Bharat. He saw the whole country as united in the struggle against British rule.
The concluding lines of the proclamation reveal the character of Chinna Marudhu as a devoted Sanatani.
He says
Marudhu Pandiyan bows at the feet of all the elders and acharyas living in Srirangam. Forts and palaces were built by the kings. But today, those very kings and their people have been pushed into a state of poverty by these lowly invaders. I seek your blessings to rise and fight against them!”
This shows the deep respect and reverence that Chinna Marudhu Pandiyar held for our traditions and spirituality. It also clearly highlights that our rulers regarded nationalism and divinity as two inseparable aspects — like the two eyes.
கீழடியில் கரிம ஆய்வுகளை பற்றியெல்லாம் அது என்ன என்று தெரியாமல் ஆளாளுக்குக் கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அகழ்வாராய்ச்சியை அரசியல் ஆக்குவதால் ஏற்படும் சிக்கல் இது. ஆதிச்சநல்லூர் தொடங்கி கொடுமணல், கொற்கை, அழகன்குளம் என்று பல இடங்களில் ஆய்வு நடந்தாலும் கீழடி மட்டும் ஏன் தூக்கிப்பிடிக்கப்படுகிறது ? இப்போது அங்குள்ள பிரச்சனை என்ன ? கொஞ்சம் பார்ப்போம்.
ஆரம்பத்தில் மற்ற இடங்களைப் போலவே தான் கீழடியிலும் மத்திய தொல்லியல் துறையால் ஆய்வு நடத்தப்பட்டது. 2013ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வை நடத்தியவர் தமது ஆரம்ப அறிக்கையில் (2015-16 அந்த இடத்தை பொயுமு 300 வரை கொண்டு செல்லலாம் என்றே குறிப்பிட்டிருக்கிறார். இது AMS அதாவது Accelerator Mass Spectrometry என்ற முறையைப் பயன்படுத்திச் செய்த ஆய்வு. உலகளவில் தரமான ஆய்வு முறைகளில் ஒன்று.
வழக்கமான அரசுப் பணிகளில் செய்வது போல 2017ம் ஆண்டு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். தொல்லியல் துறை பொதுவாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தனது அலுவலர்களை இடமாற்றம் செய்யும். அந்த ஆய்வாளரோடு 26 பேர் இந்தியா முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பிறகு பிரச்சனை ஆரம்பித்தது.
அதன் பிறகு அங்கே ஆய்வுகளை மேற்கொண்டவர் பி.எஸ். ஶ்ரீராமன். இவரும் ஒரு சீனியர் ஆராய்ச்சியாளர். கொடுமணல் போன்ற பல இடங்களில் அகழ்வாராய்ச்சியை நடத்தியவர். ஒரு கட்டத்தில் அகழாய்வை முடித்துக்கொள்ளலாம் என்று இவர் தெரிவித்தபோது பலமான எதிர்ப்பு எழுந்தது. தமிழக தொல்லியல் துறை ஆய்வை எடுத்துக்கொண்டது.
The Guru Pooja (holy remembrance) of the great Shaiva saint, Somasimara Nayanar, is observed today.
Mara Nayanar was born in the sacred town of Thiru Ambar, near Thiruvarur. Following the duties of his lineage, he performed various yagnas (sacrificial rituals), and among them, he was especially renowned for conducting the Soma Yaga. He had a deep desire — that Lord Shiva Himself should appear in person to receive the avirbhagam (a special share of the sacrificial offering).
He thought of approaching Sundarar (Sundaramurthi Nayanar), a close companion of Lord Shiva, to help make this happen. However, at that time, Sundarar was suffering from a severe cough. So, Mara Nayanar began sending him thoodhuvalai keerai (a medicinal herb) every day to help him recover. Sundarar’s illness was eventually cured.
Deeply moved by Mara Nayanar’s service and kindness, Sundarar decided to help him in return. He assured Mara Nayanar that Lord Shiva would indeed appear directly at his next yagna. Overjoyed, Mara Nayanar organized another Soma Yaga. A large crowd gathered. The time arrived for the avirbhagam offering.
At that very moment, a startling sound — damadamadam — was heard. A person playing a drum entered the yagna hall, accompanied by four dogs. With him was his wife carrying a pot of liquor, their two children, and on his shoulder, the carcass of a dead calf. They headed straight toward the yagnashala (ritual space). Seeing this group, the assembled people frowned in disgust.
Declaring that the ritual was defiled, they fled the scene. But Mara Nayanar was unshaken. He respectfully greeted the group and offered them the sacred yagna food.
கீழடி ஆய்வறிக்கை தொடர்பான சர்ச்சையில் அது ‘தமிழர்களின் தொன்மையை மறைக்கும் மத்திய அரசின் முயற்சி’ என்ற அபத்தமான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. இதில் சிறிதளவு கூட உண்மை இல்லை என்பது கொஞ்சம் சிந்தித்தாலே தெரிந்துவிடும்.
பாரதப் பிரதமர் மோடி அவர்கள், செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ் ஒரு தொன்மையான மொழி என்று கூறி வருகிறார். அமெரிக்கா, சிங்கப்பூர், ஃபிஜி என்று பல இடங்களிலும் தமிழுக்கான இருக்கை மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ‘தமிழின் தொன்மையை மறைப்பது’ பாரதப் பிரதமரும் மத்திய அரசும் கூறிவரும் செய்திகளுக்கே முரணாக ஆகாதா. மேலும்
கீழடி என்பது சங்ககாலத்தைச் சேர்ந்த இடம் என்று அந்த அறிக்கையிலேயே உள்ளது. சங்ககாலம் என்பது வெறும் கீழடி மட்டுமல்ல. அக்காலத்தைச் சேர்ந்த புறநானூறு, அகநானூறு, மதுரைக் காஞ்சி போன்ற இலக்கியங்கள் கொண்டதே சங்ககாலம். அதன் தொன்மை பல்வேறு ஆய்வாளர்களால் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், கீழடி அறிக்கையை மட்டும் மறைப்பதன் மூலம் தமிழரின் தொன்மை மறைந்துவிடுமா. என்ன அபத்தம் இது.
போலவே ‘வேதநாகரிகத்திற்கு முந்தையது கீழடி நாகரிகம்’ என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. மாக்ஸ் முல்லர் போன்றவர்களே வேதநாகரிகம் பொயுமு 1500 என்று முதலில் சொல்லிவிட்டு அதன்பின் அதற்கும் முந்தையது வேதநாகரிகம் என்று பல்டியடித்துவிட்டார். அண்மையில் வானியலை ஆதாரமாகக் கொண்ட ஆய்வுகள் வேதநாகரிகத்தை இன்னும் சில ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு வரை கொண்டு சென்றிருக்கின்றன. கீழடி ஆய்வறிக்கை குறிப்பிடுவது அதன் காலம் பொயுமு 600 என்று. இத்தனை நூற்றாண்டுகள் இடைவெளியை வைத்துக்கொண்டு கீழடி வேதநாகரிகத்துக்கு முற்பட்டது என்று கதைகட்டுவதெல்லாம் நகைப்புக்குரியது.
Today the Chithirai Ther (Chariot) festival is happening in Srirangam. The entire festival is called as ‘Viruppan Thirunal’. Who is this Viruppan ? Why the festival is named after him ? Read on.
We know that the invasion of Ulugh Khan devastated the Srirangam temple. After Kumara Kampanna regained Tamil Nadu in 1371, his commander Gopanna brought Namperumal back to Srirangam. However, it took 12 years to repair the ruined temple completely.
Viruppanna Udaiyar, the son of Harihara II of Vijayanagara Empire, undertook this temple renovation work. For that purpose, he performed a Tulabharam (a ritual weighing oneself against gold) and donated 17,000 gold coins and 52 villages. During his reign, the Thousand-Pillar Mandapam, which was destroyed by Ulugh Khan, was rebuilt.
Today is the birthday of “Original Thala”, the great Pandya King Jatavarman Sundara Pandiyan. He was born on Chittirai - Mula Nakshatra. He was an excellent warrior and also a Dharmic King. One day he went to have a Darshan of Sri Ranganathar. That time Bhattacharyas were performing Abhishekam to Ranaganatha.
It is a usual practice to collect the holy water in a pot and distribute it to the devotees after the Abhishekam. However, they forgot to bring that pot on that day. Without hesitating for a moment , Sundara Pandya gave his crown to collect the holy water and asked the Bhattars to distribute it.. Even now Bhattars say ‘Sundarapandiam Pidithel’ to mark that occasion. He had donated a brilliant Pandyan Kondai to Sri Ranaganatha and gold plated the Vimana of the temple.
His rule enhanced the five Yajnas performed by Vedic Brahmins and Six Vedangas. He glorified both Tamil and Sanskrit, Dharma taught by Vedas and Manusmriti.
This is one of the largest inscriptions in Sanskrit in Tamil Nadu, inscribed by himin the east wall of the second prakara of Srirangam temple. Written using Grantha alphabet and flanked by the twin Fish symbol of Pandyas, it has thirty Sanskrit verses detailing the history of the great Pandya King.