Please ask CBI to enquire the latest 3G, 4G 5G allocations along with 2G case appeal
If 2G scam was 1.76 Lakh crores,then what @ the 3G? 4G? 5G allocations?
Who did that allocations on what basis?
How many Lakh crores of scams will be there?
Hope U can!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சர்வதேச MSME நாள் விழாவில்,
SC/ST பிரிவில் தொழில்முனைவோர்-ஐ உருவாக்கும் சிறப்பு அரசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோடு இந்த 1723.05 கோடி ரூபாய் முதலீட்டு ஈர்க்கும்...
புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
2. தமிழ்நாடு அரசின் FaMe TN மற்றும் SIDBI (Small Industries Development Bank of India) அமைப்புகள் மத்தியில்,
சுமார் 1,510 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து
7,400 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாபெரும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவ, மாணவியர் பலருக்கும்
குறிப்பாக
கிராமப்புற மாணவர்களுக்கு
என்ன படிக்கலாம்?
எங்கே படிப்பது?
எந்த கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுப்பது? என்பது போன்ற தெளிவான திட்டமிடல் இல்லை என்ற
நம் கோரிக்கையை ஏற்று
நான் முதல்வன்
நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறைகளில் படிக்க,
எந்த கல்லூரிகளில் அந்த துறை சார்ந்த படிப்புகள்,
எப்படி சேர வேண்டும்? என்று பல படிநிலைகளில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம்?
எப்படி விண்ணப்பிக்கலாம்? கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைகள் என
அனைத்து விதமான சந்தேகங்கள், வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்து,
காலை 8 மணி - இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனைகள் பெறலாம்!
CRPF படையின், 9,223 காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு,
விண்ணப்பங்கள், மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை பெறப்பட்டு வருகின்றன
இதில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன
CRPF ஆட்சேர்ப்பிற்கான போட்டித் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு,
நாடு முமுவதும்,
இந்தி பேசாத மாநிலங்களிலிருந்தும்,
பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
ஆங்கிலம், இந்தியில் மட்டுமே கணினி தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு,
இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து,
தேர்வு எழுத விரும்பும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை பாதிப்பதாகவும், அரசு பணித் தேர்வில் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது என @CMOTamilnadu
கடந்த 5 ஆண்டுகளில்,
மத்திய பல்கலை, IIT., IIM., போன்ற கல்வி நிறுவனங்களில்..,
OBC, SC/ST மாணவர்கள் சுமார் 20,000 பேர் கல்வியை தொடராமல் இடைநின்றுள்ள அதிர்ச்சிகரமான செய்தி நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP எழுப்பிய கேள்வியின் மூலம் அம்பலமானது.
சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில், உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து மாணவர்களையும் தேவை உணர்ந்து அரவணைக்கும் விதத்தில் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் நமது கல்வி நிறுவனங்கள் அவ்வாறு இல்லை.
உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனத்திலேயே இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுவதில்லை
ஒன்றியஅரசு கல்விக்காக செலவிடும் தொகையில் 10% பங்கினை பெறக்கூடிய IIT, IIM போன்ற நிறுவனங்களும், புகழ்பெற்ற மத்திய பல்கலை கழகங்களும் அனைத்து மாணவர்களும் சுதந்திரமாக அணுகக்கூடிய விதத்தில் இல்லை
வெளிநாடுகளிலுள்ள கறுப்பு பணத்தை மீட்பேன் என்றார்.
இதுவரை மீட்கவில்லை!
வங்கிக்கணக்கில் 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றார். ஒத்த பைசா தரவில்லை என்றாலும்
மினிமம் பேலன்ஸ் இல்லை என,
ரூ 200 பிடித்தம்
அதற்கு 18%GST என ரூ236 வசூலித்தார்
ATM 5 முறைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம் என்றார்.
உடனே அனைவரும் Mobile banking, Mobile App, Net Banking மூலம் பணம் அனுப்ப..,
இப்போது அதற்கும் (Ulip Services) கட்டணம் வசூலிக்கப்படும் என்கிறார்.
ஆனாலும்,
உங்களுக்கு மோடியை, பாஜகவை பிடித்திருக்கிறது..?
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்றார்.
9 வருசத்துல 18 கோடி Jobs தந்திருக்கணும்!
தரவில்லை...!
தமிழ்நாட்டின் ரயில் நிலையங்கள், வங்கிகள், ஒன்றிய அரசு அலுவலகங்களில் வட இந்தியர்களை நிரப்பி,
தமிழ்நாட்டு மாணவர்களை வஞ்சித்தார்.
ஆனாலும்
உங்களுக்கு மோடியை, பாஜகவை பிடித்திருக்கிறது..?