அரசியல் சமூகம் மழைநீர் சேகரிப்பு Profile picture
#JobVacancy_Alert #Education_Alert #Exam_Alert #Scholarship_Alert #Politics and Socially concerned
Jun 29, 2023 6 tweets 1 min read
Thread..!
தமிழ்நாடு அரசின் பலே அறிவிப்பு..

30,000 பேருக்கு வேலை ரெடி..!

1. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சர்வதேச MSME நாள் விழாவில்,
SC/ST பிரிவில் தொழில்முனைவோர்-ஐ உருவாக்கும் சிறப்பு அரசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோடு இந்த 1723.05 கோடி ரூபாய் முதலீட்டு ஈர்க்கும்... புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
May 16, 2023 9 tweets 3 min read
#Education_Alert 215

10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவ, மாணவியர் பலருக்கும்
குறிப்பாக
கிராமப்புற மாணவர்களுக்கு
என்ன படிக்கலாம்?
எங்கே படிப்பது?
எந்த கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுப்பது? என்பது போன்ற தெளிவான திட்டமிடல் இல்லை என்ற

நம் கோரிக்கையை ஏற்று
நான் முதல்வன்





நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறைகளில் படிக்க,
எந்த கல்லூரிகளில் அந்த துறை சார்ந்த படிப்புகள்,
எப்படி சேர வேண்டும்? என்று பல படிநிலைகளில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
May 7, 2023 12 tweets 3 min read
Thread...!

Advice for candidates seeking job before arriving in UAE ❤️🇦🇪

1. January, February & March or September are the best months for visit to UAE for Job Search

2. Apply Job seeker visa/ 3 months visit visa at least well in advance. 3. Budget your trip before arrival and keep reasonable money with you for living expenses, Visa cost, ticket, local travelling etc.

4. Keep your accommodation with fellow professionals in UAE if possible.
Apr 12, 2023 5 tweets 1 min read
Thread..!

தமிழர் விரோத பாஜக மோசடி அரசு!

CRPF படையின், 9,223 காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு,
விண்ணப்பங்கள், மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை பெறப்பட்டு வருகின்றன

இதில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன CRPF ஆட்சேர்ப்பிற்கான போட்டித் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு,

நாடு முமுவதும்,
இந்தி பேசாத மாநிலங்களிலிருந்தும்,
பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
Apr 12, 2023 5 tweets 1 min read
Thread...!

பாஜக மோசடி ஆட்சியில்,

கடந்த 5 ஆண்டுகளில்,
மத்திய பல்கலை, IIT., IIM., போன்ற கல்வி நிறுவனங்களில்..,

OBC, SC/ST மாணவர்கள் சுமார் 20,000 பேர் கல்வியை தொடராமல் இடைநின்றுள்ள அதிர்ச்சிகரமான செய்தி நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP எழுப்பிய கேள்வியின் மூலம் அம்பலமானது. சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில், உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து மாணவர்களையும் தேவை உணர்ந்து அரவணைக்கும் விதத்தில் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் நமது கல்வி நிறுவனங்கள் அவ்வாறு இல்லை.
Feb 16, 2023 13 tweets 2 min read
Thread!

சிந்தனையைத் தூண்டும் அருமையான பதிவு👇👇

வெளிநாடுகளிலுள்ள கறுப்பு பணத்தை மீட்பேன் என்றார்.
இதுவரை மீட்கவில்லை!
வங்கிக்கணக்கில் 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றார். ஒத்த பைசா தரவில்லை என்றாலும்

மினிமம் பேலன்ஸ் இல்லை என,
ரூ 200 பிடித்தம்
அதற்கு 18%GST என ரூ236 வசூலித்தார் ATM 5 முறைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம் என்றார்.
உடனே அனைவரும் Mobile banking, Mobile App, Net Banking மூலம் பணம் அனுப்ப..,

இப்போது அதற்கும் (Ulip Services) கட்டணம் வசூலிக்கப்படும் என்கிறார்.

ஆனாலும்,
உங்களுக்கு மோடியை, பாஜகவை பிடித்திருக்கிறது..?
Feb 16, 2023 9 tweets 2 min read
2023ல் எந்தெந்த துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கு...?

Thread..!

உலக பொருளாதார மந்த நிலை காரணமாக,
IT துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது.
அதேநேரம் IT அல்லாத பிற துறைகளில் தற்போது வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது..,

IT அல்லாத துறைகளான, Banking, Financial Services and Insurance ஆகிய துறைகளில் தான்..,

ஜனவரி 2023 கணக்கின்படி,

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு வேலைவாய்ப்பு 2% வளர்ச்சி அடைந்துள்ளதாக

Naukri JobSpeak' சர்வே முடிவுகள் தெரிவிக்கிறது.
Feb 14, 2023 10 tweets 1 min read
Thread...!

விறுவிறு மெட்ரோ 2 திட்டப் பணிகள்!

அடுத்த 2 ஆண்டுகளுக்கு..,

சென்னையில்,
முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்கள்! சென்னையின் மற்ற பகுதிகளையும் மெட்ரோவுடன் இணைக்க 2ம் கட்ட மெட்ரோ திட்டம்

1. மாதவரம்-சிறுசேரி,
2. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி,
3. மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில்..,

2026 முதல் படிப்படியாக இரண்டாம்கட்ட மெட்ரோ சேவை அமலுக்கு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
Jan 28, 2023 12 tweets 2 min read
Thread..!

யார் இந்த @HindenburgRes ?

பங்கு சந்தையில் மனிதர்களை ஏமாற்றி பங்குகளை சரிய வைப்பதும்,
பின் ஏற வைப்பதுமாக

பங்கு சந்தையில் நடக்கும் Man made disaster முறைகேடுகளை பற்றி விசாரணை செய்ய
நாதன்ஆண்டர்சன் என்ற அமெரிக்கர் தொடங்கியது தான் Hindenburg பொருளாதார புலனாய்வு நிறுவனம்! Nathan Anderson 2017 ஆம் ஆண்டு @HindenburgRes நிறுவனத்தை துவங்கியது முதல்..,

இதுவரை
சுமார் 16 நிறுவனங்களின் பங்குச் சந்தை, கடன், முறைகேடுகளை கண்டுபிடித்து,
வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
Nov 28, 2022 25 tweets 3 min read
Thread..,!

03.06.2011 ல் தலைவர் கலைஞருக்கு,
நான் எழுதிய கடிதம்!

அகவை 91-இல் அடியெடுத்து வைக்கும் அஞ்சுகத்தின் மைந்தனே!

ஆண்டுகள் நூறு நீ வாழும் பேறு பெற வணங்கி வாழ்த்துகிறேன்!

எல்லா நலமும்...
ஏற்கெனவே பெற்ற வளமும் சிறந்து விளங்கிட வணங்கி வாழ்த்துகிறேன்! தமிழும், தமிழரும், தமிழினமும் தலை நிமிர, உன் பணி சிறக்க, வணங்கி வாழ்த்துகிறேன்! 

1989ல் இருந்து ஆற்க்காட்டுக்கு வீராச்சாமியின் தம்பி சீனிவாசன்,

1978ல் இருந்து காட்பாடிக்கு துரைமுருகன்,

1993-ல் இருந்து இராணிப்பேட்டைக்கு காந்தி..,

1996ல் இருந்து திருவ‌ள்ளூருக்கு சிவாஜி,
Oct 29, 2022 4 tweets 1 min read
மது ரத்தத்துடன் கலக்கும்போது

பீர்-ல இருக்கிற 4%-6% ஆல்கஹாலை 3-4 hoursல கல்லீரல் பிரித்து எடுத்துவிடும்
பிராந்தியை ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்க 
கல்லீரல் 12 hours எடுத்துக்கும்
ரம் மதுபானத்திற்கு 8 மணி நேரமும்,
விஸ்கி மதுபானத்திற்கு மட்டும் 17 hours கல்லீரல் எடுத்துக்கொள்ளும் ரத்தத்தை தூய்மைபடுத்தி,
அந்த ஆல்கஹாலை வெளியேற்றும்.

தொடர்ந்து மது அருந்துவதால் தான் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. அதன் செயல்பாடுகள் குறைகிறது

நீங்கள் அருந்தும் மதுவில் உள்ள ஆல்கஹாலை பிரித்து எடுக்கக் கூடிய வல்லமை கல்லீரலுக்கு மட்டும்தான் உள்ளது.

So...
மதுவை தவிர்ப்போம்!
Oct 27, 2022 10 tweets 3 min read
நான் அப்பவே சொல்லலை..,?

பாஜக - கூட்டிக் கொடுக்கிற பாடுகாப் பயல்களின் கூடாரம்!

தேர்தலில் வெற்றி பெற, ஆட்சியைப் பிடிக்க..,

100, 150 கோடிகள் தந்து,
ஜனநாயகப் படுகொலை செய்யும் பாவிகள் என்பதற்கான ஆதாரம் இதோ...!

இனி
பெத்த தாயை,
கட்டிய மனைவியைக் கூட கூட்டிக்கொடுக்க தயங்க மாட்டார்கள்! Image
Jun 27, 2022 8 tweets 2 min read
முன்னாள் ADMK அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 IAS அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி வழங்காமல்

திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்,
8 மாதங்களாக இழுத்தடிப்பது,
தமிழ்நாட்டு மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது! 2019, 2021 தேர்தல் பிரச்சார மேடைகளில்,

‘ஊழலை ஒழிக்க வந்த உலக மகா உத்தமர் போல..’

மேடைக்கு மேடை பேசியதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மறந்து போய்விட்டதா?

7 முன்னாள் அதிமுக அமைச்சர் வீடுகளில் ரெய்டு நடந்ததே?

அதற்கு பின்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல், விசாரணை நடக்காதது ஏன்?
May 24, 2022 5 tweets 3 min read
சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என MP @jothims சொல்றாங்களே? என்ற
பத்திரிக்கையாளர்களிடம்,

நான் பாலியல் குற்றவாளின்னா..?
எந்த இடத்துல உன்னை கைய புடிச்சு இழுத்தேன்?
சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்?ங்கிறான் @SeemanOfficial

நடமாட முடியாது என மிரட்டுகிறான்!
இவ்வளவு கீழ்த்தரமாக மிரட்டும் MPயை நடமாட முடியாது என மிரட்டும் சீமான் போன்ற தெருப் பொறுக்கிகளை,

தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu
திமுக தலைவர் @mkstalin
என்ன செய்யப்போகிறார்?

4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் MPயாக வென்ற ஒரு MPயை பெண் என்றும் பாராமல்..,

அவதூறாகப் பேச எங்கிருந்து துணிச்சல்?
ஆணவம் வந்தது?
May 22, 2022 4 tweets 1 min read
அடியே, கிறுக்கா முட்டாக் கூ

பெரிய புடுங்கியாட்டம் பேசாதடி தற்குறி பயலே

மாட்டு மூத்திரத்த குடிச்சா இப்படிதா உனக்கு அறிவு இருக்கும்!

2014ல் ஆட்சிக்கு வந்தா பெட்ரோல் லிட்டர் 40 ரூபா தரேன்னு தேர்தல் பிரச்சாரத்துல மோடி சொன்னது என்னாச்சுனு கேட்டா மடபய மாதிரி பேசுற? வேஸ்ட்டா நீங்க?
Mar 24, 2022 4 tweets 1 min read
நாடா..,? சுடுகாடா..,?

ஒன்றிய பார்ப்பன ஜல்ஸா கட்சியின்..,
ஜனநாயக விரோத நடைமுறைகள்.!

நியமன பதவி ஆளுனரின்..,
பாரபட்சமான கால தாமதமான நடவடிக்கைகளாலும்,

கேலி கூத்தான
சட்டமன்ற ஜனநாயக மக்களாட்சி முறை! மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாம்..,

மக்கள் தேர்வு செய்த கொள்கைக்கு ஏற்றபடி,
எப்போதெல்லாம் நாம் சட்டங்களை இயற்றுகிறோமோ..,

அப்போதெல்லாம் அதை ஆளுநர் ஏற்பதில்லை.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாம் நிறைவேற்றிய சட்டங்கள்..,
ஆளுனரிடமோ..,
அல்லது
குடியரசுத் தலைவரிடமோ முடங்கி உள்ளது.
Dec 9, 2021 26 tweets 6 min read
Thread!

*TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?

அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு!*

How Many Groups in TNPSC?

குரூப் – 1
குரூப் – 2
குரூப் – 3,
குரூப் – 4,
குரூப் – 5,
குரூப் – 6,
குரூப் – 7,
குரூப் – 8 *குரூப் – 1 சேவைகள்*
(Group-I)

1) துணை கலெக்டர்
(Deputy Collector)

2) துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police)

3) மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை (District Registrar, Registration Department)
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து)
Sep 23, 2021 8 tweets 1 min read
"இந்தியாவில் பணியாற்றக்கூடிய மொத்த மருத்துவர்களில்,
எட்டில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கிறார்

இந்திய மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கையில், 12% மருத்துவர்கள் தமிழகத்திலிருந்தே உருவாகிறார்கள்"

முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஜூலை 2019, இந்திய நாடாளுமன்றம் 2006-ம் ஆண்டு திமுக அரசு அமைந்தது. முதல்வராகப் பதவியேற்ற கலைஞர், ஆளுநர் உரையிலேயே “நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படும்” என அறிவித்தார். அத்துடன், அப்போதைய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அனந்தகிருஷ்னன் தலைமையில் கமிட்டி ஒன்றையும் அமைத்தார்.
Sep 20, 2021 8 tweets 2 min read
ஒன்றிய அரசின் GST கொள்ளை..,Thread..,!

GST எல்லா மாநிலங்களுக்குமான அமைப்பு அல்ல!

GSTமத்திய அரசுக்கானது என்பதுதான் உண்மை!

கடந்த 7 வருடங்களில்..,
ஒன்றிய BJP அரசின் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு,

ஐந்திலிருந்து, 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது,

முன்பு மாநிலங்களுக்கு பகிரப்படும் 90% கலால் வரியிலிருந்து,
வெறும் 4% கலால் வரியாக மாறி இருக்கிறது

(மாநிலங்களுக்கு பகிரப்படும் 4% கலால் வரி விகிதம் & மத்திய அரசால் எடுத்து கொள்ளக்கூடிய செஸ் & கூடுதல் கட்டணமாக 96%)

ஒன்றிய அரசின் 96% வரி விதிப்பு, கூடுதல் கட்டணமாக உள்ளது
Sep 14, 2021 19 tweets 12 min read
Scholarships in Canada

Thread..,!

If you've been looking for?

Masters/PhD then these are the 15 schools you should be focusing on

Just stumbled on the robust article & resources by the U15 Group of Canadian Research Universities (Link of article at end of thread)

Follow here So apparently, the U15 schools:

- Conduct $8.5B worth of research yearly.
- Hold 81% of Canadian university patents.
- Account for 70% of full-time doctoral students in Canada.
- Hold 85% of Canadian university technology licences and many more!

This is interesting..,
Sep 14, 2021 4 tweets 1 min read
உதவி அரசு வழக்கறிஞர் (கிரேடு - II) பதவியில் 50 இடங்களை நிரப்புவதற்கு TNPSCஅறிவிப்பு!

வயது : 1.7.2021 ல் பொது பிரிவினர் 34 வயதுக்குள்.
மற்றவர்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை.

கல்வித்தகுதி : BLபடிப்பு முடித்திருக்க வேண்டும்.

Chennai பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். குற்றவியல் நீதிமன்றங்களில் குறைந்தது ஐந்தாண்டு பணியாற்றியிருக்க வேண்டும். தமிழ் மொழி அறிவு அவசியம்.

தேர்வு மையம் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி. மெயின் தேர்வு சென்னை மட்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150
தேர்வுக்கட்டணம்: ரூ. 100.

கடைசிநாள்: 24.9.2021