நிர்பயா ஞாபகம் இருக்கிறதா? அதுவும் கேங் ரேப் டு மரணம்தான்.
சப்தர்ஜங் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். ஆளும் கூட்டணியின் தலைவி போய் பார்த்தார். உறவினர்களுக்கு உறுதி அளித்தார்.
ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அவர்களையும் சந்தித்தார். போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸ் தடை போடவில்லை.
1/4
அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை மீது சிலர் சந்தேகம் கிளப்பினர். அரசு அவர்களை மிரட்டவில்லை. நிர்பயாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. என்றாலும் பலன் இல்லை.
சடலம் கொண்டுவரப்பட்டது. பிரதமரும் கூட்டணி தலைவியும் ஏர்போர்ட்டில் காத்திருந்து பெற்று, குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.
உற்றார் உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்ய முடிந்தது. டெல்லி முதல்வர் சுடுகாட்டுக்கு வந்து மரியாதை செலுத்தினார். மத்திய உள்துறை இணை அமைச்சரும் அங்கு இருந்தார். மாநில பிஜேபி தலைவர்கூட வந்திருந்தார்.
துப்பு துலக்குவதில் தீவிரமாக இறங்கியது போலீஸ்.
குற்றவாளிகள் அத்தனை பேரும் பிடிபட்டனர். பலாத்கார கொலைக்கு மரண தண்டனை அளிக்க சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது அரசு. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.
அது ஒரு காலம்.
- Kathir Vel
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காங்கிரஸ் அழிந்து விட்டதாக எப்படி சொல்லமுடியும்...?
நேற்று ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து 55 தொகுதிகள்தான் வென்றிருக்கிறது. ஆயினும் காங்கிரஸிடம் 682 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மொத்த எண்ணிக்கை 4036. அதாவது 20%.
1/4
அதேநேரம் இன்றைய தேர்தல் முடிவில் 357 உறுப்பினர்களை பெற்றிருக்கும் பாஜகவிடம் 1385 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். 2019 தேர்தலில் கூட 11 கோடி வாக்குகளை பெற்றிருக்கும் கட்சிதான் காங்கிரஸ்.
8 ஆண்டுகளாக தொடர்ந்து வீழ்வதாக நம்பப்படும் அல்லது நம்ப வைக்கப்படும்
2/4
காங்கிரஸ்தான் இன்னும் 2வது பெரிய கட்சி. இந்தியா முழுக்க பாஜகவுக்கு கூட வாககுவங்கி இல்லாத நிலையில் குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை வாக்குவங்கி உள்ள கட்சிதான் காங்கிரஸ்.
3/4
பதிவுகளுக்கு தலைப்பிடுவது என் வழக்கமில்லை. ஆனால் இன்று தலைப்புதான் முதலில் தோன்றியது. ஆம்! நான் பாதுகாப்பற்றவனாக உணர்கிறேன். என்னைப்போன்றவர்களும் உணர்வார்கள். சுற்றி 1000 எதிரிகள் இருந்தாலும் ஒரு நண்பன் கூட இல்லாதபோது மனிதனுக்கு இப்படித்தான் தோன்றும்.
1/15
பாபர் மசூதி இடித்ததிலிருந்து நேற்று கர்நாடக ஹிஜாப் பிரச்சனை வரை சங் பரிவார் அமைப்புகள் சொல்வது ஒன்றைத்தான்:
"தம்பி, சாதாரண பிரச்சனைக்கு ரொம்ப யோசிச்சு கவலைப்படாதீங்க" என்று யாராவது சொல்வார்களானால் அவர்களுக்கு காட்ட என்னிடம் உதாரணம் இருக்கிறது. கொரோனா பதிவு 100க்குள் இருந்தபோது 1500 பேர் சேர்ந்து டெல்லியில் நடத்திய தப்லீக் கூட்டதையும், கொரோனா பதிவு கோடிகளில் இருந்தபோது
ராகுலின் பேச்சை பார்த்து அரண்டு போயிருக்கிறது பாஜக. இரவில் இருந்து புலம்புவதிலேயே தெரிகிறது. பட்ஜெட் மீதான பதிலுரையில மோடியும் எதையாவது கட்டாயத்தில் தள்ளிவிட்டிருக்கிறார் தலைவன்...
ராகுல் தமிழ்நாடு பற்றி பேசியத்தைத்தான் நம் ஊடகங்கள் காட்டியிருக்கிறது.
1/8
ராகுல் பேச்சை முழுமையாக பார்த்தேன். உண்மையில் பாஜக அரண்டு போகும் அளவுக்கு 45 நிமிடங்கள் பேசியிருக்கார். அதை தொகுத்திருக்கிறேன்.
1. ராகுல் பேசிய மாநில உரிமை. மாநில உரிமை, கலாச்சாரம், பண்பாடு குறித்து மாநில கட்சிகள்தான் எப்போதும் பேசும்.
2/8
தேசிய கட்சியிடமிருந்து இந்தக்குரல் வந்திருப்பது மாநிலங்களை பிரித்தாளும் பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
2. நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து குரலையும் ஒடுக்கி வைத்துள்ளதை பாராளுமன்றத்திலேயே உடைத்தது.
3. மணிப்பூரை சேர்ந்த குழுவினர் அமித்ஷாவை சந்திக்க சென்றபோது
3/8
2020 மார்ச், வழக்கமாக நடக்கும் தப்லீக் ஜமாத் மாநாடு டெல்லியில் நடந்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான குஜராத்திகள் திரண்டு ட்ரம்பை வரவேற்றனர். (1/17)
கூடுதலாக தப்லீக் ஜமாத் மாநாடு நடந்த பொழுது கொரோனாவின் தாக்கம் குறித்து அரசுக்கே தெளிவான அறிவில்லை. ஆனால் முஸ்லீம்களுக்கு அந்த அறிவு இருந்திருக்கவேண்டும் என்று அறிவுருத்தப்பட்டது. (2/17)
லாக்டவுனுக்கு முன்பாகவே தப்லீக் ஜமாத் மாநாடு முடிந்திருந்தாலும் இந்தியாவில் கொரோனாவை பரப்பவே மாநாடு நடத்தப்பட்டதாக மத்திய அரசே குறறம்சாட்டியது. தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர், உள்நாட்டினர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். (3/17)
" என்ற மஹ்மூதாவை பார்த்து புன்னகைத்து விட்டு சைக்கிளை தள்ளினார் காதர்..!
நோன்பின் காரணத்தினால் வலுத்து குரலெடுத்து சப்தமிட முடியாமல், "கேஸ் அடுப்பு பழுது பாக்குறதே..!" ன்னு சன்னமா குரல் கொடுத்து கொண்டே ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்தார்..!
"இந்தாங்க பழுது பாக்குறஹலே.. (2/22)
இங்க வாங்க..! இந்த அடுப்பு பத்த மாட்டேன்னுது என்னன்னு பாருங்க.." என்றவர் காட்டிய திசையில் இருந்த அடுப்பை கவனித்தார்.. வெகு நாட்களாக சுத்தப்படுத்தப்படாமல் இருந்தது.. பையிலிருந்து ஒரு பழைய துணியை எடுத்து அடுப்பை முழுவதும் துடைத்தார்.. (3/22)
தென்தமிழகத்தில் 1650 - 1720 காலகட்டத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளலாக அறியப்படும் சீதக்காதியின் இயற்பெயர் ஷெய்க் அப்துல் காதர். நாளடைவில் இப்பெயர் செய்தக்காதிர், செய்தக்காதி, சீதக்காதி என மருவியிருக்கிறது. இவர் பிறந்த ஊர் கீழக்கரை, காயல்பட்டினம் இன்னும் சில
1/n
ஊர்கள் சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்களின் பரம்பரை தொழிலான வணிகத்தையே தொழிலாக கொண்டவர். மிளகு ஏற்றுமதியில் பெரும் செல்வம் சேர்த்தவர். இஸ்லாத்தின் மீதும் தமிழின் மீதும் தீராக்காதல் கொண்டவர். அதனாலேயே இந்து - முஸ்லீம் வேற்றுமை பாராது அனைத்து புலவர்களையும் ஆதரித்தார். மக்களுக்கு
2/n
வாரி வழங்கினார். 16ம் நூற்றாண்டின் இறுதியில். இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் விஜய ரகுநாத சேதுபதி, மதுரையில் உள்ள பாண்டியருக்கு கப்பம் கட்டி அடிமையாக இருப்பதை விட, தனித்தே ஆட்சி செய்வது எனத் தீர்மானித்தார். எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்கவும், அரண்மனையின் பாதுகாப்புக்காகவும்,
3/n