2018 அக்டோபர்ல இருந்து 2019 டிசம்பர் வரைக்கும் நான் வின் தொலைக்காட்சில வேலை செஞ்சேன். அப்போ ஒவ்வொரு வாரமும் வர போர trp ரேடிங் என்னனு ஆர்வமா இருக்கும். காரணம் அந்த வாரம் முழுக்க நாம கத்துகணும்ன்னு கஷ்டபட்டு பண்ணின வேலையோட பலன் என்னன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வம் தான் அது.
பாய்ண்ட் எறினாலோ அல்லது இறக்கினாலோ அங்க ராம் சார்ல இருந்து டிரைவர் அண்ணா வரைக்கும் திட்ரதும் பாராற்றத்தும் வழக்கம்.
Trp ல சின்ன மீடியா அப்டிங்கிறதல சலுகையோ அல்லது இருட்டடிப்போ இல்லாம இருந்தோம்.
அப்போ தான் புத்தகக்துல இருக்க இதழியலுக்கும், நடைமுறைக்கும் இருக்க சம்பந்தம் வேறுபாடு புரிஞ்சுது அப்படிங்கிறது வேற கத. ஆனா இப்போ என்னன்னா trp எல்லாம் என்னங்க ஜூஜிப்பி மேட்டர், மீட்டர் செட் பண்ணி இருக்க வீட்டுக்கு தலா ஒரு 60 Inches டிவியும் 500 ரூபாயும் போதும்ன்னு பல வருஷத்துக்கு
முன்னாடியே ஒரு குரூப் செஞ்சிட்டு இருக்கிறத தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு. பல வருஷமா இப்படி இருந்த கூட இன்னைக்கு தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். நீங்களும் தெரிஞ்சிக்க இத படிங்க. #TRPSCAM#TRPFraud
In India, there is also the widespread phenomenon of 'paid news', where newspapers ask companies or politicians to pay for editorial space and it's not made clear to the reader that this is an advertorial.