If a man has assets worth Rs 18,000 crore, what can be his next dream in life?
After all, who doesn't dream of going to a small village in Tamil Nadu, teaching poor children and feeding them twice a day, playing cricket with the village children and drinking tea together on ..
But the fragrance of our soil after years of tradition and culture led a man across the seas to dream like this, and the owner of a huge company in Silicon Valley, USA, came directly from California to a small village called 'Mathalamparai' in Tamil Nadu's Tenkasi
SRIDHAR VEMBU
Born into an ordinary Tamil family. From a student at IIT Madras to the owner of a large software company, Zoho Corporation, the CEO is now seen cycling through the small streets of Mathalamparai wearing a plain shirt and traditional white veshti.
ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர்.
கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.
“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.
ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஜோதிடரின் முகம் சுருங்கியது.
பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது.
Manmohan Singh asked Prime Minister Modi to “show the maturity expected of the high office he holds,”He has to x plain his
1.secretly met a former foreign minister of Pakistan and its high commissioner at the residence of a party colleague, and now that it has become public,
So you attack. That’s the only way out for you, considering the fact that this party colleague who goes by the name of Mani Shanker Aiyar, had not long ago sought the Pakistani establishment’s help to overthrow the Narendra Modi government in India.
The dignity of Prime Minister’s office was lowered when in 2004, immediately after you took over as Prime Minister, you created an extra-Constitutional body called National Advisory Council (NAC), just to create an office for your boss Sonia Gandhi.
Why Dharba (holy grass) is used as ring during on our auspicious and inauspicious occasions
Forwarded by a research fellow of our Hindu rituals
This is on one of the practices widely used by Indian Brahmins all over using a Holy Grass named Darbha, Dharbham or Dharbai.
The botanical name is Eragrostis cynosuroides and in Hindi they call this as Kus or Kusha. Brahmins use this Dharbai grass in all functions, auspicious or inauspicious. A performing person needs to wear a ring made of this Dharbham. But many have lost the reason of why
What I learnt from my father is proved to be accurately correct by a Medicine Practitioner
A Medical Practitioner once visited my home
When the topic turned to many subjects I needed to tell him about the Holy Grass named Dharbham
When I told him about the usage and the values
அத்திவரதர்?* *இவரது அவதாரம் எப்படி நிகழ்ந்தது?* *ஏன் இவர் குளத்தில் மூழ்கி உள்ளார்?*
*வாருங்கள்...* *தலபுராணத்தைப் பார்ப்போம்.* மூலவர் திருநாமம் வரதராஜப் பெருமாள். இவருக்கு தேவராஜப் பெருமாள் என்றும் பெயருண்டு.
இங்கு ஆதிகாலத்தில் மூலவராக இருந்தவர் அத்தி வரதர் தான். .
அத்தி மரத்தாலான இச்சிலையை பிரதிஷ்டை செய்தவர் பிரம்மா. ஒருமுறை படைப்புத் தொழிலை மேற்கொள்ள தயாரானார் பிரம்மா. அதற்காக அஸ்வமேத யாகம் நடத்த காஞ்சிபுரம் வந்தார்
இத்தலத்தில் எந்த செயலைச் செய்தாலும், ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். .
பிரம்மா தன் மூத்த மனைவியான சரஸ்வதியுடன் இங்கு வரவில்லை. முறையாக அழைக்காததால் யாகத்தில் பங்கேற்க சரஸ்வதிக்கு விருப்பமில்லை. பிரம்மாவின் மற்ற மனைவியரான காயத்ரி, சாவித்ரியின் துணையுடன் யாகப்பணிகள் நடந்தன. இதையறிந்த சரஸ்வதி, கோபம் கொண்டு யாகத்தை தடுக்க தீர்மானித்தாள்.