1.#தமிழ்எழுத்துதிருட்டு
பண்டைய தமிழ் எழுத்துக்களில் ஸ,ஷ,ஹ போன்ற எழுத்துக்களுக்கு நிகரான தமிழ் எழுத்துக்கள் இருந்துள்ளது. அவை ஆன்மீகத்துடன் தொடர்புடைய எழுத்துக்கள் என்பதால் அவற்றை திட்டமிட்டு தமிழில் இல்லாமல் செய்து சமஸ்கிருதத்தில் மட்டும் இருக்கும்படியாக செய்துள்ளனர் எதிரிகள்.
2.ஷிவ ஞான பீடம் என்ற அமைப்பு வைத்திருக்கும் ஒருவர் இன் youtube இது youtube.com/channel/UCRxRj…
இவர் கூறும் கருத்துக்கள் சுருக்கமாக இங்கு சொல்கிறேன். தமிழில் இப்போது இல்லாத பல எழுத்துக்கள் முன்பு இருந்ததை இவர் ஆதாரத்துடன் சொல்கிறார்.

#தமிழ்எழுத்துக்கள்51or31
3. அகர முதல எழுத்தெல்லாம் என்ற குறளில் அகர என்றால் அ முதலான எழுத்துக்கள் என்று மட்டும் பொருளல்ல.
அகர என்றால்
அ முதலான எழுத்துக்கள்
க முதலான எழுத்துக்கள்
ர முதலான எழுத்துக்கள்
என்று பொருள்படும்.

#தமிழ்எழுத்துக்கள்51or31
4.இப்போதைய தமிழில் அகர எழுத்துக்கள் மட்டும் உள்ளது. பண்டைய தமிழில் அக் ஷ ர எழுத்துக்கள் இருந்துள்ளது. இதன் பொருள் அ க ர முதலான எழுத்துக்கள் மட்டும் இல்லாமல் ஷ முதலான எழுத்துக்களும் இருந்துள்ளது.

#தமிழ்எழுத்துக்கள்51or31
5.ஷ முதலான எழுத்துக்கள் என்பது ஷ, ஸ, ஹ, ய போன்ற எழுத்துக்களாகும். இவ்வாறு தமிழில் 51 மூல எழுத்துக்கள் இருந்து உள்ளது. 51 மூல எழுத்துக்களும் நமது உடலில் 51 சக்தி பீடங்களாக உள்ளது.

#தமிழ்எழுத்துக்கள்51or31
6.நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் பின்வருமாறு ஏழு எழுத்துகளும் தொடர்பு உள்ளது.
ஷி சஹஸ்ரஹாரம்
ஸ ஆக்ஞை
ஹ விசுக்தி
ய அநாகதம்
ர மணிப்பூரகம்
ல சுவாதிஷ்டானம்
வ மூலாதாரம்

#தமிழ்எழுத்துக்கள்51or31
7.ய என்னும் அநாகதம் ஆன்மாவைக் குறிக்கும்.

குண்டலினி எழுப்புவது என்பது மூலாதாரத்திலிருந்து சஹஸ்ரஹாரம் செல்வதுதான். அதாவது வ மற்றும் ஷி ஆகியவற்றை இணைப்பது. இதை தான் ஷிவ என்கிறோம். வ மற்றும் ஷி ஆகியவற்றை இணைக்கும் பயிற்சி வாஷி பயிற்சி என்கிறோம்.
8.தமிழில் வ என்றால் கால் என்று பொருள்.ஏனென்றால் மூலாதாரம் தான் முதல் சக்கரமாக உள்ளது அதாவது கீழே உள்ளது.பழைய கல்வெட்டுகளில் கால்பங்கு என்று சொல்வதற்குப் பதிலாக வ பங்கு என்றும் எழுதியுள்ளார்கள். இதிலிருந்து வ என்ற எழுத்து கால் என்ற பொருளில் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது தெரிகிறது.
9.ராம மந்திரம்:
க ச ட முதல் ம வரை உள்ள எழுத்துக்கள் க வரிசை எழுத்துக்கள். இந்த வரிசையில் இறுதி எழுத்து ம.
அடுத்து ஷ, ஸ, ஹ ய போன்ற எழுத்துக்கள் ஷ வரிசை எழுத்துக்கள். ர, ல, வ போன்ற எழுத்துக்கள் ர வரிசை எழுத்துக்கள்.
10.இதில் முதல் வரிசை ஆகிய க வரிசையில் இறுதி எழுத்து ம மற்றும் மூன்றாம் வரிசையில் முதலெழுத்து ர. இந்த ர மற்றும் ம இவற்றுக்கு இடையே தான் தற்போது தமிழில் புழக்கத்தில் இல்லாத எழுத்துக்கள் வருகின்றன. ஆனால் இவை ஆன்மீகத்துடன் தொடர்புடைய எழுத்துக்கள்.
11.இந்த ர மற்றும் ம இணைத்து வந்தது தான் ராம மந்திரம். அதாவது ஒரு எழுத்தையும் வேறு ஒரு எழுத்தையும் சேர்த்து உச்சரிக்கும்போது அதற்கு இடையில் உள்ள எழுத்துக்களும் அடங்கிவிடுகிறது.

#தமிழ்எழுத்துக்கள்51or31
12.சிதம்பர ரகசியம்
ர ஹ ஷி யம்
என்ற சொல்லை பார்க்கும்போது மேலே சொன்னது போல் ரா மற்றும் ம இடையே அந்த மூன்று முக்கிய எழுத்துக்களும் வருகின்றன. இவை திருடப்பட்டதை தான் சிதம்பர ரகசியம் என்று சொல்லி வருகிறார்கள்.

#தமிழ்எழுத்துக்கள்51or31
13. ஷிவ மந்திரம்
இதேபோல் மூலாதாரத்தை யும் சஹஸ்ரஹாரத்தையும் இணைக்கும் மந்திரம்தான் ஷிவ மந்திரம்.

#தமிழ்எழுத்துக்கள்51or31
14. அக்ஷரம் :
உயிரெழுத்துக்கள் இப்போது உள்ளவை 12 முன்பு இருந்தது 16.
க முதல் ம வரையிலான எழுத்துக்கள் இப்போது இருப்பது 10. முன்பு இருந்தது 25.

#தமிழ்எழுத்துக்கள்51or31
15.
அ க ஷ ர
. . ஸ ற
. . ஹ ல
. . ய ள
. . ழ
. ம வ
___________________________
16 25 4 6

16+25+4+6=51

#தமிழ்எழுத்துக்கள்51or31
16. உடல் 51 எழுத்துக்கள்
ஒலி sound சப்தம்
ஒளி light body/ shape உருவம்

ஷிவம் வலது சூரியன்
சக்தி இடது சந்திரன்
வன்னி இடை அக்னி
ர் ன் ஆண் தன்மை
ல் ள் பெண் தன்மை

#தமிழ்எழுத்துக்கள்51or31
17.
அகராதி எழுத்துக்கள் 16= 6+4+6
அ இ உ ர் ன் எ ஒ ஐ ஷிவம்
ஆ ஈ ஊ ல் ள் ஏ ஓ ஔ சக்தி

ககராதி எழுத்துக்கள் =25
க ங ச ஞ ட ண த ந ப ம
(இப்போது உள்ளவை)
18.
ஷகராதி எழுத்துக்கள் =4
ஷ ஸ ஹ ய

ரகராதி எழுத்துக்கள் =6
ர ற ல ள ழ வ
19.
Seven chakras. Ten holes
ஷ agni ஷ
ஸ. Sun ஸ
ஹ. Moon ஹ
ய. Soul ய
ர. ர
ல. ற
வ. ல


@threadreaderapp "unroll"

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with செல்வா செம்பையன்🐯💚💖

செல்வா செம்பையன்🐯💚💖 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!